English to Tamil Dictionary: அப்ற்று

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antispasmodic
நடுக்கு அப்ற்றும் மருந்து (பெ.) நடுக்கமகற்றுகிற துடிப்புத் தடுக்கிற.
Dan Dan Buoy
ஆழ் கடல் மீன்பிடிப்பில் அடையாளக் குறியாகப் பயன்படும் சிறு மிதவை கடலில் கடற்கண்ணி அப்ற்றப்பட்ட பரப்பின் வஜ்ம்பு காட்டும் நீரணட அடையாளக் கொடிக்கம்பம் உடைய சிறு எஃகுப் பெட்டி.
Dead-fall
முட்டுப்பொறி முட்டு அப்ற்றப்பட்டதும் விலங்கின்மேல் விழுந்து அழ்னைக் கொல்லுகிற அல்லது முடமாக்குகிற பளுவுடைய பொறி.
Deadenr
உயிர்ப்பு அப்ற்று ஆற்றல் அடக்கு ஒளி மழுக்கு ஒளி ஊடுருவாதபடி செய் உணர்ச்சி குன்றச்செய் உயிர்ப்பு இழ ஆற்றல் சோரு ஒளிமழுங்கு உணர்ச்சி இழ மரத்துப்போச்செய்.
Decarbonate, Decarbornize, Decarburise
கரியம் அப்ற்று. கரிய ஈருயிரகை வளியை நீக்கு.
Decimate
பத்தில் ஒரு பங்கு அப்ற்று பத்துப்பேரில் ஒருவனைக் கொலைசெய்து தண்டி பெரும்பகுதியைக் கொன்றழி பெரும்பகுதி அழிவு செய் பேரளவில் குறை.
Defrock
மேலங்கியை அப்ற்றுவி மேல் சட்டையை நீக்கு.
Depose
தவிசிலிருந்து அப்ற்று பணியிலிருந்து விலக்கு உயர்நிலையிலிருந்து இறக்கு படியிறக்கு. ஆணையுறதி சான்று தெரிவி எழுத்துப்பதிவு செய் சான்றுரை.
Deprive
இழக்கச்செய் இல்லாதாக்கு பறி கவர்ந்துகொள் நுப்ர்வினின்று விலக்கு பதவியிலிருந்து அப்ற்று திருக்கோயிற் பணியிலிருந்து நீக்கு பிரிவுத்துயர் அடையச் செய்.
Drift-bolt
மற்ற தாழ்ப்பாள்களை அப்ற்றுவத்றகுப் பயன்படும் எஃகுத்தாழ்ப்பாள்.
Physician
மருத்துவர் மருத்துவத்திலும் அறுவையிலும் சட்டப்படித் தகுதி பெற்றவர் நோய்தீர்ப்பவர் கோளாறு அப்ற்றுபவர் தீங்கு நீக்குபவர்.
Pick
குந்தாலி குத்துகோடரி பற்குச்சி கூர்நுனிக்கருவி பொறுக்குதல் தெரிந்தெடுத்தல் தெரிவு ஆய்வு ஒன்றன் மிகச்சிறந்த கூறு (வினை.) குந்தாலியாற் கொத்து கல்லு குந்தாலியால் வெட்டித் துளைசெய் பல்குத்து எலும்பு முதலியவற்றில் ஒட்டிக்கொண்டிருக்கும் தசையை அப்ற்று பழம்பறி மலர்கொய் பறவைகள் வகையில் கூலம் முதலியவற்றை அலகினால் கொத்தியெடு மனிதர்கள் வகையில் சிறிது சிறிதாகத் தின் (பே-வ) சாப்பிடு பொறுக்கு தேர்ந்தெடு ஆய்ந்தெடு பிய்த்தெறி பிரித்தெடு.
