English to Tamil Dictionary: வேற்றமை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ramp Up
சரிவேற்றம்
Anthropopsychism
மன்னுணர்வேற்றம் இயற்கைக்கோ கடவுளுக்கோ மனித உள்ள உணர்ச்சிகளை ஏற்றுதல்.
Bed Charge
தளவேற்றம்
Call Clearing
அழைப்புத் தடுப்பகற்றி அழைப்பு நிறைவேற்றம்
Carriage
வண்டிபோக்குவரவுஇருப்பூர்தியின் பிரயாணி வண்டிபீரங்கியின் சகடம்இறங்கும் விமானத்தைத் தாங்கிக் கொள்ளும் கட்டமைப்புவண்டியின் மேற்பாகமில்லாத சகடச்சட்டம்இயந்திரத்தைத் தாங்கி இயக்கும் பாகம்கொண்டு போதல்எடுத்துச் செல்லுதல்ஏற்றிச் செல்லுதற்குப் பிடிக்கும் செலவுசெயலாண்மைசெயலாட்சிநிறைவேற்றம்நடக்கைகோலம்நடையுடை தோற்றம்
Concurrent Program Execution
உடன்நிகழ் செய்நிரல் நிறைவேற்றம்உடன்நிகழ் நிரல் இயக்கம்
Consummation
நிறைவேற்றம் முழுநிறைவு நிறைவேறிய செய்தி விரும்பிய முடிவு வாழ்க்கை அல்லது உலகத்தின் முடிவு திருமண நிறைவு வினை மன்றலமளி ஏற்றம்.
Crown
அணிமுடி மகுடம் பொன்மணிகளால் அணி செய்யப்பட்ட அரசர் அரசியரின் கிரீடம் மன்னுரிமைத் தலைக்கவிகை முடியரசு முடியாட்சி முன்னுரிமை அரசுரிமை முடியரசர் மன்னர் ஆட்சியுரிமை பூமுடி வெற்றி குறித்த வாகை மலர்முடி முடிவடிவான அணிமணி தலைசிறந்த பூணணி முகடு உச்சி தலையுச்சி மண்டை தொப்பியின் மேற்பகுதி மலைக்குவடு சிகரம் கட்டுமான மேன்முகப்பு வளைவின் மேற்கூம்பு மணிக்கல்லின் பட்டை முகப்பு பல்லில் காணத்தகும் மேற்குவடு குப்பியின் பற்றிக்கொள்ளும் உலோகத்தாலான அழுத்து மூடி மான் கொம்பின் தலைக்கூம்பு தண்டு-வேர்ச்சந்திப்பு தண்டங்கிழங்கு ஐந்து வெள்ளி கொண்ட பிரிட்டனின் பழைய நாணயம் 15-க்கு 20 அங்குல அளவுள்ள தாள் உயர்தகைமை நன்முடிபு இன்ப நிறைவேற்றம் முத்தாய்ப்பு (வி.) முடி கவி முடி சூட்டு அரசபதவி ஏற்று தலைமீது வை உச்சிமீது அமை கட்ட ஆட்ட வகையில் வெறுங்காய்மீது மற்றொருகாய் வைத்து அரசுக்காயாக்கு அரசுக்குரிய மதிப்பளி மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான மேன்மைப்படுத்து அழகு செய் நிறைவு செய் மகிழ்வான முடிவுக்குக் கொண்டுவா வெற்றிகரமாக முடி.
