English to Tamil Dictionary: ஹ்க்ஷ்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ancien Regime
பிரெஞ்சுப்புரட்சி (1ஹ்க்ஷ்ஹீ) நிகழ்வதற்கு முற்பட்டகாலம்.
Assignat
பிரெஞ்சுப்புரட்சி அரசாங்கம் (1ஹ்க்ஷ்ஹீ) வெளியிட்ட தாள்நாணயம்.
Bastille, Bastulle
அரண் 1ஹ்க்ஷ்ஹீ-இல் அழிக்கப்பட்ட பாரிஸ் நகரத்துச் சிறைக்கோட்டம் கொடுங்கோன்மைச் சின்னமாகவுள்ள சிறை.
Cabinet
தனியறை மறைவடக்கமான அறை நிலைப்பெட்டி இழுப்பறைப் பெட்டி முக்கிய அமைச்சர்களின் ஆய்வறை முக்கிய அமைச்சர் குழு அமைச்சரவை (தொ.) அமைச்சரவை ஆய்வுக்கூட்டம் அமைச்சரவை நெருக்கடி அமைச்சரவை மாறுதல் கட்டம் ஏட்டின் நுலகப் பதிப்புக்கும் பொது நிலைப் பதிப்புக்கும் இடைநிலைப்பட்ட பதிப்பு ஆட்சிக்குழுவுக்குட்பட்ட அமைச்சர் அமைச்சரவை மதிப்புடைய அமைச்சர் 3 ஹ்க்ஷீக்ஷ் அங்குல அகலமும் 5 1க்ஷீ2 அங்குல உயரமும் உடைய படம் பிட்டப்பட்ட வகை முட்டைப்பால் கலந்த மென்மையான மாப்பண்ட வகை.
Civism
குடியுரிமைநலம் (வர.) 1ஹ்க்ஷ்ஹீ-ஆம் ஆண்டுக்கு உரிய பிரஞ்சுப்புரட்சியின் அடிப்படைக் கொள்கை பற்றிய ஆதரவு.
Heavy-weight
மட்டமான அளவுக்கு மேற்பட்ட கனமுடைய பொருள் மட்டளவு மீறிய கனமுடையவர் கேளிக்கைகளில் கனமிக்க வகுப்பினர் குத்துச்சண்டையில் தொழில் துறையாளரிடையே 1ஹ்5 கல் எடைக்கும் விருப்பத்துறையாளரிடையே 1ஹ்க்ஷ் கல் எடைக்கும் மேற்பட்ட கனமுடையவர்.
Jacobin
தூயதிரு. டாமினிக் துறவு மடத்துக் குழுவைச் சேர்ந்தவர் 1ஹ்க்ஷ்ஹீ ஆம் ஆண்டில் பாரிஸ் நகரத்தில் பழைய 'ஜாகோபின்' துறவிமடத்தில் நிறுவப்பட்ட தீவிர குடியாட்சிச் சங்கத்தின் உறுப்பினர் தீவிர குடியாட்சிச் சங்கத்தின் கொள்கைகளை ஆதரிப்பவர் அடிப்படையையே மாற்ஜீயமைக்க விரும்பும் தீவிரக் கோட்பாட்டாளர்.
Jingo
ஆரவார நாட்டுப்பற்றாளர் கிளர்ச்சித் தேரியவாதி (வர.) 1க்ஷ்ஹ்க்ஷ்-இல் பீக்கன்ஸ்பீல்டுப் பெருமகனார் கொள்கை ஆதரவாளர் (பெ.) அசட்டுத் துணிவான கீழ்த்தரமாக மக்களைத் தூண்டிவிடுகிற குறுகிய பகட்டார வாரத் தேசீயஞ் சார்ந்த மக்களைக் கிளஜீவிடும் பாடல்களால் மட்டான எழுச்சியுடைய சூளுரைக்குஜீப்பு.
Nicence
நைசீயா நகரத்திய நைசீயா நகரத்தில் கி.பி.325 ஹ்க்ஷ்ஹ்-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்துக் கிறித்தவத் திருச்சபைக்குரிய.
Platinum
விழுப்பொன் அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம் (பெ.) விழுப்பொன்னாலான விழுப்பொன்னுக்குரிய.
Platinum
விழுப்பொன் அணு எடை ஹ்க்ஷ் கொண்ட விலைமிக்க ஒண் சாம்பர்நிற உலோகத்தனிமம் (பெ.) விழுப்பொன்னாலான விழுப்பொன்னுக்குரிய.
Rococ
மிகு ஒப்பனைக் கலைப்பாணி மலர்போன்ற உருவரை ஒப்பனைக் கலைப்பாணி (பெயரடை) 1ஹ்30 முதல் 1ஹ்க்ஷ்0 வரையில் ஐரோப்பாவில் நடைமுறையிலிருந்த கலைப்பாணி சார்ந்த மனைப்பொருள்கள்-சிற்பம் முதலிய வற்றின் வகையில் மிகு ஒப்பனையார்ந்த மலர் போன்ற உருவரை ஒப்பனை செய்யப்பெற்ற இலக்கிய நடைவகையில் அணிநயவளமார்ந்த பழமைப்பட்ட காலங்கடந்த.
Rousseauism
ரூசோ கொள்கைக் கடைப்பிடிப்பு சமயம்-அரசியல்-கல்வி முதலிய துறைகளில் ரூசோ (1ஹ்12-ஹ்க்ஷ்) என்ற அறிடிஞரின் கோட்பாடு.
Taroc, Tarot
முற்காலச் சீட்டு முன்பு வழக்கிலிருந்த ஹ்க்ஷ் சீட்டுள்ள கட்டுச்சீட்டுகளுள் ஒன்று முற்காலச் சீட்டாட்டம் ஹ்க்ஷ் சீட்டுள்ள கட்டுவைத்து ஆடும் ஆட்டம்.
Transonic
ஒலி விசையுடைய மணிக்கு ஹ்க்ஷ்0கல் தொலைவிசையுடைய.
Uranus
முதுவானவன் கிரேக்கபுராண மரபில் மூத்தவானவர் தந்தை விண்மக்கோள் 1ஹ்க்ஷ்1ல் கண்டுபிடிக்கப்பட்ட ' யூரனஸ் கோள்.
Voltairian
வால்டேர் (16ஹீ4-1ஹ்ஹ்க்ஷ்) என்ற பிரஞ்சு எழுத்தாளரைச் சார்ந்த வால்டேரின் ஐயப்பாட்டு நிலைக் கோட்பாடுகளுக்குரிய.
Random Fonts
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 7092
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 10300
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 19610
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 27275
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 17746
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 10110
Tam Shakti 41 Bangla Font
Tam Shakti 41
Download
View Count : 4132
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 10164
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 8136
TAU_Elango_Ragham Bangla Font
TAU_Elango_Ragham
Download
View Count : 9017

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close