English to Tamil Dictionary: வேறுவேறு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anisotropic
வேறுவேறு பக்கங்களில் வேறுவேறு தன்மைகளையுடைய.
Chromoscope
வேறுவேறு நிற வடிவங்களை இணைத்துக் காட்டும் கருவி.
Disarticulate
பூட்டு அகற்று பொருத்து நெகிழ்வி அக்கு அக்காகப் பிரி வேறுவேறு ஆக்க பிரி.
Dispart
இலக்கலகு பீரங்கியின் பின்முக முன்முக வட்டங்களின் ஆர வேறுபாடு இலக்கலகு வரை இலக்கலகுக்கு ஈடுசெய்யும் நோக்குவரை (வினை) வேறுவேறு திசையிற் பிரித்துச் செலுத்து வேறுவேறு திசையிற் பிரிந்துசெல் ஈவித்துக்கொடு பாத்தீடு செய் வேறாகப் பிரி பிரிந்து செல்.
Forked
கவர்முள் வடிவுடைய கவடுபட்ட கவைத்த பிளவுபட்ட வேறுவேறுபட்டுச் செல்கிற இருகால்களுடைய.
Refract
கோட்டமுறு கண்ணாடி-வளி-நீர்மம் முதலிய வேறுவேறு திட்பமுடைய ஊடக மாற்றங்களால் ஒளிக்கதிர்ச் சாய்வு மாறுபாடு கதிர் சித்ர்வுறு கதிர்ச்சிதர்மூலம் உண்டுபண்ணு (வேதி) வெடியம் போன்ற பொருள் வகையில் கதிர்ச் சிதர்வாராய்ச்சிமூலம் மாசின்மை விழுக்காடு அறுதிசெய்.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
Severally
வேறுவேறாக தனித்தனியாக யாவும் ஒவ்வொன்றாக.
Three-pile
வேறுவேறு போக்குடைய மூவடை ஒட்டுப் பலகை (பெயரடை) மூவிழைப் பூத்தொங்கலையுடைய மூவிடைய மூவடையடுக்கிய.
Varicoloured
வண்ணக் கதம்பமான வேறுவேறுபட்ட வண்ணக் கலவையுடைய.
Vary
வேறு திறமாக்கு வேற்றுமைப்படுத்து வகைமாற்று வேறானதாக்கு வகை வேறுபடுத்து வேறுவேறான தாக்கு பல்வகைப்படுத்து மாறுபாடு உண்டுபண்ணு பண்பு மாற்று மாறுபடு வேறுபடு மாறுபாடு உடையதாயிரு மாறுபடுவதாயிரு அளவு மாறுபடு பண்பு மாறுபடு தர மாறுபடு படி மாறுபடு வகை மாறுபடு முறை மாறுபடு தகவில் மாறுபடு படி முறையில் மாறுபடு (இசை.) திருப்பித் திருப்பிப் பாடும்போது பொருளும் பாணியும் மாறுபடுத்து (இசை.) பொருளும் பாணியும் மாறுபட்டு இயங்கு.
Vary
வேறு திறமாக்கு வேற்றுமைப்படுத்து வகைமாற்று வேறானதாக்கு வகை வேறுபடுத்து வேறுவேறான தாக்கு பல்வகைப்படுத்து மாறுபாடு உண்டுபண்ணு பண்பு மாற்று மாறுபடு வேறுபடு மாறுபாடு உடையதாயிரு மாறுபடுவதாயிரு அளவு மாறுபடு பண்பு மாறுபடு தர மாறுபடு படி மாறுபடு வகை மாறுபடு முறை மாறுபடு தகவில் மாறுபடு படி முறையில் மாறுபடு (இசை.) திருப்பித் திருப்பிப் பாடும்போது பொருளும் பாணியும் மாறுபடுத்து (இசை.) பொருளும் பாணியும் மாறுபட்டு இயங்கு.
Versicolour, Versicoloured
வேறுவேறு வண்ணமுடைய வண்ணத்திற்கு வண்ணம் மாறுபாடு கொள்கிற.
Random Fonts
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135933
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8140
Tab Shakti-23 Bangla Font
Tab Shakti-23
Download
View Count : 6285
Rasigapria PC Bangla Font
Rasigapria PC
Download
View Count : 8166
Sundaram-0807 Bangla Font
Sundaram-0807
Download
View Count : 18913
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 6374
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 13430
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6851
GIST-TMOTMina Bangla Font
GIST-TMOTMina
Download
View Count : 6784
TAB-ELCOT-Salem Bangla Font
TAB-ELCOT-Salem
Download
View Count : 7165

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close