English to Tamil Dictionary: ஆடல்வகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Allemande
மெல்லியக்கமுடைய நடுத்தர வேக இசை செர்மனி நாட்டு ஆடல்வகை.
Barn-dance
அமெரிக்கரின் ஆடல்வகை.
Break-down
முறிவு நிலைகுலைவு இயந்திரப் பொறியின் சீர்க்குலைவு நீகிரோவரின் ஆடல்வகை.
Carioca
தென் அமெரிக்காவில் பிரசீல் நாட்டு ஆடல்வகை ஆடல் இசை வகை.
Choreograph, Choreographer
கூடியாட்ட ஆடல்வகையின் அமைப்பாளர்.
Choreographic
கூடியாட்ட ஆடல்வகை அமைப்புக்குரிய ஆடல்வகை ஏற்பாட்டுக்குரிய.
Corroboree
ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் நாட்டு ஆடல்வகை ஆஸ்திரேலியப் பழங்குடி மக்களின் ஆடலுக்கான பாடல் வகை ஆஸ்திரேலிய பழங்குடி மக்களின் விழாக்கூட்டம் (வி.) ஆஸ்திரேலிய நாட்டு ஆடல் வகை நடத்து.
Gavotte
நாட்டுப்புற ஆடல்வகை நாட்டுப்புற ஆடலுக்கு ஏற்ற இசையமைப்பு.
Hornpipe
வழக்கற்றுப்போன துளைக்கருவி வகை கப்பலோட்டிகளிடையே தனி மனிதரின் எழுச்சிமிக்க ஆங்கில ஆடல்வகை கப்பலோட்டிகளிடையே தனி மனிதரின் ஆடலுக்குரிய இசை மெட்டமைப்பு.
Jig
துடிப்பான ஆடல்வகை எழுச்சியுள்ள நடன இசை கருவிப்பிடி நிலை கைக்கருவிகளைக் கொண்டு உருவாக்கும் பொருளை நிறுத்திப் பிடிப்பதற்குப் பயன்படும் துணைச் சாதனம் (வினை.) துடிப்பான நடனத்திலீடுபடு திட்ப நுட்பத்தரம் பிரி கனிப்பொருள்களை அடியிற் சல்லடையிட்ட பெட்டியில் இட்டு நீரடியில் அலைப்பதன் மூலம் கனிப்பொருள்கஷீன் திட்ப மென்மைப் பொருள்களைப் பிரி.
Roger
நாட்டுப்புற ஆடல்வகை நாட்டுப்புற ஆடல் இசைவகை.
Saraband
வீறார்ந்த பழைய ஸ்பானிய ஆடல்வகை ஸ்பானிய ஆடல்வகைக்கேற்ற இசை ஸ்பானிய லயம்.
Shawl-dance
போர்வை நடனம் சால்வையை அலைத்தாடும் ஆடல்வகை.
Varsovienne
போலந்துநாட்டுச் சிறுதிற ஆடல்வகை போலந்து நாட்டுச் சிறுதிற ஆடலுக்கான இசையமைப்பு.
Random Fonts
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20683
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10672
TAMu Maduram Bangla Font
TAMu Maduram
Download
View Count : 10866
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16519
Sahaanaa Bangla Font
Sahaanaa
Download
View Count : 46410
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6658
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13802
TAC-Kabilar Bangla Font
TAC-Kabilar
Download
View Count : 12328
TAC-Barathi Bangla Font
TAC-Barathi
Download
View Count : 21022
Tam Shakti 25 Bangla Font
Tam Shakti 25
Download
View Count : 28533

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close