English to Tamil Dictionary: வேலைத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bobbinet
கைவினைப் பூவேலைத்துணிபோல இயந்திரத்தால் ஆக்கப்பட்ட வலைத்துணி.
Embusque
(விர.) களச்சேவை தட்டிக்கழிப்பவர் உள்நாட்டிலோ மூலதளத்திலோ வேலைதேடிக்கொள்வதன் மூலம் களமுன்னனிச் சேவையிலிருந்து தப்பித்துக்கொள்பவர்.
Frame
கட்டுமானம் அமைப்பு கட்டமைதி நிலவர ஒழுங்குமுறைச் சட்டம் அடிப்படைத் திட்டம் முறைமை மனத்தின் தற்கால நிலை கட்டமைந்த உரு உடலமைப்பு உறுப்பிணைவமைதி என்புச்சட்டம் இணைவரிக்கூடு கட்டிட உருவரைச் சட்டம் உள்ளுறைச் சட்டம் அடிப்படைச்சட்டம் ஆதார அடிப்படை புறவரிச்சட்டம் சித்திரவேலைத் துணை வரிச்சட்டம் துன்னல் வேலைப் பொறிச்சட்டம் செயற்கைத் தேன்கூட்டுச் சட்டம் சுரங்க மூலப்பொருளை அலம்புவதற்குரிய சாய்வுப்பலகை ஆட்டவகை ஆட்டக் காய்களின் முக்கோன வடிவ அடுக்குச் சட்டம் அடுக்கிலுள்ள காய்கள் தொகுதி திரைத்தகட்டு ஒற்றைத்தனிப்படம் தொலைக்காட்சியில் ஒரே உருப்படிவத்துக்குரிய வரைத்தொகுதி (வினை) பொருத்து இணைத்தமை வகுத்தமை கலந்து உருவாக்கு திட்டமிட்டு இயற்று ஒலி உருப்படுத்து இயக்கு நடத்து சட்டமிடு சட்டத்தில் அமை சட்டத்துக்கு உட்படுத்தி அமை பொறிச்சட்டத்தில் மாட்டுவி வழிவகுத்துச்செல் நாடிச்செல் இடம்பெயர்வுறு முன்னேற்றத்துக்குரிய குறி காட்டு சூழ்ந்துருவாக்கு திறங்கொண்டியற்று புனைந்துருவாக்கு பாவனைசெய்.
Gimlet
துறப்பணம் மரவேலைத் துளைப்புக்கருவி.
Imitation
பார்த்துப் பின்பற்றுதல் போலசெய்தல் போலி காட்டி நடிக்கும் நடிப்பு போலி போலித்தோற்றம் போலிப்பொருள் இரண்டாந்தரச் செயற்டகைப்பொருள் ஏமாற்றுச் சரக்கு புறத்தோற்ற மட்டுமே ஒத்த அகப்பண்பற்ற பொருள் (பெயரடை) போலியான புறப்பகட்டானந புறநடிப்பியல்புடைய அகப்பண்பற்றுப் புறத்தோற்ற மட்டுமே ஒத்த செயற்டகையான பார்த்துச் செய்யப்பட்ட இரண்டாந் தரமான பூவேலைத் துன்னல் வகையில் இயந்திரத்தால் செய்யப்பட்ட.
Paper-hanger
சுவர்களிற் சித்திரப் பூவேலைத்தாள்க்ளை ஒட்டுபவர்.
Paper-hangings
சுவர்களில் ஒட்டுதற்கான சித்திரப் பூவேலைத்தாள்.
Pot-walloper
தனிக்குடித்தன வாக்காளர் (கப்.) சமையல்வேலைத் துணைவன்.
Power
ஆற்றல் விசையாற்றல் வேலைத்திறம் வேலைத்திற ஆற்றற்கூற இயக்குந்திறம் இயக்குவிசை இயந்திர ஆற்றல் இயந்திர ஆற்றல் கருவி உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு ஆணையுரிமை மேலாண்மையுரிமை ஆட்சியுரிமை வலிமை மிடல் ஆட்சித்திறல் ஆட்சி வல்லரசு அடக்குந்திறம் கட்டுப்படுத்தி ஆளுந்திறம் அதிகாரத் தலைமையிடம் ஊக்கம் உடல்வலிமை சக்தி செய்திறம் செயலுரிமை செயலிசைவுரிமை இயல்திறம் இயல்திற எல்லை சட்டவுரிமை உரிமைத்தகுதி உரிமைத்தாள் உரிமைப்பத்திரம் ஆன்மிக வலிமை உளத்திறக்கூறு ஆன்மிக ஆற்றற் கூறு செல்வாக்கு பெருந்தொகை வலிமை பேரெண் வலிமை எழுத்தின் ஓசைத்திறம் பயன்விளைவுத்திறம் வலிமையாளர் இயக்குந்திறன் உடையவர் விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம் தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள் (கண.) எண்ணின் விசைப்பெருக்கம் (வடி.) மையவிசைமானம் இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு (பெ.) ஆற்றல் சார்ந்த இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற உடலாற்றலால் இயக்கப்படாத (வினை.) இயந்திர ஆற்றலிணைவி.
