English to Tamil Dictionary: அகநிலை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dissociate
தொடர்பையறு கூட்டுறவு பிரி பிரிந்து போ சேர்க்கையை விளக்கு சேர்மானங்களில் கூட்டுச் சிதைவுறு அகநிலையில் ஒருவர் உள்ளத்தில் இரண்டு உணர்வு மையங்கள் உண்டாகச் செய்.
External
வெளிப்புறம் (பெ.) புறவியலான புறத்தேயுள்ள வெளியிலிருந்து வருகிற புறம்பான புறவுடல் சார்ந்த புறநோக்கிய புறவினைகளாலான செயல் சார்ந்த புறப்பொருளுலகு சார்ந்த அகநிலை உணர்வுக்குப் புறம்பான புறக்காட்சிக்குரிய காணத்தக்க கருமெய்ம்மை சாராத சிறதிறக்கூறான தற்செயல் ஒட்டான அயலான சான்றுகள் வகையில் புறமிருந்து வலியுறவு தருகிற தொடர்பற்ற புதுத்தௌிவு தருகிற.
Indeterminism
அகநிலை மறுப்புக் கோட்பாடு உள்நோக்கங்களினால் மட்டுமே மனிதனுடைய செயல் தீர்மானிக்கப்படவில்லை என்னும் கோட்பாடு.
Inpatient, In-patient
மருத்துவ மனையிலேயே தங்கிப் பண்டுவம் பெறுபவர் அகநிலைச் சிகிச்சையாளர்.
Internal Clock
உள்ளமை கடிகாரம்அகநிலைக் கடிகாரம்
Internal Data Representation
அகநிலைத் தரவுச் சித்திரிப்புஅகநிலைத் தரவு உருவகிப்பு
Internal Document
அகநிலை ஆவணம்
Internal Fragmentation
அகநிலைத் துண்டிப்புஅகநிலைச் சிதறுகை
Internal Memory
உள்ளமை நினைவகம்அகநிலை நினைவகம்
Internal Modem
உள்ளமை மோடெம்அகநிலை மோடம்
Internal Report
அகநிலை அறிக்கைஅகநிலை அறிக்கை
Internal Scheme
உள்ளமைத் திட்டமுறைஅகநிலைத் திட்டமுறை
Internal Sort
அகநிலை வரிசையாக்கம்அகநிலை வரிசையாக்கம்
Internal Storage
உள்ளமைத் தேக்ககம்/களஞ்சியம்அகநிலை சேமிப்பு
Internal Storage
அகநிலைச் சேமிப்பு
Internal Timer
உள்ளமை நேரக்கணிப்பிஅகநிலை நேரங்காட்டி
Mystic
அறிவர் மறைஞானி அறிவு கடந்த மெய்யுணர்வாளர் இறை உணர்வாளர் தனிநிலையிழந்தவர். இறைநிலை கலந்தவர் (பெயரடை) அகநிலை உணர்வுபெற்ற மறைமெய்ம்மை சார்ந்த அறிவுநிலை கடந்த ஆழ்ந்த உட்பொருளுடைய ஆன்மிகச் சார்பான மறை ஆற்றலுடைய தெய்வத் திறனுடைய.
Naked
உடுப்பற்ற மேற்பார்வையற்ற பாதுகாப்பற்ற உறையற்ற மேல் வளர்ச்சியற்ற மரஞ்செடி கொடியற்ற புல் புதரற்ற மழுங்கலான வெறுமையான புறத்திரையற்ற அகநிலைப் பாறை வகையில் புறந்தோன்றுகிற புனைவற்ற ஒப்பனையற்ற உருமாறாத இயல் எளிமை வாய்ந்த மறைவற்ற ஒளிவற்ற அறை-கட்டிட வகையில் தட்டுமுட்டற்ற மரஞ்செடி வகையில் இலைதழையற்ற துணையாதரவற்ற துணை இணைவுகளற்ற கருவித்துணை இல்லாத வெறுமையான வெட்டவெளியான.
Nativism
அகநிலைக் கருத்துக்கோட்பாடு திணைக்குடியாதரவுக் கோட்பாடு.
Noumenon
உணர்வுரு புலன்சாராத் தூய அகநிலை அறிவுணர்வால் உணரப்படும் கருத்துப் படிவம்.
Potential
(மின.) மின்னுட்ட அளவு மின் அழுத்த அளவு நிகழக்கூடியது மூல வாய்ப்புவளம் உள்ளார்ந்த ஆற்றல் வேண்டும்போது செயல்திறப்படுத்தப்பெறும் அடங்கிய ஆற்றல்வளம் (இலக்.) ஆற்றல் உணர்த்தும் வினைச்சொல் (பெ.) உள்ளார்ந்த ஆற்றல்வாய்ந்த வேண்டும்போது செயல் திறப்படும் திறமுள்ள பின்வள வாய்ப்புடைய அகநிலைத் தகுதிவாய்ந்த (இலக்.) இயலக்கூடும் செயல் உணர்த்துகிற இருக்கத்தக்க செயலுக்கு வரக்குடிய.