Point
முனை கருவியின் கூர்நுதி விளிம்பு துளைக்கருவி செதுக்கூசி மான் கொம்பின் முனைக்கவர் தார்முள் மின்தாங்கி முளை குத்துச்சண்டையில் முகவாய்க்கட்டை தண்டவாள இணைப்பின் புடைசாய்வுடைய முனைப்புப்பகுதி முனைக்கோடி முடிவு நிலமுனை நிலக்கூம்பு புள்ளி (வடி.) நீள அகல அமைவற்ற இடக்குறிப்பு நிறுத்தப்புள்ளி செமித்திய வரிவடிவின் ஒலி வேறுபாட்டுக் குறி குறியிட்ட இடம் துல்லிய இடம் சரிநுட்பநிலை பதின்மானப் புள்ளி பதின்மானக் கூறு அச்செழுத்துரு அலகு (.013க்ஷ் அங்குலம்) அளவைக்கூறு அளவைப்படிநிலை பங்கீட்டுமுறை அலகு பங்குகளின் விலைமதிப்பளவு தர மதிப்பளவை முன்னேற்றத்தரம் தட்பவெப்பநிலை அளவுக்கூறு மிகுதிப்பாட்டின் கூறு துன்னாசிப் பின்னால் மகளிர் உட்கச்சு-உள்ளாடைக்குரிய உலோகக் கலப்பையுடைய பூவே பின்னல் நாடா ஆட்ட மிகைக் கெலிப்பெண் கட்ட ஆட்டக் குறுங்கட்டம் சீட்டாட்ட வகையில் உச்சக்கேள்வி உச்சக்கேள்விக்குரிய சீட்டுத்தொகுதி உச்சக் கேள்விக்குரிய கெலிப்பெண் கள ஆட்டக்காரர் மரப் பந்தாட்ட வகையில் ஆட்டக்காரர்களின் வலப்பக்கத்தில் நிறுத்தப்படுபவர் கள ஆட்டக்காரர் நிலை வாட்போர் வேட்டை வகையில் நேர்குறி இலக்கு நேர்குறி இலக்குப் போக்கு வேட்டைநாய் வகையில் குறிவிலங்குச் சுட்டுதல் (கட்.) கேடயத்தில் இட அறுதிக்குரிய ஒன்பது குறியிடங்களில் ஒன்று (படை.) படைத்துறை இசையில் கடையான ஒலி (படை.) முன்னணிக்காவற் குழு (கப்.) கப்பற்பாயின் கீழ் விளிம்புத் தும்புக்கயிறு திசைக்கூறு திசைகாட்டு கருவியின் முப்பத்திரண்டு திசைச் சாய்வுக் கூறுகளில் ஒன்று பகுதி நுணுக்கம் நுட்பம் தகுதி பொருத்தம் விறுவிறுப்பு பயன்செறிவு தனிப்பண்புத்திறம் சிறப்புக்கூறு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு தனி அடையாளக்கூறு தனியன் தனியுரு சிறப்பியல்பு கதையின் முக்கியக்கூறு கட்டம் தறுவாய் கணநேரம் குறித்த கணம் நடப்புச்செய்தி வாத மையக்கூறு விவரக்கூறு செய்திக்கூறு வாதச்செய்திக்கூறு பொருத்தமானகூறு சரியான செய்தி உட்கோள் உறுதிப்பாடு (வினை.) சுட்டிக்காட்டு குறித்துக்காட்டு பார்வைசெலுத்து கவனிப்புக்கு உரியதாகக் குறி திசைமுகமாக்கு முகப்பைத் திசைநோக்கித் திருப்பி நீட்டு விரஷ்ற் காட்டு எடுத்துக்காட்டு வேட்டைநாய் வகையில் குறிவிலங்கின் திசை நோக்கிக் காட்டு இலக்குக் குறிக்கொள் திசை நோக்கிச் சாய்வுறு எழுதுகோல் முதலியவற்றின் முனைதீட்டு கூர்மையாக்கு வழிபாட்டுப் பாடல்களுக்கு இசைக்குறிமானம் இடு பாடலுக்கேற்ப அசை வகுத்து எழுது சொற்களுக்கு அழுத்த முனைப்புக் கொடு படமூலம் குறித்துக்காட்டு பண்பு முனைப்புக்கொடு புள்ளிகளிடு புள்ளி அடையாளமிடு மண் கொத்தியர்ல குத்து கொத்தி மண்புரட்டு மென்மயிர்த் தோலில் இடையே வெண்மயிர் குத்திவை சந்துபூசு கட்டுமானத்தில் பழைய இணைப்புக்காரை அப்ற்றிப் புதுக்காரை இடை திணித்துப் பூசு பாத்தீட்டலகுப்படி பங்கீடு செய் நோக்கித் திருப்பியிடு நோக்கித் திரும்பிய நிலைகொள்.
