English to Tamil Dictionary: ஸ்காத்லாந்து

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aberdeen
ஸ்காத்லாந்தில் உள்ள நகரம் குட்டைநாய் வகை
Antenati
குறிப்பிட்டதொரு காலத்திற்கு முன் பிறந்தவர் ஸ்காத்லாந்தில் 1603க்கு முன் பிறந்தவர் அமெரிக்காவில் 1ஹ்ஹ்6க்கு முன் பிறந்தவர்.
Ashet
ஸ்காத்லாந்தில் வழங்கும் பெரிய உணவுத்திட்டம் வட்டில்.
Bailie
ஸ்காத்லாந்தின் நகரவைப் பணி முதல்வர்.
Balmoral
பின்னல் வேலைப்பாடுள்ள காலணி வகை மாதர் உள்ளாடை ஸ்காத்லாந்து நாட்டுக்குல்லாய்.
Banshee
அயர்லாந்து ஸ்காத்லாந்து நாடுகளில் சாவு அறிகுறியாக ஓலமிடுவதாகக் கருதப்பெறும் தேவதை.
Barony
பெருமகனின் ஆட்சிப்பரப்பு பெருமகன் நிலை பெருமகன் காணியுரிமை ஸ்காத்லாந்தில் பெரிய பண்ணை. அயர்லாந்தில் நாட்டின் பிரிவு.
Bill-chamber
ஸ்காத்லாந்து நாடடின் அமர்வு நீதி மன்றத்தின் விரைதீர்வுப் பிரிவு.
Blue-bonnet
ஸ்காத்லாந்து நாட்டின் குடியானவர்அணியும் தட்டையான நீலநிறக் கம்பளிக்குல்லாய் ஸ்காத்லாந்து குடியானவர் ஸ்காத்லாந்து நாட்டவர்
Bonnet-laird
ஸ்காத்லாந்துநாட்டின் சிறுநில உடைமையாளர்.
Bonspiel
போட்டி ஆட்டம் ஸ்காத்லாந்து நாட்டுக்குரிய சறுக்குதல் ஆட்டப் போட்டிப்பந்தயம்.
Bourlaw
ஸ்காத்லாந்தில் நீடித்திருந்த பழங்காலம் பஞ்சாயத்துப் போன்ற சிற்றுர் மக்கள் வழக்குமன்ற முறைமை.
Britain
இங்கிலாந்து-வேல்ஸ்-ஸ்காத்லாந்து ஆகய நாடுகளின் இணைப்பு பிரிட்டனின் ஆட்சிப் பேரரசு.
Burgh
ஸ்காத்லாந்து நாட்டு உரிமை பெற்ற நகரம்.
Burnsite
இராபர்ட் பர்ன்ஸ் என்ற ஸ்காத்லாந்து கவிஞரிடம் ஈடுபாடுடையவர்.
Bursar
பொருளாளர் ஸ்காத்லாந்துநாட்டுப் பல்கலைக்கழகம்-பள்ளி இவற்றின் காட்சிச் சாலையாளர் நிலைய அறக்கொடை பெற்றுப் பயிலும் மாணவர்.
Caber
வட ஸ்காத்லாந்தில் வீரப்பயிற்சி விளையாட்டில் பயன்படுத்தப்படும் எறிகோல் வகை.
Cairn
கற்குவியல் கற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம் கல்லறை சவக்குழி நிலக்குறிப்படையாளச் சின்னம் குட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை (தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை.
Cairngorm, Cairngorm-stone
ஸ்காத்லாந்திலுள்ள ஒரு மலை மஞ்சள் நிற மணிக்கல் வகை.
Caledonian
பண்டை ஸ்காத்லாந்து குடிமப்ன் (பெ.) பண்டைய கலிடோனியா அல்லது ஸ்காத்லாந்தைச் சார்ந்த (மண்.) மலை உருவாக்கும் நில மடிப்பு மடக்கு இயக்கத்தைச் சார்ந்த.
Campanula
மணி போன்ற பூக்களை உடைய இனம் ஸ்காத்லாந்து நாட்டு நீல மணிப் பூவினம்.
Cassock
ஆங்கிலத் திருச்சபைக்குரிய குருமார் அணிந்துவந்த நீண்ட இறுக்கமான உள்ளங்கி வகை ஸ்காத்லாந்து நாட்டுக் குருமார் அணியும் கரும்பட்டு உள்ளாடை.
Clan
பொதுக்குடி மரபுக்குழு ஸ்காத்லாந்து நாட்டு மேட்டுநில மக்களிடையே பொது முன்னோனையுடைய கூட்டுக்குழு பங்காளிக் கிளை தந்தை வழியுரிமைச்சுற்றம் குலமரபு இனம் கிளை மரபு குறுகிய தனிப்பற்றுடைய குழு தனிக்குழு சிறுகுழு.
Claymore
பண்டைக்கால ஸ்காத்லாந்தில் வழங்கிய இருபுறமும் கூருடைய நீண்ட வாள்.
Coble
ஸ்காத்லாந்திலும் வடமேற்கு இங்கிலாந்திலும் மீன்பிடிப்பதற்குப் பயன்படும் படகு வகைகள்.
Random Fonts
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 7275
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 6217
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 4551
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 215465
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 12210
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 29636
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 17698
Tam Appar Bangla Font
Tam Appar
Download
View Count : 45280
Kilavi Bangla Font
Kilavi
Download
View Count : 46641
TAU_Elango_Pavalam Bangla Font
TAU_Elango_Pavalam
Download
View Count : 6568

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close