English to Tamil Dictionary: வைத்துக்கொள்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beg
இர பிச்சைகேள் பிச்சையெடுத்துப் பிழை வேண்டுஇரந்துகேள் மன்றாடு குறையிரம உண்மையென்று வைத்துக்கொள்.
Cabotage
கரையோர வணிகம் நாட்டு வஜ்ம்பிற்குள் போக்குவரத்துத் துறையை அந்நாட்டுரிமையாக ஒதுக்கி வைத்துக்கொள்ளல்.
Communicate
பங்குகொடு பகிர்ந்துகொடு அறிவி தெரிவி கற்பி வெளிப்படுத்து கொடு அளி மற்றொருவரோடு பொதுவாக யாதானும் தொடர்புவைத்துக்கொள் போக்குவரத்து வைத்துக்கொள் கூட்டுறவுத் தொடர்பு கொள் தூயநற் கருணையில் பங்குகொள்.
Detain
கட்டுப்படுத்து காவலில் வை. தங்கவைத்துக் கொள் தடுத்து நிறத்து பின் தங்கச் செய் தாமதமூட்டு தடங்கல் செய் செயலில் இறங்காது நிறுத்து கொடாமல் வைத்துக்கொள்.
Diarize
நாட்குறிப்பு வைத்துக்கொள் நாட்குறிப்பிற் குறி.
Ditty-bag, Ditty-box
கடலோடிகளும் மீன் படவர்களும் துண்டுத்துணுக்குப் பொருள்கள் வைத்துக்கொள்ளும் பை.
Kangaroo
பைம்மா கங்காரு ஆஸ்திரேலியா மாநிலத்தில் குட்டியினை வைத்துக்கொள்ளக்கூடிய வயிற்றுப் பையையுடைய விலங்குவகை.
Kiss-me-quick
செடிவகை மகளிர் தலையில் பின்புறமாக மிகச் சாய்வாக வைத்துக்கொள்ளும் சிறுதொப்பி வகை குட்டையான முன் மயிர்ச்சுருள்.
Lap
தொங்கல் சட்டை அல்லது சேணம் முதலியவற்றின் மடிவுப்பகுதி காதின்மடல் மடிப்பு முன்தானை பாவாடையின் முன்பகுதி மடி முன்துடை மேற்பகுதி பள்ளத்தாக்கு மலைகளின் நடுவே உள்ள உட்குழிவு (வினை) மடியில் வை துடைமீது வைத்துக்கொள்.
Learn
புதிதாகக் கற்றுக்கொள் கற்றுணர் படித்தறி போதனை பெறு மனத்திற் பதிய வைத்துக்கொள் உருப்போட்டுக் கைவரப் பெறு பயின்று திறம் கைவரப்பெனறு அனுபவத்தால் அறி கேள்விப்படு கேள்வியால் தெரிய வரப்பெறு கற்றுக்கொடு.
Letter-case
கடிதங்களை வைத்துக்கொள்வதற்கான சிறு கையேடு.
Memorial
நினைவுச்சின்னம் நினைவுக் கொண்டாட்ட வழக்கம் செய்திக்கோவை விண்ணப்பத்துக்குரிய செய்தித் தொகுதி (பெயரடை) நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிற.
Memorize
உருவிடு நினைவில் வைத்துக்கொள் எழுத்தில் பதிவு செய்.
Note
தனிக்குரலிசை இசைக் குறியீடு சுரம் பறவைகளின் குரலிசைப்பு தொனி தனிப்பண்பு உயரிக்கூறு அடையாளக் குரல் அடையாளக் குரலிசைப்பு கவனக் குறிப்பு விவரம் நினைவுக் குறிப்பு சுருக்கக் குறிப்பு குறியீடு குறிப்பீடு குறிப்புரை உரை விளக்கம் குறிப்புச் சீட்டு கடிதக் குறிப்பு அரசியலறிவிப்பு பத்திரம் கைச்சீட்டு உறுதி முறி காசு முறி சிறப்பு பெருஞ்சுட்டு (வினை.) உன்னிப்பாக நோக்கு கூர்ந்து பார் குறி கவனி மனத்திற் பதியவைத்துக்கொள் குறிப்பீடு குறித்துக்கொள் குறிப்புரை எழுது.
