English to Tamil Dictionary: அரசவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambassador
நிலைத்தூதர் ஒருநாட்டின் சார்பாக வேற்றுநாட்டு அரசவல் நிலையாக இகிற பிரதிநிதி அரசாங்கச் செய்தியாள் அரசுஓலையாள்.
Bauble
பகட்டான விளையாட்டுப் பொருள் அற்பப்பொருள் பயனற்ற பண்டம் அரசவைக் கோமாளிச்சின்னம் கழுதைக் காது பொருந்திய தலையுடைய தடி.
Carpet-knight
வீரச்செயல்களினாலன்றி அரசவையின் ஆதரவினால் வீரத்திருத்தகை பட்டம் பெற்றவர் பெண்களை வட்டமிட்டுத் திரிபவர் அடுக்களைப் படைவீரர்.
Court
வழக்கு மன்றம் நீதிபதிகள் குழாம் முறைநடுவர் குழு இருக்கை வழக்கு மன்றக் கூட்டம் முற்றம் மதில் சூழ்ந்த அகவெளி கட்டிடங்கள் சூழ்ந்த சதுக்கக் கூடம் பல்கலைக் கழகத்தில் கல்லுரிச் சதுக்கம் காட்சியரங்கக் கூடம் காட்சிச் சாலைப்பிரிவு தெருப்பக்க அகக்கூடம் நகரில் தெருப்பக்க வாயிலுடைய சுற்றுக் கட்டிடமுள்ள அக வளைவு விளையாட்டுக்கூடம் கரண் பந்தாட்ட ஆட்ட வரையறை எல்லை வெளி அரண்மனை அரசவை மன்னவைக்குழாம் மன்னர் பரிவாரம் கொலுவிருக்கை மன்னர் திருமுன் பேட்டி அரசவைத் திருக்காட்சி வணக்க இணக்க முறை முகமன் முறை நயநாகரிகப் புகழ்ச்சிமுறை காதல் ஊடாட்டம் (வி.) காதல் நாடி ஊடாடு ஆதரவு வேண்டி அணுகு மதிப்புக்காட்டு வணக்க இணக்கத்துடன் நடந்து கொள் நயந்துகொள் நாடு தேடு வரவழை நாடிப்பபெறு பசப்பி வசப்படுத்த முயற்சி செய்.
Court-craft
அரசவைப் பண்பு தன்னல மறைசூழ்ச்சி முறை.
Court-dress
அரசவை நாட்களில் அணியும் தனிச்சிறப்புடைய ஆடை.
Court-fool
அரசவைக் கோமாளி மன்னவை விகல்ன் கேலிக்கூத்தன்.
Court-guide
அரசவை அறிமுகம் பெற்றவர் பட்டியல் ஏடு நகரப் பெருமக்களின் பெயர்-முகவரி கொண்ட தகவல் திரட்டு.
Court-plaster
முற்கால அரசவை மகளிர் வழங்கிய பட்டாலான காய ஒட்டுப்பசைத் துணி.
Court-sword
அரசவை உடையோடு அணியப்படும் மென்மையான வாள் வகை.
Courtesan
அரசவையணங்கு விலைமகள் பரத்தை.
Courtier
அரசவையினர் மன்னர் பரிவாரத்தினர் புகழ்ச்சி செய்பவர் பசப்பர்.
Courtierism
அரசவையினர் பண்பு இச்சகம் பேசும் தன்மை.
Courtlike
அரசவைக்குரிய இணக்க வணக்கமுடைய.
Courtly
அரசவைக்குரிய பழக்கவழக்கமுடைய வன்மைவக்கணை மிக்க நயநாகரிகத்துடன் வீறமைதியுடைய இன்முகப்புகழ்ச்சி கூறுகிற உரைநயமார்ந்த.
Diplomatic
வேற்று நாட்டு அரசவையிலுள்ள நாட்டுப் பேராணமை அமைச்சர் (பெயரடை) பழம்பட்டய ஆராய்ச்சித்துறை சார்ந்த உடன்படிக்கைப் பத்திரங்கள் சார்ந்த அரசியல் செயலாட்சிக்குரிய அரசியல் செயல்திறமுடைய கலந்து பேசியே செயலாற்றுகிற ஏன்ற்றுகிற இரண்டகமான.
Drawing-room
விருந்தினர்களை வரவேற்கும் அறை அரசவையில் முறைப்படியான வரவேற்புக்கூடம் (பொறி) திட்டப்படங்களும் மாதிரிப்படங்களும் வரையப்படும் அறை (பெயரடை) வரவேற்பறைக்குகந்த.
Etiquette
ஒழுங்காசாரம்ம சமுதாய ஆசாரமுறை அரசவை மென்னய ஒழுங்குமுறை வினைமுறை நடையொழுங்கு குழுநலக்கட்டுப்பாட்டொழுங்கு முறை எழுதாக் கட்டு முறைச் சட்டதிட்ட முறை.
Eunuch
அலி முற்கால அரசவையில் அமர்த்தப்பட்ட விதையகற்றப்பட்ட ஆண் பணியாள்.
Grumbletonian
(வர.) 1ஹ்-ஆம் நுற்றாண்டின் இங்கிலாந்து அரசியலில் அரசவைக் கட்சிக்கு மாறான நாட்டுக்கட்சியினர்.
Historiographer
வரலாற்றெழுத்தாளர் அரசவைப் பணித்துறை சார்ந்த வரலாற்று எழுத்தாளர்.
Internuncio
போப்பாண்டவரின். தனிமுறைத்தூதர் தூதர் அமர்த்தப்படாத காலத்தில் அல்லது இடத்தில் பணியாற்றும் இடைத்தூதர் (வர) துருக்கி அரசவையிலுள்ள அஸ்திரிய அரசயில் தூதர்.
Laureate
அரசவைக்கவிஞர்ஊதியம்பெற்றுப் பாடும் அரசியற் கவிஞர் பேச்சு முதலிய போட்டிகளிலும் வெற்றி வாகை சூட்டப்பெற்றவர் (பெ.) வெற்றிமாலை சூட்டப்பெற்ற வாகை சூடிய வாகை கொண்ட வெற்றி வாகைக்குரிய வெற்றி வாகை சூட்டப்பெறத்தக்க.
Paladin
பழங்கால பிரஞ்சு நாட்டு மன்னன் சார்லிமேன் அரசவைப் பெருமக்கள் பன்னிருவருள் ஒருவர் அருஞ்செயல்வீரன் வீரத்திருவாளன்.
Quirinal
இத்தாலிய அரசாங்கம் இத்தாலிய அரசவை.
Random Fonts
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49093
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16618
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38909
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15031
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10673
Kanchi Bangla Font
Kanchi
Download
View Count : 43157
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33085
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9148
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12595
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99799

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close