Discharge
கப்பல் சுமையிறக்கம் வெடிதீர்வு மின் கலத்திலிருந்து மின்போக்கு செறிவு தளர்ப்பு நீர்க்கசிவு வெளியேற்றம் பொறப்பு நிறைவேற்றம் கடமை நிறைவேற்றம் செயல் முடிப்பு குற்றத்தினின்றம் தவிர்ப்பு சிறைக்கூடத்தினின்றும் விடுவிப்பு படைத்துறைவிடுவிப்பு வேலையிலிருந்து நீக்கம கல்ன் தீர்ப்பு கட்டண மளிப்பு வலிவழங்கீடு விலக்கச் சான்றிதழ் விடுவிப்பு உரிமைச்சீட்டு கொடுத்துத் தீர்க்கப்பட்ட ஒன்று சாயம் போக்கும் முறை சாயம் போக்கு கூறு (வினை) சுமையிறக்கு பளுக்குறை பளு எடுத்துவிடு வெடிதீர் மின்கலத்திலிருனந்து மின்வலி வெளியேற்று செறிவு தளர்த்து நீர்வெளியேற்று பிலிற்று கசியச்செய். கொண்டுசென்று கொட்டு அனுப்பு வெளியேற்று பொறுப்பு நிறைவேற்று கடமை ஆற்று செயலாற்று செயல் முடித்துவிடு குற்றத்தினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத் துறையினின்றும் தவிர்ப்பளி சிறையினின்றும் விடுவி படைத்துறையினின்றும் விடுவிப்பு அளி வேலையிலிருந்து நீக்கு. கடன் தீர் கொடுத்துத்தீர் கணக்கச் சரிவர ஒப்புவி கணக்குச் சரிவர ஒப்புவி கணக்கச் சரிகட்டிக்காட்டு காரணங்கூறி விளக்கமளி பங்கிட்டளி வெளியிடு புறஞ்செல்லவிடு சரக்கு வகையில் இறக்கப்பெறு செறிவு தளர்வுறு ஒழுகு புறஞ்செல் சாயமகற்று துணியின் சாயம்போக்கு (சட்) நீதிமன்ற ஆணையைத் தள்ளுபடி செய்.
Dispolal
ஒழுங்கமைவு வரிசைப்பாடு செய்ம்முறை செயலாட்சி செயல் முடித்தல் பொறுப்புத் தீர்வு கைப்பொறுப்பு நீக்கம் சரக்குகளின் விற்றுமுழ்ல் தீர்வு கடப்பாட்டு நிறைவேற்றம் பாத்தீட்டு முறைமை பங்கிடும் வகைமுறை பணம் செலவழித்தல் பொருள் பயன்படுத்துதல் செலவழிக்கும் உரிமை பயன்படுத்தும் உரிமை சேமக் கையிருப்பு தேவை நேரத்துக்கு உதவும்படியான கையடைவு வாய்ப்பு.
Disputable
விவாதத்துக்குரிய எதிர்வாதத்துக்கிடன்ன கருத்து வேற்றமையுள்ள ஐயத்துக்குரிய.
Execution
செய்துமுடித்தல் நிறைவேற்றம் செயல்முறை செயற்பாங்கு இசை இயக்குதிறம் படைக்கலத்தின் அழிவாற்றல் திறம் செப்ப அழிதிறம் தூக்குத்தண்டனை உடைமைக் கைப்பற்றீடு கடன்பட்டவர் கைப்பற்றீடு வேலைப்பாட்டுத் திறம் கைத்திறம்.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.
