English to Tamil Dictionary: அமைவுடைய

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barbel
வாயருகே நார்போன்ற தசையிழை அமைவுடைய மீன் வகை தாடி போன்ற தசையிழை அமைவு.
Busted
மார்பு அமைவுடைய மார்பளவாய தலைச்சிலையால் அழகு படுத்தப்பட்ட.
Calliope
காப்பியக் கலைத்தெய்வம் நீராவியால் இயங்கும் ஊற்றுப் பொறிகளின் அமைவுடைய இசைக்கருவி.
Carinate
தோணியகடு போன்ற அமைவுடைய.
Claw-hammer
வார்சுத்தியல் ஆணி பற்றி இழுக்கும் அமைவுடைய சுத்தியல்.
Congenial
இன அமைவுடைய உறவமைதி வாய்ந்த ஒத்துணர்வுள்ள மனதுக்கொத்த உகந்த இசைவான.
Crossbill
அலகு முனைகள் வளைந்து ஒன்றையொன்று கவிந்து குறுக்கிடும் அமைவுடைய பறவை வகை.
Ice-boat
பனிக்கட்டியினுடாகச் செல்வதற்குரிய சக்கர அமைவுடைய படகுவகை.
Numerous
பல அடங்கிய பலரை உட்கொண்ட பெரிய அளவான பலரைச் சார்ந்த பலருக்குரிய மக்கள் நெருக்கம் உடைய மிகப்பல மொழிநடை வகையில் சந்த அமைவுடைய இன்னியைவுடைய.
Pediculate
காம்புடைய துடுப்பு வகையில் மணிக்கட்டுப் போன்ற திருப்பும் அமைவுடைய மீன்வகை சார்ந்த.
Self-feeding
தானே ஊட்டல் தானுட்டியமைவு (பெ.) தானே ஊட்டிக்கொள்கிற தானுட்டி அமைவுடைய.
Self-righting
தன்னிலை காப்புடைய படகு வகையில் கவிழ்ந்தாலும் தானே தன்னைச் சரிசெய்து நிமிர்த்திக் கொள்ளத்தக்க அமைவுடைய.
Sonobuoy
வமிதவை வானுர்தியிலிருந்து கடற்பரப்பில் வீசப்பட்டுக் கடலடியில் நீர்மூழ்கி இயக்க விவரங்களைக் கண்டுணர்ந்து விமானத்துக்குத் தகவல் தெரிவிப்பதற்குரிய அமைவுடைய கடல் மிதவை.
Stop-watch
விசையழுத்த மணிப்பொறி ஓட்டப்பந்தயங்களில் நினைத்த கணம் துவக்குதற்கும் நிறுத்தற்கும் உரிய பொறி அமைவுடைய கைக்கடிகாரம்.
Sub-bonnet
வெயில்காப்புத்தொப்பி முகத்தையும் கழுத்தையும் வெயிலினின்றுக் காக்கும் அமைவுடைய தொப்பி.
Swing-door
தொங்கற்கதவு எந்த வழியும் திறக்கக் கூடிய அமைவுடைய கதவு.
Syncro-mesh
உந்துவிசை மாற்றமைவு உந்து வண்டிகளில் விசைமாற்றுப் பற்சக்கர இடை உராய்வமைவு (பெ.) உந்துவிசை மாற்றமைவு சார்ந்த பற்சக்கர விசைமாற்றுக்கு உதவும் வகையில் தற்காலிகச் சமவிசை பேணும் வகையில் இடைஉராய்வு அமைவுடைய.
Systyle
தூண் வகையில் நெருக்க அமைவுடைய.
Tepidarium
வெதுவெதுப்பறை பண்டை ரோமரிடையே குளிப்புக் கூடத்தின் இடைநிலை வெப்ப அமைவுடைய அறை.
Tessellar
பல்வண்ணக் கட்ட அமைவுடைய.
Tow-car
மீட்பமைவூர்தி பாழடைந்த அல்லது சேற்றிலழுந்திய உந்துகலங்களை மீட்டுச் சிறுபழுது பார்க்கும் அமைவுடைய ஊர்தி.
Trac
கரையிறங்கரண் படையும் படைக்கலங்களும் இறங்கிச் செல்லும் சூழல்நெறி அமைவுடைய நிலை நீரியங்கிக்கலம்.
Trap
பொறி பொறியமைப்பு வலைப்பொறி புள்வலை க்ணணி வீழ்த்துகுழி சூழ்ச்சிப் பொறி அகப்படுத்தும் முன்னனேபாட்டுச சூழ்ச்சி பகவணம் புள்ளெறி பொறி சதித்திட்டம் அகப்படுத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சிப் பொறி அகப்படத்தும் முன்னேற்பாட்டுச் சூழ்ச்சி கவணம் புள்ளெறி பொறி கவணை பந்தெறி பொறி பந்து உந்து கூயட மட்டையால் நுனிப்புறம அடித்தவுடன் குதிப்புறம் பந்தை விசையுடன் உந்தும் புதைமிதி வடிவ மரக்கூடு முடைவளி முடக்கு முடைவளி அகற்றும் அமைவுடைய சூழாய் வளைவுக்கூறு வளி அடைப்புப் பொறி வளிஅடைப்பு மூடிர விசைப்பொறிக் கதவும் சுளு வண்டி மைய முதுகுப்புறத்துடன் இருதசை இருக்கைகளையுடைய இரு சக்கர வண்டி வகை சரங்கக் காலதர்ப்புழை விசைப் பூட்டுமறை இல்ர் இடர்ப்பொறி திடீரெனவ இல்ர்க்கூறு நாடக அரங்க மேடையடியயிடம் துணியில் டகர வடிவக் கிழிசல். ஏவுகல விசைகாப்புப்பகுதி (வினை) பொறியமை பொறி உண்டாக்கு பொறி வ கண்ணிவை வலைப்பபொறிவிடு பொறி வைத்துப் பிடி கண்ணியில் சிக்கவை வலையிலகப்படுத்து பொறியமைவு செய் சூழ்ச்சிக்குள் வீழ்த்து எதிர்பாராது இடருட்படுத்து வடிகால் குழாய் முதலியவற்றில் வளிப்பொறி அமை குழாயில் வளி ஆவி அடைப்புச் செய் நீராவி வகையில் தடுத்துக் குழாய் அடை நாடக அரங்கு வகையில் மேடையடி அமைவு ஏற்படுத்து.
Triad
மும்மை மூன்றுகொண்ட தொகுதி (வேதி) மூவிணைதிறத் தனிமம் அல்லது உறுப்பு (இசை) மூன்று சுரங்கள் ஒத்திசைக்குஞ் சாதாரண சுர இயைபு முக்கவரான அமைவுடைய வேல்ஸ் நாட்டு இலக்கியப்புனைவு வகை.
Triad
மும்மை மூன்றுகொண்ட தொகுதி (வேதி) மூவிணைதிறத் தனிமம் அல்லது உறுப்பு (இசை) மூன்று சுரங்கள் ஒத்திசைக்குஞ் சாதாரண சுர இயைபு முக்கவரான அமைவுடைய வேல்ஸ் நாட்டு இலக்கியப்புனைவு வகை.
Random Fonts
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9273
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 10110
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13794
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11087
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6654
Tam Shakti 4 Bangla Font
Tam Shakti 4
Download
View Count : 13133
AndalTSC Bangla Font
AndalTSC
Download
View Count : 6723
Tam Shakti 23 Bangla Font
Tam Shakti 23
Download
View Count : 7136
Tam Chandra Bangla Font
Tam Chandra
Download
View Count : 49804
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11949

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close