English to Tamil Dictionary: ஆழ்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Autism
தற்காதல் நோய் தற்புனைவு ஆழ்வு.
Contorniate
சுற்றிலும் விளிம்பில் ஆழ்ந்த பள்ள வரைகளுள்ள நாணயம் சூழ்விளிம்பு வரையுள்ள பதக்கம் (பெ.) சுற்றிலும் விளிம்பில் ஆழ்வரைப் பள்ளமுடைய.
Furrow
உழுசால் கப்பல் செல்தடம் சக்கரம் சென்று தேய்ந்த வண்டித்தடம் சுவடு மடிப்பு ஆழ்வடு விளிம்புப் பல் வடு சுரிப்பு மலைத்தொடர்களுக்கிடையேயுள்ள பள்ளத்தாக்கு (வினை) உழு வரிசையாக நீண்ட பள்ளங்களாக்கு சுரிப்புப்படச் செய்.
Sink
சாக்கடைப்புதைகுழி அங்கணம் அடுக்களைக் கழி நீர்த்தொட்டி கழிகடை கழிவுப்பொருள்களின் தேங்கிடம் வறற் குட்டை ஆற்றுநீர் சென்று உள்ளுறி வற்றும் சகதிக்குட்டை சேற்றுத்தலை வடிகால் வசதியற்ற தேங்கிடம் தளமையப் பள்ளம் தொடுகுழி ஒடுங்கிய செங்குத்தான ஆழ்பள்ளம் நாடக அரங்கில் திரை இயங்கு கொட்டில் (மண்.) பாதாளக்குழி சுண்ணப்படுகையிடையே நீர்சென்று மறையும் ஆழ்புழை (வினை.) ஆழ்வுறு தாழ் அமிழ்வுறு மூழ்குறு மூழ்கி மறைவுறு புதைவுறு புதையுண்டுமறைவுறு கதிரவன் வகையில் அடைவுறு ஆழ்த்து அமிழ்த்து மூழ்குவி தாழ்த்து தணிவி குனிவி தரங்குறைவி அடக்கு புதை புதைத்துமறை தோன்றாதடக்கி வை மறைத்து ஒதுக்கிவை ஒளித்துவை சூதாக மறைத்துவை கூறாதுவிடு ஒன்றி இழைவித்துவிடு கலந்து ஒன்றுபடும்படி செய்வித்துவிடு மெல்ல வீழ்வுறு இற்றுவிடு நொறுதங்கிஅமைவுறு அமுங்கி இருந்துவிடு இழி படிப்படியாக இறங்கு இறக்கப்பெறு இறக்கமுறு கீழ்நோக்கு கீழ்நோக்கிச் சாய் பள்ளமாகச் சரிவுறு பள்ளம் விழப்பெறு உட்குழிவுறு தளத்தில் அமிழ்வுறு தணிவுறு குறைவுறு குனிவுறு அமிழ்ந்தமைவுறு அடியில் படிவுறு உள்ளுறிச் செல் உறிஞ்சப்பெறு உள்வாங்கிக் கொள் நுனிதோய்வுறு நன்கு பதிவுறு உளம்படிவுறு படிதாழ்வுறு மதிப்பிழ படிப்படியாக வலுவிழந்துகொண்டு செல் மெல்ல மறைந்துவிடு படிப்படியாகப் புலப்படாமமற் போ தோண்டு மேற்படிவி சார்த்து ஊடுருவித்துளை ஆழ்ந்து உட்செல் நுழைவி புகுத்து நுழை புகு ஒழித்துவிடு அழி நிறுத்து நீக்கு கைவிடு துறந்துவிடு களைந்துவிடு அழிவுறு நாசமாய்ப்போ செதுக்கு வந்து அமைவுறு அடிக்கடி எடுக்கமுடியாத கணக்கீட்டில் முதலீடு செய் தகாத முதலீடு செய்து இழ.
Study
படிப்பு கல்வி வாசிப்பு ஆராய்ச்சி ஆழ்நிலை ஆய்வு ஆழ்நிலை ஏடாய்வு கூராய்வு நுண்ணாய்வு ஐயநிலைத் தேர்வாராய்வு பயிற்சி ஆய்வு கலைத்துறைப்பயிற்சிப்பணி இசைப்பயிற்சி வாய்பாடு ஓவியர் பயிற்சித் தேர்ச்சிப்படம் அறிவாராய்ச்சித்துறை ஆராய்ச்சிக்குரிய துறை அறிவாராய்ச்சி ஏடு கலை ஆராய்ச்சிஏடு ஆராய்ச்சி ஏடு ஆராய்ச்சியின் முதற்படி முயற்சி விருப்பார்வம் ஆர்வ உழைப்பீடுபாடு ஆர்வமுயற்சி ஆர்வமுயற்சிக்குரிய ஒன்று ஆர்வக்கவலைக்குரிய செய்தி சிந்தனைக்குரிய செய்தி நடிப்புக்குரிய உருப்பாடம் நடிப்புப்பகுதி மனப்பாடஞ் செய்பவர் ஆய்வறை படிப்பறை கலைப்பணியறை (வினை.) கருத்தூன்றிப் படி கூர்ந்து பயிலு ஊன்றி அறிவுத்திறம் பெறப் பாடுபடு அறிவு நோக்கமாகக் கொள்ளு கல்வி பயிலு தேர்வுநாடிப்படி தேர்வுத்துறைநாடிப் பயிற்சி மேற்கொள் ஆராய்ச்சிசெய் அறியமுயலு தேர்ந்தாராய் மனமார எண்ணிப்பார்த்து வகுத்தாராய்வு செய் ஆலோசனை செய் ஆலோசனைக்கு எடுத்துக்கொள் ஆலோசித்துக் கண்டுபிடி நுணுகிக்காண் கூர்ந்து கவனி நோக்கி ஆராய் நுணுகி ஆராய் சிந்தனையுடன் நோக்கு தன்னைமறந்த சிநதனையில் ஆழ்வுறு குறித்து அக்கறை கொள் குறித்துக் கவலைப்படு கருத்தூன்றி முயற்சி செய் செய்து முடிக்கப்பாடுபடு இடைவிடாது முயலு இடைவிடாது சமாளிக்க முயற்சி செய் காத்திருந்து கவனஞ் செலுத்திப்பார் மனமார எண்ணிப் பார் செயல் செய்வதன் முன் பிறர் விருப்பம்- உணர்ச்சிகள்-நலச்சார்வு எதிர்வுகளை எண்ணிப்பார்.
Underdrain
ஆழ்வடிகால் அடிநிலச் சாக்கடை.
Yawn
கொட்டாவி வாய்பிளப்பு அங்காப்பு அகல்விரிதிறப்பு ஆழ்விடர் (வினை) கொட்டாவி விடு கொட்டாவி விட்டுக்கொண்டிரு கொட்டாவி விட்டுக்கொண்டே பேசு படு சோம்பல் உறு உறக்கச் சடைவுடனிரு முசிவுல்ன் சலித்துக்கொள்வாய்விள அகலமாகத் திற வாய் விரித்துக் கொண்டிரு.
Random Fonts
Tam Nambi Bangla Font
Tam Nambi
Download
View Count : 21297
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12180
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32436
Kumutham Bangla Font
Kumutham
Download
View Count : 13086
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23103
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30360
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41673
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13767
ELCOT-Kovai Bangla Font
ELCOT-Kovai
Download
View Count : 13797
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15550

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close