English to Tamil Dictionary: அடைமொழி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antonomasia
சிறப்புப் பெயரைப் பொதுப் பெயராக வழங்குதல் அடைமொழியையே இயற்பெயர் போல வழங்குதல்.
Attribute
இயற்பண்பு இயல்புக்குணம் (இலக்.) அடைமொழி.
Attributive
அடைமொழி (பெ.) அடைமொழி ஊட்டத்தக்க அடைமொழி சேர்க்க்பட்ட.
Dom
மேதகை போர்ச்சுகலிலும் பிரசீலிலும் பெருமக்கட் பெயர் முன்னும் உயர்தர மன் கத்தோலிக்கக் குருமார் பெயர் முன்னும் வழங்கப்படும் நன்மதிப்பு அடைமொழி.
Esquire
திருவாளர் போன்ற அடைமொழி.
Invocation
வேண்டுதல் நேர்வு வழிபாடு வேண்டுதல் வழிபாட்டுதம் தொடக்க வாசகம் திருக்கோயில் வழிபாட்டில் வேண்டுதல் வாசகம் வேண்டுதலுக்குரிய இறைவிளி வாசகம் வேண்டப்படுபவருக்குரிய விளி அடைமொழி வரம்வேண்டுதல் தெய்வ ஆவி அழைப்பு ஆவாகனம்.
Mistress
முதல்வி தலைவி குடும்பத்தலைவி அரண்மனைத் தனியரங்கத் தலைவி முழுநிறைத் தன்னுண்மையுடையவர் ஆட்சிவலவர் அறிவனுபவ நிறைவுடையவர் ஆடவர் காதற்பரிவுக்குரிய அணங்கு காமக்கிழத்தி மனைவியாக உடனுறை வாழ்க்கை நடத்துபவள் பள்ளி ஆசிரியை பாட ஆசிரியை கலைத்துறை ஆசிரியை திருவாட்டி மணமான பெண்டிர் சுட்டுவிளிக்குறிப்பு அடைமொழி.
Monseigneur
மேன்மக்களின் பெயருடன் வழங்கப்படும் பிரஞ்சு அடைமொழி பிரஞ்சுக்காரர் (வர) பிரஞ்சு மன்னரின் இரண்டாவது மூன்றாவது மகனுக்குரிய பட்டப் பெயர்.
Monsignor, Monsignore
பெருந்தகை போப்பாண்டவரின் அவை அலுவலர்களுக்கு வழங்கும் பட்டமத் பெருந்தகைக் குருமார் பெயர்முன் வழங்கும் அடைமொழி
Name
பெயர் அடைமொழி பண்பு கட்டியழைக்கும் சொல் பட்டப்பெயர் மதிப்பார்ந்த பெயர் வழக்கு புகழ் மதிப்பு சால்பு குடிப்பெயர் குடும்பம் இனக்குழு பெயர் மட்டிலுமான நிலை பொருண்மையற்ற நிலை சிறப்பின்மை போலித்தன்மை மேற்கோள் முறைமை வேறு ஆட்பெயர்ப்புனைவு (வினை.) பெயரிடு பெயரிட்டாழை பெயர் கூறு குறி தனிப்படக் குறிப்பீடு அமர்வி பதவிக்கு அமர்த்து பணிக்கெனச் சுட்டிக் குறிப்பீடு சட்டமன்ற அவையில் முறைகேடான நடத்தை குறித்துப் பெயர் குறிப்பீடு சான்றாக எடுத்துரை குறித்து முடிவுறுதி கூறு.
Prefix
முன்னீடு முன்னிடைச்சொல் முன்னடை பெயருக்குமுன் இடப்படும் அடைமொழி.
Quallificative
பண்படையானஅடைமொழியாயியங்குகிற.
Quantify
அளவினை அறுதிசெய்; அளவுமதிப்பு நிறுவு; எடை மதிப்பீடு; (அன.) அளவு வரையறை அடைமொழி இணை.
Senorita
செல்வி திருமணமாகாத மகளிர் பெயர்முன் அடைமொழி.
Sir
தகவாளன் வீரத்திருத்தகை அடைமொழி தகவாளர் விளிக்குறிப்புச்சொல் ஐயாஸ் ஐயாஸ் (வினை.) தகவாளர் என்ற அடையுடன் குறிப்பிடு ஐஸ் என்று விளித்தழை.
Random Fonts
Barani Bangla Font
Barani
Download
View Count : 43695
Jaffna Bangla Font
Jaffna
Download
View Count : 15273
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12308
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14093
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13781
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14089
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183202
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22092
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11414
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28153

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close