Form
உருவம் வடிவம் உருப்படிவம் தோற்றம் இனம் தௌியவராத ஆள் உருவம் இளந்தௌியப்படாவிலங்கு உரு இனம் தௌியவராத் தோற்றம் தோற்ற வகை வகைவடிவம் உருவகை வகுப்பு பள்ளிப்பபடிவம் நீள் மணையிருக்கை அமைப்பு உடலமைப்பு உறுப்பமைதி முறை முறைமை உருவமைதி ஒழுங்கு மொழி நடை அமைதி கலைவடிவமைப்பு இலக்கியக் கட்டுக்கோப்பமைதி வக்கணை சொல்வகுப்புக் கட்டளை வினைமுறை சடங்கு மாதிரிச்சட்டம் முன்மாதிரி அச்சுப் பதிப்புச் சட்டம் மணியுருப்படிக நிரலின் திரள் தொகுதி தகுதி நிலை உடல் நன்னிலை சொல்லின் புறவுரு ஒலிவடிவம் எழுத்துமுறை வடிவம் வேற்றுமை வடிவம் திரிவுவகை வடிவம் அகப்படிவம் பொருள் பற்றிய கருத்துப்படிவம் பொருண்மை பொருளின் உள்ளார்ந்த இயல்பு முயல்வளையின் கிடக்கைப் படிவு (வினை) குறிப்பிட்ட வடிவம் கொடு வகுத்தமை அமைப்பாக உருவாக்கு திட்டமாக அமை கட்டமை நிறுவனஞ் செய் கூட்டுக் கழகமாக அமை சொல்லை ஒலியுருவப்படுத்து சொல்லாக்கு சொல் மூலத்திலிருந்து வருவி கற்பனை செய் வேற்றமை வடிவம் கொள்வி கருத்துருவாக்கு ஒப்பந்தம் வகு பயிற்றுவித்து உருப்படுத்து பண்புருவாக்கு அணிவகு உருவாகு வடிவம் மேற்கொள் அணிவகுப்பாக அமைவுறு சொல்லாக உருப்படு திட்பப் பொருளாகப் படிவுறு படிக உரு ஆகு செய்பொருள் ஆக்கு மூலப்பொருளாய் உதவு மூலப்பொருளின் கூறாய் அமை செய்பொருள் முற்றுவிக்க உதவு.
Fruition
பயனுகர்வு பலனளிப்பு பலப்பேறு அவாநிறைவேற்றம் எண்ணம் நினைவு பெறுதல் விரும்பிய பொருட்பேறு.
Fulfilment
நிறைவேற்றம் நிறைவான முழுவினைமுறை செயல்முடிவு செயல் தீர்வு.
Installation
அமர்த்தல் வினைமுறைகளுடன் அமர்த்துவினை நிறைவேற்றம் பயனுறுநிலை இணைப்பு முழுநிறை கருவிகல அமைவு.
Loader
வேட்டையாட்களின் துப்பாக்கிகளுக்கு மருந்து திணிக்கும் பணியாள் பளுவேற்றம் பொறி.
Ministerial
சட்ட நிறைவேற்றம் சார்ந்த சட்ட நிறைவேற்ற உதவியான துணைமையான கருவியான சமய குரு அல்லது அவருடைய ஊழியஞ் சார்ந்த அமைச்சர் சார்ந்த அமைச்சரவையினை ஆதரிக்கிற அரசியல் ஆட்சிக்குழுச் சார்பான.
Overburdening
மிகைபாரவேற்றம்
Performance
செயல் நிறைவேற்றம் செயல்காட்சி செய்தல் செய்துமுடித்த்ல் செயற்கரிய செயல் நாடகம் அல்லது பொதுக்காட்சி நிகழ்ச்சி.
Preponderance
விஞ்சுநிலை எடைமேம்பாடு அளவேற்றம் தொகையில் கழிமிகை மிகுபெரும்பான்மை சிறப்பு மேம்பாடு விஞ்சிய செல்வாக்கு ஆற்றல் மேம்பாடு.
Preponderance
அளவேற்றம் மிகு பெரும்பான்மை
Preponderant
எடைவிஞ்சிய தொகையில் மிஞ்சிய கழிமிகையான பெரும்பான்மையான அளவேற்றமுடைய சிறப்பு மேம்பட்ட விஞ்சிய செல்வாக்குடைய மேம்பட்ட ஆற்றலுடைய.
Pursuance
பின்பற்றுகை தொடர்கை செயற்படுத்துதல் நிறைவேற்றம்.
Random Fonts
Sundaram-2865 Bangla Font
Sundaram-2865
Download
View Count : 18982
TAU_Elango_Dhanam Bangla Font
TAU_Elango_Dhanam
Download
View Count : 5914
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 5978
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17335
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 22819
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 10746
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5777
Barani Bangla Font
Barani
Download
View Count : 35147
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 13083
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 8291

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close