Power
ஆற்றல் விசையாற்றல் வேலைத்திறம் வேலைத்திற ஆற்றற்கூற இயக்குந்திறம் இயக்குவிசை இயந்திர ஆற்றல் இயந்திர ஆற்றல் கருவி உருப்பெருக்காடி-தொலை நோக்காடி ஆகியவற்றின் இயலுருப்பெருக்க விசையளவு கண்ணாடிச்சில்லின் குவிமைய அமைவு ஆணையுரிமை மேலாண்மையுரிமை ஆட்சியுரிமை வலிமை மிடல் ஆட்சித்திறல் ஆட்சி வல்லரசு அடக்குந்திறம் கட்டுப்படுத்தி ஆளுந்திறம் அதிகாரத் தலைமையிடம் ஊக்கம் உடல்வலிமை சக்தி செய்திறம் செயலுரிமை செயலிசைவுரிமை இயல்திறம் இயல்திற எல்லை சட்டவுரிமை உரிமைத்தகுதி உரிமைத்தாள் உரிமைப்பத்திரம் ஆன்மிக வலிமை உளத்திறக்கூறு ஆன்மிக ஆற்றற் கூறு செல்வாக்கு பெருந்தொகை வலிமை பேரெண் வலிமை எழுத்தின் ஓசைத்திறம் பயன்விளைவுத்திறம் வலிமையாளர் இயக்குந்திறன் உடையவர் விவிலிய வழக்கில் அதிகாரத்துக்குட்பட்ட தன் அடையாளம் தேவ தூதர்களில் ஆளும் படித்தாரத்துக்குரிய தெய்வதங்கள் (கண.) எண்ணின் விசைப்பெருக்கம் (வடி.) மையவிசைமானம் இரு வட்டமைய இடைத்தொலப் பெருக்கத்திற்கும் அவற்றின் ஆரப்பெருக்கங்களுக்கும் இடைப்பட்ட வேற்றுமை அளவு (பெ.) ஆற்றல் சார்ந்த இயந்திர ஆற்றலால் இயக்கப்படுகிற உடலாற்றலால் இயக்கப்படாத (வினை.) இயந்திர ஆற்றலிணைவி.
Salvor
மீட்புவேலைக் கப்பல் மீட்பு வேலையர் மீட்பு வேலைத் துணைவர்.
Satin-stitch
பூவேலைத் தையல் வகை.
Slack
தொகாப்புரி சுற்றிவரிவதற்குரிய சுற்றாக்கயிற்றுப் பகுதி தொங்கல் வரி அரைக்கச்சன் சுற்றெச்சப்பகுதி வாணிகத்துறையில் மந்தமான பருவம் தளர் ஆட்டம் தளர்விடம் (பே-வ) மந்தநிலை சோம்பற்கட்டம இளைப்பாறு பருவம் (பே-வ) தடை எதிர்ப்பு துடுக்குத்தளம் கரிக்கற்கட்டைக்கான நிலக்கரித்தூள் கடல்வேலைத் தேக்கநிலை மீன்வலை இழுவை (பெ.) தொய்வான தளதளப்பான தளர்த்தியான முறுக்கப்படாத கட்டப்படாத மந்தமான தேக்கமுடைய சோம்பலுடைய மயக்கதயக்கமுடைய செயன்முனைப்பற்ற செயலற்ற இளகலான இறுக்கமற்ற சோர்வுடைய செய்யத்தவறுகிற தவறுவதற்கிடமளிக்கிற விடுபாடுடைய உன்னிப்பில்லாத கவனிப்பற்ற அக்கறையற்ற ஆர்வங் குன்றிய அசட்டையான (ஒலி.) தளர்ஓசையுடைய ஓசைச்செறிவற்ற (வினை.) தளர்த்தியாக்கு தளர்த்திவிடு தளதளப்பாக்கு தளரவிடு (பே-வ) முனைப்புக் குறையவிடுசெறிவுழூறைவி முனைப்புக்குறை செறிவுழூறை அசட்டையாயிரு ஆற்றிக்கொள் இளைப்பாறு சோம்பலாக இரு சுண்ணவகையில் நீற்று (வினையடை.) தொய்வாக தளர்வாக கவனியா நிலையில் அசட்டையாக ஆர்வமின்றி அக்கறையில்லாமல் சோர்வாக செய்யத்தவறி போதாநிலையில் அரைகுறையாக.