Pocket
சட்டைப் பை கம்பளி-முசுக்கட்டையினைக் காய் வகை முதலியவற்றை அளப்பதற்கான பை ஆடைப்பை பண வருவாய்வள ஆதாரங்கள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்துகளை அடித்து வீழ்த்துவதற்கான மேசையோர மூலைப் பைகளுள் ஒன்று (மண்.) பாறையின் அயற்பொருள் செறிந்த இடைப்பள்ளம் பாறையில் பொன் முதலியவற்றின் கனியம் நிரம்பிய இடைக்குழிவு (படை.) பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடம் பகைவர் ஆட்சிக்குட்பட்ட தனியிடத்திலுள்ள படைகள் வான் இடையிறக்க மண்டலம் காற்றழுத்தக் குறைவினாலோ காற்றின் கீழோட்டத்தினாலோ விமானங்கள் கீழிறங்க நேருவதற்குக் காரணமான காற்று இடைவெளி (பெ.) சட்டைப்பைக்குரிய சிறு அளவினதான சட்டைப் பையில் கொண்டு செல்லத்தக்க அளவு அல்லது வடிவுடைய (வினை.) சட்டைப்பையில் வைத்துக்கொள் சட்டைப்பையில் வைத்து மறைத்துக்கொள் பந்தயத்தில் போட்டுயிடுபவரைச் சுற்றி வளைத்துக்கொள் கைப்பற்றிக்கொள் பறித்தெடுத்துக்கொள் அவமதிப்பைத் தலைக்குனிவுடன் ஏற்றுக்கொள் உணர்ச்சிகளை அடக்கிக்கொள் மேடைக் கோற்பந்தாட்ட வகையில் பந்தினை அடித்துப் பைக்குள் வீழ்த்து.
Posit
உண்மையென ஏற்றுக்கொள் மெய்யாகக்கொள் உள்ளதென வாதத்துக்காக வைத்துக்கொள் நிலையில் அமை ஒழுங்குபடுத்திவை.
Put
வீச்செறிவு பளுவு எறிவு எடைக்கல்வீச்சு வழங்கீட்டு விருப்புரிமை பங்குக்களவாணிகத்துறையில் குறிப்பிட்ட பங்குச்சேமிப்புக்களைக் குறிப்பிட்ட விலைக்குக் குறிப்பிட்ட காலத்துக்குள் கொடுப்பதற்குரிய விருப்ப உரிமை (வினை.) வை போடு இடு இடத்தில் அமைவி தொடர்புபடுத்து இயைவி எறி பளுஎறி இயக்கு செலுத்து தள்ளு ஒதுக்கு ஊற்று உள்ளிடு கொள்வி புகுத்து முன்வை முன்னிலைப்படுத்து கருத்துரைக்கும்படி கூறு முன்கொணர்ந்து காட்டு வழங்கு பந்தயம் வை பார்வைக்கு வை முடிவுக்கு விட்டுவிடு எடுத்துரை ஒப்படை குறி இணை பூட்டு விலங்குகளைப் பிணைவி பொலிவி விலைகுறி மதிப்பிடு மொழிபெயர்ப்புசெய் வெளியிடு குத்தாயமாகக்கொள் புனைவாக வைத்துக்கொள் ஈடுபடுத்து சொல்லால் வகுத்துரை பணிந்து தெரிவி வேண்டிக்கொள் ஒப்புக்கொள்ளும்படி கேள் ஆக்கு செய் வற்புறுத்து தோன்றம்படி செய் வரி வகையில் விதி சுமத்து கப்பல் வகையில் செல்லவிடு கப்பலில் ஏறிச்செல்.
Recoup;
குறை தொகையில் சிறிது எடுத்துவைத்துக்கொள் இழப்பீடு செய்.
Remember
நினைவில் வைத்துக்கொள் மறவாதிரு உள்ளு ஞாபகப்படுத்திக்கொள் மனப்பாடமாகத் தெரிந்து வைத்திரு பரிசுகொடு சிறு கைக்கூலிகொடு கொடுத்துச் சரிபண்ணு வழிபாட்டு வேண்டுகோளிற் குறிப்பிடு ஒருவர் உசாவினை வேறொருவருக்குத் தெரிவி.
Reservation
தனி ஒதுக்கீடு செய்தல் தனி ஒதுக்கீடு இருக்கைகள்-அறைகள் வகையயில் தனிநேர்வு செய்தல் தனிநேர்வு காப்பொதுக்கீடு காப்புவைப்பு காப்படக்கம் உள்ளடக்க மறைப்பு அடக்கி மறைக்கப்பட்ட செய்தி அடக்கி மறைக்கப்பட்ட பொருள் சேமத்தனியுரிமை ஆளற்ற திருக்கோயில் மானியத்தறிகு ஆளமாத்துவதற்குரிய போப்பாண்டவரின் உரிமை தனிச்சிறப்புரிமை. பாவமன்னிப்பளிக்கும் திருமடத்தலைவர்களின் உரிமை குறித்தொதுக்கீடு திருவுணா வழிபாட்டில் அப்பச் சிறுபகுதியை திருநிலை மீத்து ஒதுக்கி வைத்துக்கொள்ளும் தனிப்பற்றீடு தனிப்பற்றொதுக்கீட்டு வாசகம் தனிக்காப்பு நிலம் தனி ஒதுக்கீட்டுப் பகுதி தொதல்குடிமக்களுக்கென ஒதுக்கப்பட்ட.