Poll
தலை மனிதத்தலை முடிவளருந் தலைப்பகுதி மீன் வகையின் தலை-தோள் பகுதி சுத்தியல் தலைப்பின் பருத்த பகுதி ஆள் தனியாள் தேர்தல் வாக்களர் பட்டியல் தேர்தல் வாக்களிப்பு தேர்தல் வாக்கெண்ணிக்கை (வினை.) முடிகத்தரி திரள் வளர்ச்சிக்காகத் தாவரங்களின் உச்சிப்பகுதியைவெட்டு கால்நடைகளின் கொம்புகளை அப்ற்று வாக்கெடுப்பு நடத்து வாக்கெடுப்புப் பெறு வேட்பாளர் வகையில் வாக்குகளைப் பெறு வாக்குச்சீட்டை இடு வாக்கினைக்கொடு.
Razee
(வரு) குறைகலம் மேல்தளங்களை அகற்றி உயரங் குறைக்கப்பட்ட கப்பல் (வினை) மேல் தளங்களை அப்ற்றிக் கப்பலின் உயரத்தைக் குறை.
Reconcile
இணக்குவி சமரசப்படுத்து வேற்றுமை அப்ற்று முரண்பாடு நீக்கு ஒத்திசைவி ஏற்றமைவி வேண்டாவெறுப்புடன் ஏற்றுச் செயலாற்றுவி தூய்மைகேடு நீக்கு தூய்மை செய் தாய்த்திருச் சபையிலிருந்து சென்றவரைத் திரும்பச் சேர்த்துவை.
Satisfy
மனநிறைவளி திருப்பதிப்படுத்து குறை நிறைவேற்று கடன்தீர் தொகை முழுதுங் கொடுத்துத் தீர்வுசெய் கடமை நிறைவேற்று போதுமான அளவு வழங்கு போதுமானதாயிரு விருப்பத்தை நிறைவுசெய் ஆவல்நீர் வேண்டுகோளை நிறைவேற்று விருப்பத்திற்கு இசைய நடந்துகொள் விருப்பத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஒத்ததாயிரு எதிர்பார்த்ததற்கு முற்றிலும் இசைவுடையதாயிரு நிபந்தனைகளுக்கு முழுதும் பொருத்தமாயிரு பண்புகளுக்கு ஒத்ததாயிரு தகுதியுடையதாயரு தகுதியுடையவராயிரு உணர்ச்சிக்கு உகந்ததாயிரு பசி-விடாய் அப்ற்று ஐயம் அகற்று எதிர்ப்பைச் சன்ளி சரியீடுசெய் (இறை.) இயேசுபெருமான் வகையில் பழிதீர்வுசெய் மனித இனப் பாவத்திற்குப் பரிகாரஞ்செய்.
Shell
கொட்டை ஓடு விதைநெற்று விதை உறை மேல்தோடு உறைபொதி முட்டைன் மேலோடு ஆமைஓடு கிளிஞ்சிற் சிப்பி சங்கு சங்குச்சிப்பியின் மேலோடு பூச்சியின் துயிற்கூட்டுப் பொதியுறை திட்டவரைச் சட்டம் புறத்தோற்றம் மேற்போக்கான ஒப்புமை முற்றுப்பெறா வீட்டின் மதிற் கட்டுமானம் எரிந்த பாழ்மனையின் குறை சுவர்க்கூடு கப்பல் அழிபாட்டு எச்சம் பிணப்பேழை உள்வரிப் பொதிவு சிறு பந்தயப்படகு குண்டு எரிகலம் வெடி மருந்துக்கலம் தாள்வெடிப்பொதி உலோக வெடியுறை வாளின் கைப்பிடி காப்பு முற்கால யாழ்வகை பள்ளி இடைநிலைப்படிவம் (வினை.) தோட்டினை அப்ற்று உறைநீக்கு ஒட்டை உடைத்து வெளியிலெடு ஒட்டினுள் அமை தோட்டிற் பொதி உறையிலிடு சிப்பியிட்டுப் பாவு ஒடிட்டுப் பரப்பு குண்டுவீசு குண்டுவீசித் தாக்கு விமானக் குண்டுவீச்சு நடத்து உலோக வகையில் சிம்பு சிம்பாகப் பொருக்கெடு.