Psychological
உளநுல் சார்ந்த உள இயல்புத்தொடர்பான மனத்தால் நேரடியாக உணரப்படுகிற அகஉணர்வுச் சார்பான அகநிலை உணர்வுக்குரிய.
Sacrament
அகநிலைப் புனித வினைமுறை நெஞ்சார்ந்த புனிதச்சடங்கு புனித ஆன்மிகச்சின்னம் மறைநிலை மெய்ம்மை சமயத்துறை இரகசியம் மறைநிலை ஆற்றல் மறைநிலைத் திருச்சின்னம் இறை வாக்குறுதி இறைச்சான்று புனிதச்சூளுறவு (வர.) பண்டை ரோமரிடையேவழக்கு மன்றக் கட்சிகளின் சான்றீடு (வர.) பண்டை ரோமப்படைவீரர் பணி ஏற்புறுதி கிறித்தவ சமய மெய்வினை (வினை.) புனித உறுதிமொழிமூலம் கட்டுப்படுத்து புனிதவினைமுறைமூலம் உறுதிமொழியை வலுப்படுத்து.
Secret
மறைசெய்தி இரகசியம் மறைவான எண்ணம் மறைநில வகை முறை மறைவாக வைத்திருக்கவேண்டியசெய்தி மறைவடக்கமாக வைத்துள்ள செய்தி வெளிப்படுத்தப்பெறாத செய்தி சிலருக்கே தெரிந்த யதி புரியாத செய்தி மூலதத்துவம் மறைநிலை மெய்ம்மை பொதுவாக அறியப்படாத மூலகாரணம் மறைவடக்க நிலை இரகசியத்தன்மை ரோமன் கத்தோலிக்க வழக்கில் பொதுவழிபாட்டிடையே பிறர் கேளாத தனிமுறை வேண்டுகோள் (பெ.) மறைவடக்கமான இரகசியமான மறைவடக்கமாக வைத்திருக்கவேண்டிய மறைக்கப்பட்ட வெளிப்படுத்தப்படாத தனிமறைவான வெளியிடுவதற்குரியதல்லாத பொதுப்பார்வைக்கு வைக்கப்படாத காட்டக்கூடாத பிறர் அறியாத சிலருக்கே தௌிவரவான பலருக்கு அறிவிக்கப்படாத கண்பார்வையிற் படாத பிறர் அறியாது நடத்தப்படுகிற தெரிவிக்கக்கூடாத அடக்கமான வாய்பேசாத மறைவடக்கஇயல்புடைய மறை வெளியிடாத மறைநிலை பேணுகிற மறைகாக்கிற மறை புறம்போகவிடாத புறந்தெரியாத செயல்வகையில் ஒளிவுமறைவான இடவகையில் மறைவொதுக்கமான அகநிலையான உள்ளார்ந்த மறைநிலையான மறைமெய்ம்மை சார்ந்த மறை உணர்விற் பங்குகொண்ட மறைமுகமான.
Self
தான் தான் எனுந் தன்மை தனித்தன்மை ஆளின் அக நிலைப்பண்பு பொருளின் அகநிலைக்கூறு உள்ளுயிர்த்தன்மை உள்ளுயிர் ஆன்மா அகநோக்குரிய உள் இலக்கம் ஆளின் மாறா அடிப்படைத் தன்மை இயற்படிவம் தற்படிவம் தனிப்பண்புத்தொகுதி ஆளின் பண்புக்கூறு பொருளின் தன்மைக்கூறு தனிநலன் தன் இன்ப நுகர்வு தன்முனைப்பு அகந்தை அகங்காரம் ஒரு சீர்நிறமான மலர் இயல்மூல நிறமுடைய மலர் ஒரே பிழம்பாலான பொருள் ஒரே பிழம்பாலான வில் தானே நானே நீயே அவனே அவளே அதுவே நாமே நாங்களே நீங்களே அவர்களே அவைகளை (பெ.) வண்ண வகையில் ஒரு சீரான முழுவதும் ஒரே தன்மையான மலர் வகையில் ஒரு சீரான வண்ணம் வாய்ந்த ஒரே பிழம்பாலான.
Random Fonts
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20308
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11244
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7144
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12727
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10185
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5880
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18117
Tam Kamala Bangla Font
Tam Kamala
Download
View Count : 16734
Nalini Bangla Font
Nalini
Download
View Count : 11019
Sundaram-0812 Bangla Font
Sundaram-0812
Download
View Count : 16376

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close