English to Tamil Dictionary: வைத்துக்கொண்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bookholder
நாடகக்கறிப்பேட்டாளர் நாடகக் குறிப்பேட்டைக் கையில் வைத்துக்கொண்டு நடிகர் பகுதிகளை நினைவூட்டுபவர்.
Carrier
கொண்டு செல்பவர் சுமை கூலிக்காரர் தூதர் சிப்பங்கள் முதலியவற்றை வாடகு எடுத்துச்செல்ல ஒப்புக்கொள்பவர் கொண்டு செல்லும் ஏதேனுமொன்று தூக்கு கலம் பொதி ஊர்தி மிதிவண்டியில் பொருள்களை வைத்துக்கொண்டு செல்வதற்கான பகுதி நோய்கடத்தி தான் நோய்க்குட்படாமல் நோய் நுண்மம் பரப்பும் உயிரினம் கம்பியில்லாக் செய்தியில் மின்னலை ஊடகம் செய்தி கொண்டு செல்லும் புறா.
Carry
வீச்செல்லை வேக எல்லை குழுப்பந்தாட்டத்தில் அடிக்கப்பட்ட பந்து நிலத்தைத் தொடுவதற்குமுன் செல்லுந்தூரம் பீரங்கி முதலியவற்றின் குண்டு பாயுந் தொலை சுமப்பு சுமந்து செல்லுதல் சுமந்து செல்லும் அளவு படகைச் சுமந்து செல்லுதல் இரண்டு நீர்நிலைகளுக்கிடையில் படகைச் சுமந்து செல்ல வேண்டிய நிலப்பகுதி வாளேந்து நிலை வானம் முகிலின் இயக்கம் மேகங்களின் செலவு (வி.) எடுத்துச்செல் ஏற்றிக்கொண்டுபோ சும இட்டுக்கொண்டு போ மனி நிலையில் வைத்துக்கொண்டு நட மேற்கொள் அணி ஏந்திச்செல் கொண்டு செல் வலிந்து கைப்பற்று (படை.) வாளேந்தி முறைப்படி வணக்கம் செலுத்து ஆற்று செய்துமுடி பெரும்பான்மை வலத்தால் நிறைவேற்று நிகழக்செய் வெற்றிபெறு தாங்கு உடன்கொண்டிரு உடையவராயிரு கருவுற்றிரு நடத்து நடந்துகொள் தேறுவி பண் வகையில் காரியத்துக்குப் போதியதாயிரு முன் வருதொகையை அடுத்த பத்தியில் கொண்டு போய்ச் சேர் பத்திரிக்கையில் செய்தி வெளியிடு நிலைக்கூறாக வெளியிடு உணர்ச்சி வசப்படுத்து.
Crate
பிரப்பங்கூடை கண்ணாடி-மட்பாண்டம்-பழம் முதலியன வைத்துக்கொண்டு செல்வதற்கான பிரப்பங்கழி வேய்ந்த வரிச்சட்டம் சிப்பக்கட்டுமான வரிச்சல் அழிப்பெட்டி (வி.) அழிக்கூடையில் வைத்தடக்கு.
Finesse
சூழ்ச்சி நுண்ணயம் தந்திர நுட்பம் நயநுணுக்கத்திறம் நுட்ப வேறுபாடு பிரித்தறியும் ஆற்றல் நய நுட்பச் சூழ்ச்சி சீட்டாட்டத்தில் மேற்சீட்டைக் கையில் வைத்துக்கொண்டே சீட்டிறக்கி எதிரியின் உச்சச் சீட்டை ஒதுக்கிவிட எண்ணும் துணிச்சலான சூழ்ச்சியை முயற்சி (வினை) நுணுக்க நயங்காட்டிச் சூழ்ச்சியாகப் பொறியில் வீழ்த்து சீட்டாட்டத்தில் எதிர்த் துருப்பினை இறக்கச் செய்யும் சூழ்ச்சி முறையைக்கொள்.
Four-ball
குழிப்பந்தாட்ட வகையில் நான்கு பந்துகளை வைத்துக்கொண்டு இருவருக்கெதிராக இருவர் ஆடும் ஆட்ட வகை.
Hat-trick
மாந்திரிகன் தொப்பியை வைத்துக்கொண்டு செய்யும் மாயவித்தை மரப்பந்தாட்டத்தில் அடுத்தடுத்து மும்முறை பந்து வீசி இலக்குக்கட்டைகளை வீழ்த்தி வெற்றி பெறுதல் விளையாட்டுகளில் ஒரே ஆட்டக்காரர் மூன்று இலக்கு எடுத்தல்.
If
மயக்கதயக்கநிலை ஒருவேளை சிலவேளை என்ற குறிப்பு கற்பனைப்பாவனை நிலை ஆமாயின் என்ற நிலையில் என ஆனால் என நிகழ்ந்தால் என்று வைத்துக்கொண்டால்.
Object-lesson
பொருட்பாடம் ஆய்வுக்குரிய பொருளை வகுப்பில் வைத்துக்கொண்டே நடத்தப்படும் பாடம் எச்சரிக்கை செய்யும் நிகழ்ச்சி நல்லறிவு புகட்டும் அனுபவம் கண்கூடான படிப்பினை.
Occupier
அனுபவிப்பவர் நிலத்தை அல்லது வீடடைத் தன் அனுபவத்தில் வைத்துக்கொண்டிருப்பவர்.
Poise
சமநிலை மனத்தயக்க நிலை கோட்ட அமைதி தலை முதலிய உறுப்புக்களை வைத்துக்கொண்டிருக்கும் தனி முறை நிலையைமைதி (வினை.) சமநிலையில் நிறுத்து தொங்கவிடு தாங்கவிடு தலை முதலிய உறுப்புக்கள் வகையில் தனிக்கோட்ட அமைதியுடையராயிரு சமநிலையில் வைக்கப்பெறு காற்றுவெளியில் அந்தரத்தில் மிதந்துநில்.
Poise
சமநிலை மனத்தயக்க நிலை கோட்ட அமைதி தலை முதலிய உறுப்புக்களை வைத்துக்கொண்டிருக்கும் தனி முறை நிலையைமைதி (வினை.) சமநிலையில் நிறுத்து தொங்கவிடு தாங்கவிடு தலை முதலிய உறுப்புக்கள் வகையில் தனிக்கோட்ட அமைதியுடையராயிரு சமநிலையில் வைக்கப்பெறு காற்றுவெளியில் அந்தரத்தில் மிதந்துநில்.
Uncertificated
சான்றிதழ் வைத்துக்கொண்டிராத.
Random Fonts
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 4289
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 20298
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 32756
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 7702
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 15880
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 7614
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 17957
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 7362
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 5501
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 10151

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close