Smooth
வழவழப்பிடம் மெல்லிழைபுத்தன்மை (பெ.) வழவழப்பான மிருதுவான மெல்லிழைவான உராய்வற்ற அழுத்தமான சொரசொரப்பற்ற சமதளமான மேடுபள்ளமற்ற வழுக்கையான உரோமமற்ற மெல்லமைதிவாய்ந்த உலைவற்ற நீர்ப்பரப்பு வகையில் அலையாடாத மேற்பரப்பு வகையில் சுரிப்பற்ற திரைவற்ற கசங்காத மடிப்புவரியற்ற தட்டுத்தடங்கலின்றிச் செல்கிற தடங்கலின்றிக் கடந்து செல்லக்கூடிய இணக்கமாக இழைவிசைவான ஒத்தியல்பான ஊடிழைவான ஒலி வகையில் வல்லோசையற்ற மெல்லிசைவான குரல் வகையில் மெல்லிசையான கரகரப்பாயிராத சொல் வகையில் மென்னயன்ன தொனி வகையில் கடுமையற்ற சுவைநயமிக்க இன்னயமிக்க (வினை.) வழவழப்பாக்கு சொரசொரப்பு நீக்கு சமநிரப்பாக்கு மேடுபள்ளமப்ற்றுத மெல்லிழைவாக்கு உராய்வகற்று மெருகிடு பளபளப்பாக்கு மெல்லிழைவாக்கு வழவழப்பாகு மெல்லிழைவாகு சமதளப்படுத்து சரிநிரப்பாக்கு மேடுபள்ளங்களகற்று இடைமுனைப்பகற்று முனைப்பு படைப்புக்களை அப்ற்று தடைகளகற்று எளிதாக்கு கரிப்பகற்று சுருக்கநீக்கு மடிப்பு வரி துடைத்தழி சொரசொரப்பு தேய்த்தொழி முரண்பாடகற்று வேற்றுமை சரி செய் இணக்குவி அமைவி ஆற்றுவி உலைவகற்று ஒத்தியைவி இழைந்தியைவி சிக்கல்களகற்று தொல்லைகளில்லாதாக்கு குறைபாடுகளை மூடிமழுப்பு இன்சொல்லுரை இன்புகழ்ச்சி கூறு இழைவாக நட.
Transplant
எடுத்து நடு பறித்து நடு பெயர்த்து நடு நாற்றெடுத்து நடு மறு பயிராக்கு.மறு நடவாக்கு மறுநடவுக்கு ஏற்றதாயிரு மறு குடியேற்று வேறிடத்துப் புது வாழ்வு வாழச் செய் அப்ற்றிப் புதிதமைவுறுத்து (மரு) அறுவையில் உயிர்த்தசை இழைமத்தை உடலில் ஓரிடத்திலிருந்து மற்றொரிடத்திடிற் பெயர்த்துப் பொருத்து (மரு) அறுவையால் உயிர்த்தசை இழைமத்தை ஒருவர் உடலிலிருந்து.எடுத்து இன்னொருவர் உடலிற் பொருத்து.
Random Fonts
Mani Bangla Font
Mani
Download
View Count : 22178
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 17066
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 13629
Nallur Bangla Font
Nallur
Download
View Count : 36438
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 10871
TAU_Elango_Malyamar Bangla Font
TAU_Elango_Malyamar
Download
View Count : 8014
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 22831
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 82469
Preethi Bangla Font
Preethi
Download
View Count : 15919
TAC-Kambar Bangla Font
TAC-Kambar
Download
View Count : 14633

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close