English to Tamil Dictionary: வைக்கப்பட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alight
தீ வைக்கப்பட்டு ஒளியேற்றப்பட்டு சுடர்விட்டு.
Annealed
குளிரவைக்கப்பட்ட
Apposistional, Appositive
அடுத்தடுத்து வைக்கப்பட்ட நேரியைபான.
Appropriate
உரிய ஒன்றுக்கே சிறப்பான தகுதியுள்ள சரியான பொருத்தமான ஒன்றுக்கென ஒதுக்கி வைக்கப்பட்ட (வினை.) உரிமைப்படுத்திக்கொள் தனதாக்கிக்கொள் குறிப்பிட்ட காரியங்களுக்குப் பயன்படுத்து அல்லது ஒதுக்கிவை.
Baseman
தளப்பந்தாட்டக்காரர் தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்.
Beam-trawl
தண்டிழுவை வலை தண்டினைக் கொண்டு வாய் விரிவாக வைக்கப்பட்டுள்ள இழுவை வலை.
Beaten
அடிப்பட்ட தோற்ற தேய்ந்த அடித்துத் துவைக்கப்பட்ட சோர்ந்துபோன இடுக்கணழிந்த மனம் வெறுத்துப்போன.
Beef
மாட்டிறைச்சி குதிரை முதலியவற்றின் இறைச்சி. இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட மாடுகள் கொழுக்க வைக்கப்பட்டுள்ள மாடுகளின் உயிரற்ற உடலம் தசை தசைவலு.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.
Binnacle
(கப்.) திசையறிகருவி வைக்கப்பட்டுள்ள பேழை.
Blotted
கறைப்படுத்தப்பட்ட துடைத்தழிக்கப்பட்ட பொட்டாகச் சிதறப்பட்ட கிறுக்கி வைக்கப்பட்ட மைஒற்றப்பட்ட.
Bree
வடிசாறு பொருளை இட்டு கொதிக்கவைக்கப்பட்ட கொதிநீர்ச்சாறு.
Cantharus
கமண்டலம் கிறித்தவத் திருக்கோயில் படிவாயிலில் வைக்கப்பட்டுள்ள தொட்டி.
Cantoned
(க-க.) அரை உட்பதிவான சதுரத் தூண்களினால் அழகு செய்யப்பட்ட மூலைகளையுடைய (கட்.) மூலைக் சின்னங்களுக்கிடையே வைக்கப்பட்டுள்ள.
Chested
பெட்டியையுடைய பேழையில் வைக்கப்பட்ட.
Cock-eyed
ஓரப்பார்வையான கோணலான சாய்வாக வைக்கப்பட்ட சரிமட்டமாயிராத அறிவற்ற.
Cocked
நிமிர்த்தி வைக்கப்பட்ட மேல்நோக்கி அல்லது ஒருபக்கம் வளைத்து வைக்கப்பட்ட குவியல்களாகக் குவிக்கப்பட்ட.
Coctile
வேகவைக்கப்பட்ட செங்கல் வகையில் தீயினால் சுட்டுக் கெட்டியாக்கப்பட்ட.
Coffered
பணப்பெட்டியுள் வைக்கப்பட்ட உட்கண்ணறைகள் வாய்ந்த சுரங்கத்தின் கசிவுக்காப்பூட்டப்பட்ட.
Confection
கலத்தம் சேர்த்தல் கலவை மருந்துக் கலவை பதனம் செய்யப்பட்ட பொருள் தின்பண்டம் தைத்து வைக்கப்பட்டுள்ள மகளிர் உடுப்பு (வி.) தின்பண்டம் செய்.
Consecrate
புனித காரியத்துக்கென ஒதுக்கிவைக்கப்பட்ட நேர்ந்துவிடப்பட்ட தெய்விகமாக்கப்பட்ட (வி.) தெய்வப்பணிக்கென ஒதுக்கிவை நேர்ந்துவிடு தெய்வப் பண்புள்ளதாக்கு நற்றுய்மையுள்ளதாக்கு.
Conserve
பாதுகாத்து வைக்கப்பட்ட பொருள் (வி.) பழுதுபடாமல் பேணு முழுதும் வைத்திரு விடாமல் கொள் பாதுகாத்து வை சேமித்து வை தீங்கு சிதைவு அல்லது இழப்பு இல்லாமல் பாதுகாவல் செய்.
Cont-line
அடுக்கி வைக்கப்பட்ட பேழைகளின் இடைவெளி கயிற்றின் இழை முறுக்குகளுக்கு இடையிலுள்ள வெளியிடம்.
Cornered
மூலைகளையுடைய இக்காட்டான நிலையில் சிக்க வைக்கப்பட்ட போக்குமுட்டிய.
Random Fonts
GIST-TMOTKalyani Bangla Font
GIST-TMOTKalyani
Download
View Count : 11181
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 5998
Thanjavu Bangla Font
Thanjavu
Download
View Count : 9901
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 10744
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 14547
Tam Ilango Bangla Font
Tam Ilango
Download
View Count : 135897
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 5763
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 17279
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 9084
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 9971

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close