English to Tamil Dictionary: (மின்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ampere
(மின்.) மின்னோட்ட அலகு ஒருமின் ஏகம் ஓர் 'ஓம்' மூலமாகச்ர செலுத்தக்கூடிய மின்னோட்டம்.
Amplifier
அதிக்பபடுத்துபவர் பார்வைபடியும் பரப்பினை அதிக்பபடுத்தும் கண்ணாடி விரலலை (மின்.) ஒலி அல்லது மின் தாக்குதலின் ஆற்றலை அதிக்பபடுத்தும் கருவி ஒலி பெருக்கி.
Arc
வில் வட்டவரையின் அல்லது வளைவரையின் பாகம்(மின்.) தனித்தனியான இரண்டு கரிய துருவங்களுக்கிடையில் தோன்றும் ஒளி வட்டப்பகுதி.
Aura
மலர் போன்ற பொருள்களினின்று நுட்பமாக வெளிப்படும் சுரப்பு (மின்.) ஒரு கூரிய முனியினின்று மின்சாரம் வெளிப்படும்போது உண்டாகும் காற்று மின்னோட்டம் (மரு.) காக்கை வலிப்புக்கும் நரம்புத் தளர்ச்சிக்கும் முன்னுணர்வான அறிகுறி.
Carbon
(வேதி.) கரியம் உலோகத் தொடர்பற்ற (அணு எண் 6 உள்ள) தனிமம் கரிப்பொருள் (மின்.) ஒருவகை மின்விளக்கில் பயன்படும் கரிமுனைக்கோல் கரித்தாள் கரிய வைரம் (பெ.) கரியம் சார்ந்த.
Cell
சிறைக்கூடத் தனியறை மடத்தின் ஒதுங்கிய அறை புறஞ்சார் துறவி மடம் புறநிலைக் கன்னிமாடம் தனிமாடம் குகை (செய்.) குச்சு குடிசை (செய்.) கல்லறை தேன் கூட்டிலுள்ள கண்ணறை சிறு உட்குழிவுடைய உறுப்பின் கூறு (மின்.) மின்கலம் (உயி.) உயிரணு உயிர்மம் பொதுவுடைமைக் கொள்கை பரப்புகிறவர்களின் மைய நிலையம்.
Conductivity
(மின்) கடத்தும் திறன்
E.i.s.
மி. தூ. உ (மின்தூண்டி உருக்கு)
E.m.t.
மி.உ.கு. (மின்னுலோகக்குழாய்)
Electroosmosis
மின்னூச்சல் (மின்பிரசாரணம்)
Impedance
(மின்) மாற்று மின்னோட்டத்துக்கு ஏற்படும் புறத்தோற்றத்தடை.
Load
சுமை பளு தூக்கிச் செல்லும் பொருள் கண்டி பார அளவை எடையாகப் பயன்படும் பொருள் (மின்)மின்விசை ஆக்கப்பொறியால் குறித்தகாலத்தில் வெளியேற்றப்படும் மின்னோட்ட அளவு மனச்சுமை கவலை பொறுப்பு அக்கறை (வினை) சுமைஏற்று பாரமேற்று பளுவால் அழுத்து ஈயம் வைத்துப் பளுவாக்கு கப்பல் வகையில் எடையேற்றுக்கொள் பளுத்தாங்கு எடைப்பொருக்கத்துக்காகக் கலப்படஞ் செய் இன்தேறலுக்கு வலுவூட்ட மட்டப் பொருளைக் கல தேவைக்குமேல் மட்டுமீறிக் கொடு துப்பாக்கி முதலியவற்றிற்கு மருந்து திணி பங்குகளைப் பெரிய அளவிலி வாங்கு வாழ்க்கைக் காப்பீட்டுத் தவனைகளுக்கு மிகை படக் கட்டணம் விதி.
Oscillate
ஊசலாடு இருமுனைகளுக்கிடையே இங்குமங்கும் அசைவுறு முன்னும பின்னுமாக ஆடு கருத்து செயல்நிலை முதலியவற்றுள் இருதிறக் கோடிகளுக்கிடையே தயங்கி ஊசலாடு (மின்) மின் அலைகள் வகையில் மாறி மாறிப் பாய் கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கி வகையில் தவறான கையாளுதலினால் மின்காந்த அலைகளை வெளிவிடு.
Rectifier
(மின்)திருத்தி
Short-circuit
(மின்.) குறுக்கு வெட்டாகப் பாய்வுறு குறுக்குவெட்டாக நிலம்பாவி மின்னோட்டம் நிற்கப்பெறு அறுவைமருத்துவ வகையில் நடுவில் நேர்வழி தடைப்பட்ட போது குறுக்குவெட்டாக இடைத்தொடர்பு ஏற்படுத்து சுருக்குவழி ஏற்படுத்திக்கொடு சுற்றுவழி தவிர்.
Shunt
தடமாற்றம் கிளைப்பாதைக்கு மாறுதல் பக்கப்பாதைக்கு மாற்றப் பெறுதல் (மின்.) இடைகடத்தி இரு மின்னோட்டங்களை இடைதடுத்திணைக்கும் மின்கடத்துகட்டை (வினை.) புகைவண்டியைத் தடம் திருப்பு மினனோட்டத்தைக் கிளைவழியில் திருப்பு புகைவண்டி வகையில் ஒத்திவை வாதத்தை அடக்கிவை திட்டத்தை ஒதுக்கிவை இடைநிறுதி வேறுபேச்சுக்கு மேற்செல் கடந்து செல் ஆள்வகையில் செயலற்றுப்போகச்செய்.
Tesla Coil
(மின்) டெஸ்லா மின்சுருளை பொருள்களின் உட்பகுதிகளுக்கு மின் அலைகளால் வெப்பூட்டுதற்குரிய பேரளவான விரைவுடைய மாற்று மின்னோட்டங்களுக்கான மின்சுருள் வகை.
Twig
சுள்ளி மிலாறு குச்சு கம்பு (உள்) குருதிக் குழாயின் குறுங்கிளை (மின்) சிறு பங்கீட்டு ஊடுகடத்தி அடிநில வளங்காண உதவும் மென்கழி.
Unipolar
(உயி.) உயிர் அணு வகையில் ஒரு திற முனைப்பாற்றலேயுடைய (மின்.) ஒருதிற முனைப்பு விசை மட்டுமே கொண்ட.
Variometer
(மின்.) கிளர்மின் மாற்றி மின்னோட்டத்தில் கிளர் மின்னோட்டம் மாறுபடுத்தும் அமைவு ஏற்ற இறக்க மூட்கருவி விமான வகையில் ஏற்ற இறக்கத்தை ஊசி முள் மூலங் காட்டுங்கருவி.
Watt
(மின்.) மின்னாற்றல் விசையான அலகு வினாடி ஒன்றுக்கு வேலை ஊக்க ஆற்றலின் ஓர் அலகு செயற்படும் வீதம்.
Random Fonts
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26583
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25609
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13761
Sundaram-0810 Bangla Font
Sundaram-0810
Download
View Count : 12458
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10646
TAC-Valluvar Bangla Font
TAC-Valluvar
Download
View Count : 7871
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24152
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19364
Pravi Bangla Font
Pravi
Download
View Count : 10026
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 12265

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close