Stint
வழங்கீட்டு எல்லை வரையறை தட்டுப்பாடு முட்டுப்பாடு எல்லைக்கட்டு வரையறை படிவரையளவு படியளிப்பளவு ஒதுக்கப்பட்ட பங்கீட்டெல்லை தவணை முகப்பு அளவு நிலக்கரிச்சுரங்கத்தில் வேலைத்தவணை முறையில் வெட்டி எடுக்கப்படவேண்டிய பரப்பளவு (வினை.) கசடி வழங்கு வரைந்தளி கையிறுக்கம் பண்ணு அடக்கிச் செலவழி முடைப்பட்டு வாழ் வேண்டா வெறுப்புடன் கொடு செயல் வகையில் விட்டொழி.
Tambour
தம்பட்ட வகை ஒருகட் பெருமுரசு துன்னல் வட்டு பூவேலைக்குரிய இருவட்டிணை சட்டம் பூவேலைப் பட்டுத்துகில். தூணின் நடுப்பகுதியிலுள்ள வட்டுருளைக் கல் கட்டுமானங்களின் வட்டப்பகுதி திருக்கோயில் முகமண்டபத்தின் மடக்குத் தலைவாயில் முரசொலிர யெழுப்பும் மீன்வகை முரசுவடிவ மீன்வகை கோட்டைப்பாதை வேலியரண் காப்பு கோட்டைவாயில் அகழரண் காப்பு (வினை) இணைவட்டுச் சட்டத்தில் பூ வேலை செய் பூ வேலைத் துன்னல் செய்.
Treamp
மிதிப்பொலி கால்மிதித்து நடக்குமோசை புதைமிதியோசை குதிரைக் குளம்பொலி கடுமிதிநடை கால் நடப்புப் பயணம் மண்வாரி மிதிப்பவர் புதைமிதி காப்புத் தகடு மண்வாரிக் கால்மிதித் தகடு பனிமிதிக்காப்புத்தகடு தெருச்சுற்றி பாட்டைச்சுற்றி நாடுசுற்றி வேலைதேடிச் சுற்றி நாடோடி கடல்சுற்றி வாணிகச் சரக்குத் தோணி தனி விலக்கோ நெறியோ இல்லாமல் வேண்டிய வழித் ததிரியும் சரக்கு விற்பனைப்படகு (வினை) மிதி மிதித்து நட காலழுத்தி நட கால்நடையாகவே கட வேலையின்றித் திரி தெருச்சுற்றியாய் வாழ் (வினையடை) உரத்த காலடி ஓசையுடன்.
Voluminous
பல தொகுதிகளையுடைய பல பிரிவேடுகளை உட்கொண்ட பல ஏடுகளை எழுதியுள்ள வளமான எழுத்தாண்மை சான்ற பாரிய மிகப்பெரிய உறுமொத்தையான (பே-வ.) பூவேலைத் தொங்கல் வகையில் ஒழுங்கற்று விரிவகற்சியுடையதான (அரு.) புகை-பாம்பு-முதலியவற்றின் வகையில் திருகுமறுகலாச் சுருண்டுருண்டு செல்கிற சுருள் மடிவுக்கோப்பான.
Work-shy
வேலைக்கழிப்பிணி வேலைத்திருடன்சோம்பேறி (பெ.) சோம்பேறியான வேலைசெய்ய விருப்பமற்ற.
Workmanship
வேலைத்திறன்.
Random Fonts
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14576
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 12002
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 16928
Sundaram-1351 Bangla Font
Sundaram-1351
Download
View Count : 11073
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 4849
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 6862
Sagarabaranam Bangla Font
Sagarabaranam
Download
View Count : 6774
TAB-Anna Bangla Font
TAB-Anna
Download
View Count : 50572
PalarTSC Bangla Font
PalarTSC
Download
View Count : 12957
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 11400

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close