English to Tamil Dictionary: அப்பம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Azym
புளிப்படையாத அப்பம்.
Bakehouse
வறட்டப்பம் சுரம் இடம் அப்பமனை அப்பக் கிடங்கு.
Bakemeat
அப்பமாவு அப்பச்சுருணை.
Bakestone
அப்பம் சுடும் கல் அல்லது இருப்புத்தட்டு.
Baking
அப்பம் சுடுதல் அப்பம் சுரம் முறை ஒரே தடவையாகச் சுரம் அப்பங்களின் எண்ணிக்கை.
Bannock
புளிப்புறா மாவாற் செய்யப்பட்ட விட்டு அப்பம்.
Bread
ஊதப்பம்புளிப்புறையூட்டப்பட்ட மாவில் செய்யப்படும் ரொட்டிஅப்பம்உணவுவாழ்க்கைத் தொழில்பிழைப்புச்சாதனம்(பெ.) வாழ்க்கைத்தொழில் சார்ந்தபிழைப்புக்குரியஉயர் நோக்கமற்றமுழுதும் உலகியல் சார்பானஇயற்பொருள் வாதம் சார்ந்தமுதிரா இளமைக்கூறுடையஉறமற்ற
Bread
ரொட்டி அப்பம்
Bread-corn
அப்பம் செய்யப் பயன்படும் தானியம்.
Bread-nut
பொரித்தோ வேகவைத்தோ அப்பம்போல உண்ணத்தக்க கனிவகை.
Brick-tea
அப்பம் போன்று அழுத்தப்பட்டுள்ள தேயிலை.
Bridecake
திருமண அப்பம் மணப்பண்ணியம்.
Cassava
கூவைக்கிழங்குவகை மரவள்ளிக் கிழங்கினத்தின் வகை கூவைக்கிழங்கு வகையின் மாவு கிழங்குவகையின் மாச்சத்து கூவைக்கிழங்கு வகையின் மாவால் செய்யப்பட்ட அப்பம்.
Cassava
கூவைக்கிழங்குவகை மரவள்ளிக் கிழங்கினத்தின் வகை கூவைக்கிழங்கு வகையின் மாவு கிழங்குவகையின் மாச்சத்து கூவைக்கிழங்கு வகையின் மாவால் செய்யப்பட்ட அப்பம்.
Crescent
வளர்மதி வளர்பிறை வடிவம் வளர்பிறை வடிவுடையது துருக்கிய சுல்தானின் கொடி துருக்கிய அரசர் சின்னம் துருக்கிய அரசு இஸ்லாமிய சமயம் பிறைவடிவக் கட்டிட வரிசை பிறைவடிவ அப்பம் (பெ.) வளர்கிற பெருகுகிற பிறைவடிவமுள்ள.
Curate
ஆன்ம மருத்துவர் சிற்றுர்த் துணைநிலைச் சமயகுரு அப்பம் வைக்கும் நிலைதாங்கி.
Currant-bread
உலர்ந்த முந்திரிப்பழம் உள்ளீடாய் அமைந்த அப்பம்.
Four-pounder
நான்கு கல் எடையுள்ள குண்டெறியும் பீரங்கி நான்கு கல் எடையுள்ள அப்பம்.
Fruit-cake
உலர்ந் முந்திரிப்பழங்களுள்ள அப்பம்.
Griddle
அப்பம் சுடும் இருப்புக்கல் சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டி (வினை) சுரங்கத் துறையில் இரும்பு வலைத்தட்டியால் மறை.
Ice
உறைநீர் பனிக்கட்டி அப்பம் முதலியவற்றின் மேலுள்ள சர்க்கரைப் பொருக்கு இனிப்பூட்டிய குளிர்ட பாலேடு இனிப்பூட்டிய குளிர்பழச்சாறு (பெயரடை) உறைநீழ் அல்லது பனிக்கட்டியில் வைத்துக் குளிர்ச்சி உண்டுபண்ணு அப்பம் முதலியவற்றைச் சர்டக்கரைக் கட்டியினால் மூடு.
Icer
அப்பம் முதலியவைகளைச் சர்க்கரைத் தோட்டில் பொதிபவர்.
Kind
இனம் மரவின உறவுக்குழு வகை செடி உயிர் வகைகளில் இனப்பிரிவு தனிக்குழு தனிப்பிரிவு வகை வேறுபாடு வகைமாதிரி மாதிரி போன்ற வகை இயற்கை தன்மை இயல்பு பண்பு சரக்கு பொருளினம் திருக்கோயில் இறுதி உணா வழிபாட்டின் அப்பத்தேறல்களில் அப்பம் அல்லது தேறல் (பெ.) இறக்கமான தயவார்ந்த பாசமிக்க நட்பிணக்கமான அன்பான.
Monstrance
ரோமன் கத்தோலிக்க திருக்கோயிலில் புனித அப்பம் வைக்கப்படும் ஒண்கலம்.
Mould
மாதிரி அச்சு கட்டளைச்சட்டம் வார்ப்படம். கட்டிடம்-மரவேலை முதலியவற்றில் உருக்கொடுக்க உதவும் துணைக்கருவி உருக்குக் குகை பிட்டுக் குழல் அப்பம் உருவாக்கும் உரு அச்சு குழல்பிட்டு உரு அப்பம் (வினை) மாதிரி அச்சில் வார் கட்டளைச் சட்டதத்தில் உருவாக்கு அச்சிலிட்டு அப்பம் உருவாக்கு உருக்குக் குகையில் உருக்கி வார்.
Random Fonts
Mathuram Bangla Font
Mathuram
Download
View Count : 29552
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20278
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20157
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8397
TAU_Elango_Priyanka Bangla Font
TAU_Elango_Priyanka
Download
View Count : 25302
ELCOT-Unicode Bangla Font
ELCOT-Unicode
Download
View Count : 12395
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94363
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16460
Tharakai Bangla Font
Tharakai
Download
View Count : 14575
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15012

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close