Reserve;
சேமஒதுக்கீடு கையிருப்பு மிகுவளம் கையிருப்புச் சேமத்தொதகை மூலபலம் சேமக் கையிருப்புப் படை நெருக்கடி கால அழைப்புச் சேமப்படை படைத்துறைச் செயல் துறையிலிருந்து நீக்கப்பெற்றும் இடைக்கால இஅழைப்புக்குதரியவரடங்கிய சேமப்படை நெருக்கடிகால அழைப்புச் சேமப்படைவீரர் தேவைக்காலச் சேமவள ஆட்டக்காரர் விளையாட்டுக்களில் தேவை ஏற்படும்போது பயன்படுத்திக்காள்ள வைத்திருக்கும் இடம் பரிசு வாய்ப்பணுக்கப்பொருள். காட்சிச்சாலைப் பரிசுக்குரிய பொருள் தகுதியற்றதெனைத் தள்ளுபடி செய்யப்பட்டால் அப்பரிசுக்குரிய அடுத்த தகுதி உடையதென்று ரேதரப்பட்ட பொருள் வரையறை விதிவிலக்கு கட்டுப்பாடு தனிமுறைத்தகுதிஇணைப்பு தன்னடக்கம் நாவடக்கம் சொல்லடக்க அமைதி சொற் செறிவமைதி நடையொதுக்கம் தனியொதுக்கப்பாங்கு தனியொதுக்க வேறுபாடு உள்ளடக்க மறைப்பு (பெயரடை) சேம இருப்பு வளமான சேம ஒதுக்கீடான தனிப்பயன்கருதி ஒதுக்கப்பட்ட (வினை) சேமித்துவை சட்டப்படி சேமவைப்பாகத் தனிப்படுத்திவை விட்டுவை பின் பயன்கருதி ஒதுக்கிவை கையிருப்பில் வைத்துக்கொள் வேறொரு தறுவாய் நோக்கிப் பயன்படுத்தாதடக்கிவைத்துக் கொள் கெடாது காத்துவை செலவழிக்காது மீத்துவை பயன்படுத்தாது பாதுகாத்து வை தனித்தெடுத்து வை தனியாருக்கெனக் குறித்துவை தனக்கென ஒதுக்கி வை தனிப்பயன்கருதிக் காப்பில் வை நெருக்கடி கால அழைப்புக்குரிய நிலையில் விட்டுவை முன்கூட்டியே குறித்து வை இறைவன் வகையில் அல்லது ஊழ்வகையில் முன்கூட்டியே தனிப்படக் குறித்தமை.
Reset
திருட்டுப்பொருள்களைப் பெறுதல் தடையுத்தரவுக்கு ஆளானவர்களை வைத்தாதரித்தல் (வினை) திருட்டுப் பொருள்களைப் பெறு. களவுப்பொருள்கள் வகையில் வாங்கி வைத்துக்கொள்.
Retain
விடாது வைத்திரு உறுதியாகக் கைக்கொள் தொடர்ந்து கைக்கொண்டிரு வசமாக வைத்துக்கொள் கொடுத்து வழக்கறிஞரின் தொழிலுதவி நீடிக்கும்படி செய் அழிக்காது விட்டுவைத்திரு நீக்காமல் கொண்டிரு மறவாது கவனத்தில் வைத்திரு.
Retentive
தேக்கிவைப்பாற்றலுடைய ஈரவகையில் விடாது வைத்துக்கொள்ககிற நினைவாற்றல் மிக்க மறதியற்ற (மரு) அறுவையில் விலகாது பற்றிக்கொள்கிற.
Saw-fly
இரம்பம் போன்ற முட்டையிட்டு வைத்துக்கொள்ளும உறுப்புடன் கூடிய பூச்சிவகை.
Random Fonts
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 5651
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 17313
Ila Sundaram (Set) Bangla Font
Ila Sundaram (Set)
Download
View Count : 198893
JanaTamil Bangla Font
JanaTamil
Download
View Count : 22645
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 11554
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 5383
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 12253
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 11269
Sundaram-0808 Bangla Font
Sundaram-0808
Download
View Count : 15770
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 32410

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close