English to Tamil Dictionary: வேளைக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Death-ratele
சாகும் வேளைக்குரிய தொண்டை இரைச்சல் சிலேட்டும நடப்பு.
Dosage
மருந்தளவு. வேளாவேளைக்கு மருந்து கொடுத்தல் வேளாவேளைப்பழக்கம் (வினை) மருந்துகொடு கல வேளை அளவுகளாகக் கொடு வேளையளவுகளாகக் கொடுக்கும்படி கட்டளையிடு.
Down-lying
ஓய்வெடுத்துக்கொள்ளும் நேரம் பெண் கருவுற்றிருக்கும் நிலை (பெயரடை) ஓய்வெடுத்துக்கொள்கிற கருவுற்றிருக்கும் வேளைக்குரிய. (வினையடை) ஓய்வுகொள்ளும் நிலையில்.
Expedience, Expedency
சூழலுக்கேற்ற தகுதி வேளைக்கேற்ற பொருத்தமுடைமை விரும்பத்தக்கநிலை தனி நலவாய்ப்புடைமை.
Extreme
முனைக்கோடி புறக்கோடி முகட்டுக்கூறு உச்சமுனை உச்ச எல்லை உச்ச அளவு (கண.) முதலும் இறுதியுமான இருதிசைக் கோடிகளில் ஒன்று (அள.) கருவாசகத்தின் எழுவாய் பயனிலைகளுள் ஒன்று பெரும்பதம் சிறுபதமாகிய ஈரெல்லைப் பதங்களில் ஒன்று (பெ.) புறக்கோடியான மையத்தினின்றும் மிகுதொலை விலகிய இரு புறக்கோடிகளிலும் அமைந்துள்ள உச்ச அளவான உச்ச நிலையான மிகுதியான கடந்த நிலையான கடைசியான வாழ்க்கை இறுதிவேளைக்குரிய கடு முனைப்பான நெடுந்தொலை முனைந்து செல்கிற கண்டிப்பான மட்டில்லாத விசையெழுச்சிமிக்க.
Fine
இறுதி தண்ட வரி தண்டனைக்கீடான கட்டணம் அபராதம் வினைமுறை ஈடான சிறப்பு வேளைக்கட்டணம் மரபுரிமைக் கட்டுப்பாட்டிலிருந்து தப்புவதற்கான போலி வழக்கு நடவடிக்கை (வினை) தண்டணைத் தீர்ப்புக் செய் தண்டனைக்கீடான வரிசுமத்து அபராதம்விதி பதவி உரிமைகளுக்கீடான கட்டணம் செலுத்து.
Ill-timed
பொருத்தமற்ற நேரத்தில் சொல்லப்பட்ட வேளைக்கேடான.
Inopportune
வேளைக்கொவ்வாத வேளைக்கேடான சமயத்துக்குப் பொருந்தாத.
Intermission
ஓய்வு இடை நிறுத்தம் நாடக இடைவேளை நாடக இடைவேளைக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பாடற் பகுதிகள்.
Matutinal
காலைவேளைக்குரிய காலைநேரத்தில் நிகழ்கிற முந்திய முற்பட்ட.
Occasional
வேளைக்குரிய தறுவாய்க்ககானசிறப்பு நிகழ்ச்சியை முன்னிட்ட தனி நிகழ்ச்சிக்கிசைவாக அமைந்த தனி நேரங்களிற் செயற்படுகிற இடையிடை நிகழ்வான அவ்வப்போது நிகழ்கிற துணைமையான உடனடித் தூண்டுதலான.
Opportunism
வேளை வாய்ப்பு வாதம் காலத்துக்கேற்ற நடைமுறைக்கொள்கை வாய்ப்பு வேட்டை சந்தர்ப்பவாதம் கொள்கைப்பேரம் சமயசஞ்சீவித்தன்மை வேளைக்கு ஒத்த ஒழுகலாறு.
Opportunist
வாய்ப்பு வேட்டையாளர் சந்தர்ப்பவாதி வேளைக்கூத்தர் சமயசஞ்சீவி அரசியல் பச்சோந்தி வேளைக்குத் தக்கவாறு கொள்கைகளை மாற்றிக்கொள்பவர் நிலையான கொள்கையற்றவர்.
Pro Tempore
தற்சமயத்திற்கு குறிப்பிட்ட வேளைக்கு.
Shock-troops
வேளைக்காரப்படை தனிமுறைத் தாக்குதல்படை.
Spare
காப்புறுப்பு இயந்திரங்கள் பொறிகள் ஊர்திகள் வகையில் வேளைக்காப்பீட்டு உதிரி உறுப்பு (பெ.) அருகலான குறைவான மட்டான போதாத ஒல்லியான மெலிந்த கஞ்சத்தனமான செட்டான சிக்கனமான போதிய அளவினும் மிக்க தனக்குக்போக மீந்த மீத்தளிக்கக்கூடிய மீழ்த்திலிருந்து கொடுக்கத்தக்க பொதுத் தேவைக்கு மேற் பட்டதான விட்டுக்கொடுக்கக்கூடிய நெருக்கடி வேளைக்காக ஒதுக்கிவைக்கப்பட்ட (வினை.) கொல்லாமல் விடு அழிக்காமல் விடு அழியாமற் பேணு தண்டிக்காமல் விடு கேடு செய்யாமல் விடு மன்னித்துவிடு பிழைத்துப்போகவிடு விட்டுவை விட்டவிடு இல்லாமற் கழி செலவிடாமல் மீத்துவை காத்துவை சொல்லாமல் விடு மீத்துவழங்கு மீழ்த்திலிருந்து கொடு கடுந்தேவைக்குரியது போக மீதத்தைக் கொடு அவசர ஈடுபாடு போக மீத நேரங்கொடு மிகுதேவை போக மீத்துக்கொடுக்க இயலும் நிலையிலிரு சிறிது கொடுத்தருள் செட்டாக இடு மட்டாகச் செலவிடு.
Then
அந்தப்பொழுது அந்த வேளை அந்தக் காலம் (பெயரடை) அப்பொழுதிருந்த அவ்வேளைக்குரிய அக்காலத்திருந்த (வினையடை) அப்பொழுது அவ்வேளை அக்காலம் அடுத்து பிற்பாடு பிறகு பின்னர் அதன்பின் அப்படியானல் ஆகையால் எனவே உனக்கு வேண்டுமானால் அவ்வண்ணமே சொல்லப்பட்டதற்கு இயைய கூறியாங்கு.
Unseasonable
பருவத்திற்கு உரியதல்லாத தக்க செவ்வி அல்லாத வேளைக்கேடான.
Untimely
வேளைக்கேடான பருவமல்லாத வேளைக்கு ஒவ்வாத உரியகாலத்திற்கு முந்திய முதிராத சமயத்திற்குப்பொருந்தாத (வினையடை.) வேளையல்லா வேளையில் மிகமுற்பட்டு உரிய காலத்திற்கு முன்பு சமயத்திற்குப் பொருந்தாமல.
Random Fonts
aTamilApple Bangla Font
aTamilApple
Download
View Count : 8563
ThendralUni Bangla Font
ThendralUni
Download
View Count : 21387
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 7063
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45387
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 12490
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12250
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 16753
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 9354
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 7549
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 14657

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close