Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: அணங்கு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Beaux Yeux
(பிர) கவின் கண்கள் அழகிய அணங்கு.
Belle
அழகி அணங்கு அழகரசி.
Bluestocking
படித்த அணங்கு தற்பெருமையுடைய கலைமாகு.
Cavalier
குதிரைவீரன் பண்புடைப் பெருந்தகை வீரத்திருத்தகை பெண்ணினத்துக்குப் பெருமை தந்து நடப்பவர் அணங்கின் உடன்செல் பாங்கர் நடனத் துணைவர் வீறாப்புக்காரன் கோட்டை உயர் மேடை பதனம் (பெ.) குதிரை வீரன் போன்ற வீரப்பண்பார்வமுள்ள போர்விருப்புடைய ஒய்யாரமான வீறாப்பான கவலையற்ற துணிகரமான களிகிளர்ச்சி கொண்ட (வி.) மாதரை மதிப்புடன் அழைத்துச் செல் பெருந்தகையாயிரு வீறாப்புடன் நடந்துகொள்.
Daughter.
மகள் புதல்வி பெண் குழந்தை பெண்பால் மரபு வழித்தோன்றல் குடும்பப் பெண் உறுப்பினர் குழத்தின் பெண் உறுப்பினர் பெண்பாலர் அணங்கு ஒருவரின் ஆன்மீக வாழ்வின் விளைவான மாது ஒன்றன் அறிவால் விளைவான அணங்கு வருவிளைவின் உருவகம் (பெயரடை) (உயி) வழித் தோன்றிய வழிஉருவான.
Demoniac
பேய் பிடித்தவர் அணங்கேறியவர் (வினை) பேய்பிடித்த பொடிய ஆவியின் இயல்புடைய வெறிபிடித்த சீற்றமிக்க.
Dian, Diana
பண்டை ரோமாபுரியில் நிறைக்கம் வேட்டைக்கும் உரிய தெய்வமாகக் கருதப்பட்ட திங்களஞ்செல்வி வேட்டையாடும் அணங்கு குதிரைமீதிவர்ந்த மாது.
Dowddowdy
பகட்டாயிராத இழி தோற்றமுள்ள அணங்கு நாகரிகப் பாங்காயிராத மாது (பெயரடை) (உடுப்பு) பகட்டாயிராத நாகரிகப் பாங்காராயிராத துப்புக்கெட்ட அவத்தோற்றமுடைய.
Dryad
அணங்கு நீரரமகள் வனதேவதை காட்டு மரம்.
Equestrienne
குதிரைமீதிவர்ந்த அணங்கு காட்சியரங்கக் குதிரை ஏற்ற அணங்கு.
Eumenides
கிரேக்க பழங்கதை மரபுப்படி 'நற்றெய்வங்கள்' வெறித்தெய்வ அணங்குகளுக்குரிய மங்கல்ப்பெயர்.
Euphrosyne
கிரேக்க பழங்கதையில் கலைநயத் தெய்வ அணங்குகளில் ஒருவர்.
Houri
இஸ்லாமியர்களின் வானுலகுக்குரிய அணங்கு இன்ப எழிலாரணங்கு.
Iris
கிரேக்க வானவில் தெய்வ அணங்கு வானவர் தூதணங்கு.
Medusa
கிரேக்க புராணத்தில் பாம்புகளைத் தலைமயிராகக் கொண்ட பூத அணங்குகள் மூவருள் ஒருத்தி.
Midinette
பாரிஸ் நகரத்துக் கடைக்காரப் பெண் துணிக்கடை அணங்கு.
Mistress
முதல்வி தலைவி குடும்பத்தலைவி அரண்மனைத் தனியரங்கத் தலைவி முழுநிறைத் தன்னுண்மையுடையவர் ஆட்சிவலவர் அறிவனுபவ நிறைவுடையவர் ஆடவர் காதற்பரிவுக்குரிய அணங்கு காமக்கிழத்தி மனைவியாக உடனுறை வாழ்க்கை நடத்துபவள் பள்ளி ஆசிரியை பாட ஆசிரியை கலைத்துறை ஆசிரியை திருவாட்டி மணமான பெண்டிர் சுட்டுவிளிக்குறிப்பு அடைமொழி.
Niobe
கையாறுற்று ஆறாத்துயரிலாழ்ந்த அணங்கு குழந்தைகளுக்காக அழுதுகொண்டேயிருந்த போது கல்லாகும்படி செய்யப்பட்ட பெண்.
Peri
பாரசீகப் பழங்கதை மரபில் தேவதை அணங்கு அழகி.
Pythoness
டெல்பியிலுள்ள அப்பொலோ கோயில் அணங்கு.
Queen
அரசி ஆட்சியுரிமையுடைய அணங்கு அரசன் மனைவி பெண்ணரசி காதலி மனைவி வீறமைதிமிக்க மாதரசி அழகி விழாவரசிவிளையாட்டரசிதேவிபெண் தெய்வம்இனத்திற்சிறந்த அழகுப்பொருள்மேம்பட்ட சிறப்பு வாய்ந்த பெண் சதுரங்கத்தின் காயரசிசீட்டாட்டத்தில் சீட்டரசி பெண் தேனீ பெண் குளவி பெண் எறும்பு அன்பாட்சிக்குரியவர்அன்பாட்சிக்குரிய நாடு அன்பாட்சிக்குரியது அழகாட்சிக்குரியது சிறப்புக்குரியது மேம்பட்டது(வினை) அரசியாக்கு அரசியாக இயங்கு மேலாட்சி செய் சதுரங்கத்தில் காலாட்காயினைப் பலகையோரங் கொண்டு சென்று அரசி முதவிய உயர்காய்களில் ஒன்றாக மாற்று சதுரங்கக் காலாட்காய் வகையில் அரசி முதலிய உயர்காய்களில் ஒன்றாக மாற்றப்பெறு.
Suffragette
பெண்வாக்குரிமைப் போராட்ட அணங்கு மகளிர் வாக்குரிமைக்காககப் போராடிய பெண்.
Suitress
வழக்குத் தொகுப்பவள் கோரிக்கையிடும் பெண் மண இணைவு நாடும் அணங்கு.
Torch-singer
காதற்புலம்பு பாடற்காரிகை காதலன் கைதுறப்பால் புலம்பிப்பாடும் அணங்கு.
Urania
வானுலணங்கு கிரேக்க புராண மரபின் எழு கலைத்தெய்வங்களுள் வானுற்கலைக்குரிய தெய்வ அணங்கு.
Random Fonts
Kumutham
Download
View Count : 13111
Geethapria
Download
View Count : 41706
TAU_Elango_Themmangu
Download
View Count : 9422
Tam Kannadasan
Download
View Count : 19064
Pooram
Download
View Count : 8667
Tam Shakti 31
Download
View Count : 7097
Elango Bharathy
Download
View Count : 99776
Tam Shakti 30
Download
View Count : 6840
JanaTamil
Download
View Count : 26459
GIST-TMOTKumudam
Download
View Count : 10563
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website