English to Tamil Dictionary: அடியிலுள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Basal
அடிக்கு உரிய அடியிலுள்ள அடியாக அமைகிற மிகத் தாழ்வாயுள்ள அடிப்படையான அடிப்படை சார்ந்த.
Basic
அடிப்படையான அடிக்குஉரிய அடியிலுள்ள அடியாக அமைகிற (வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய உப்பு மூலம் கொண்ட கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.
Bedrock
அடிநிலப்பாறை புறத்தே காணப்படுபவைகளுக்கு அடியிலுள்ள கெட்டியான பாறை மூலக்கோட்பாடு மிகக்குறைபடு நிலை இழிவுநிலை (பெ) அடித்தளம் சார்ந்த எல்லாவற்றிற்கும் அடியிலுள்ள.
Benthic
கடல் அடியிலுள்ள மாவடை மரவடைகளுக்கு உரிய.
Benthos
கடல் அடியிலுள்ள செடிகொடி உயிரினத்தொகுதி.
Earthhouse
நிலத்திற்கு அடியிலுள்ள பண்டைக்காலத்திய மனை பழங்காலக் களஞ்சியம்.
Gill
செவுள் மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு கோழியின உயிர்களின் தொங்குதாடை காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை (வினை) செவுள் அகற்று நாய்ககுடையின் தலையடிக்கீற்றுத் தொகுதியை வெட்டு வெவுளினைப் பற்றும் வலையையிட்டு மீன் பிடி.
Mezzanine
இடைமாடி. இரண்டு உயர் மாடிக்கிடைப்பட்ட மட்டமாடி. நிலத்தளத்துக்கும் முதல்மாடிக்கும் இடைப்பட்ட இடைத்தளமாடி தாழ் பலகணி. நாடக அரங்கத்துக்கு அடியிலுள்ள அறை அரங்க அடித்தளம்.
Nether
கீழே உள்ள அடியிலுள்ள உள்ளான நிலவுலகுக்குக் கீழே உள்ள.
Pallet
வேட்கோவர் மரத்துடுப்பு ஓவியரின் வண்ணத்தட்டு சக்கர இயக்கத்தை மாற்றப் பயன்படும் பொறியின் கைப்பிடி இசைக்கருவியின் காற்றுப் பெட்டியில் ஒவ்வொரு குழலுக்கும் அடியிலுள்ள தடுக்கிதழ்.
Rix-dollar
(கப்) சதுரப்பாயின் அடியிலுள்ள கவுவு (வினை) கவிவுறு குதிப்பிடரிமயிர் வகையில் குறுகத் தறி குத்து வரியாக நில்.
Roof-board
கூரை ஓடுகளுக்கு அடியிலுள்ள பலகைச் சட்டம்.
Subcortical
மரப்பட்டையில் உள்ளுரிக்கு அடியிலுள்ள.
Suboesophageal
உணவுக்குழாய்க்கு அடியிலுள்ள.
Subpleural
(உள். மரு.) நுரையீரலுறைக்கு அடியிலுள்ள.
Subvertebral
தண்டெலும்பின் அடியிலுள்ள தண்டெலும்புக் கண்டங்களின் கீழுள்ள.
Ulna
அடிமுழ எலும்பு முன்கை அடியெலும்பு முன்கையின் ஈ ரெலும்புகளில் அடியிலுள்ள பேரெலும்பு.
Underclay
இயற் களித்தள அடுக்கு சுரங்கநிலக்கரிப்படிவிற்கு அடியிலுள்ள களிமண் அடுக்கு.
Undercroft
நிலவறை மாடம்திருக்கோயில்களுக்கு அடியிலுள்ள புதைமாடம் (வில.)சிறுபள்ளம் (வில.) குழாய்ச்சுரப்பி.
Underlying
கீழுள்ள அடியிலுள்ள அடிநிலையான உள்ளார்ந்த கூர்ந்து கவனித்தாலன்றி வெளிப்படையாகத் தெரியாத ஆதாரமான அடிப்படையான மூலாதாரமான.
Random Fonts
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25415
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12059
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16672
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7932
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27037
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13343
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79199
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20262
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13368
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15547

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close