English to Tamil Dictionary: இங்கே

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adsum
இதோ இங்கே இருக்கிறேன்.
Albert Hall
இங்கிலாந்தில் கென்சிங்டன் பகுதியிலுள்ள இசைத்திற விளக்க மண்டபம்.
Anglo-french
ஆங்கிலோ பிரெஞ்சுமொழி முன்பு ஆங்கில நாட்டில் பேசப்பட்ட பிரஞ்சுமொழி(பெ.) இங்கிலாந்து பிரான்சு ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய ஆங்கிலநாடு பிரான்சு ஆகிய இரு நாடுகளுரககும் இடையேயுள்ள.
Anglo-indian
ஆங்கிலோ இந்தியர் இந்தியாவின் நீடித்துக்குடிவாழும் ஆங்கிலேயர் ஐரோப்பிய இந்தியக் கலப்பினத்தவர் (பெ.) இங்கிலாந்துக்கும் இந்தியாவுக்கும் உரிய இந்தியாவில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த ஐரோப்பிய இந்தியக் கலப்பினஞ் சார்நத.
Anglo-irish
அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கிலமொழி ஆங்கில மரபில் வந்த ஐரிஷ் மக்கள் ஆங்கில ஐரிஷ் கலப்பினத்தவர் (பெ.) இங்கிலாந்துக்கும் அயர்லாந்துக்கும் உரிய அயர்லாந்தில் பேசப்படுவது போன்ற ஆங்கில மொழி சார்ந்த ஆங்கில ஐரிஷ் கலப்பினஞ் சார்ந்.
Anglo-norman
இங்கிலாந்திலுள்ள நார்மானியர் வழக்கிலுள்ள பிரஞ்சு மொழி(பெ.) இங்கிலாந்திலுள்ள நார்மானியருக்குரிய.
Around
எல்லாப் பக்கங்களிலும் ஒவ்வொரு திசையிலும் சுற்றி வட்டமாக வளைந்து திரும்பி அருகு எழுச்சியுற்று எல்லாப் ப க்கங்களிலும் சூழ சுற்றிலும் மேற்பொதிவாக இங்குமங்குமாக நெடுக ஏறத்தாழ.
Attorney General
(தொ.) இங்கிலாந்தின் சட்டத்தலைமைப்பணி முதல்வர் அமெரிக்கக் குடியரசுத்தலைவர் அமைச்சரவையின் நியாயத்துறை உறுப்பினர் சட்டத்துறையின் தலைவர்.
Bandy
வளைகோல் முணையில் வளைவடைய பந்தடிக்கும் கோல் வளைகோற்பந்தாட்டம் சிறப்புவகை வரிப்பந்தாட்டம் பனிக்கட்டிப் பரப்புமீது ஆடப்பெறும் விளையாட்டு வகை (வினை) பந்தடி பந்தெறி பந்தைக் கைமாற்றி அனுப்பு பந்தை இங்குமங்குமாகச் செல்லவிடு தகதைகளை இடத்துக்கிடம் நடமாடவிடு சொற்களைப் பரிமாறிக்கொள் பெயர்களை அடிபடவை அடிகளைக் கொடுத்து வாங்கு கருத்துக்களைப்பற்றி வாத எதிர்வாதம் செய் பண்ட மாற்றிக்கொள்.
Bank-rate
இங்கிலாந்தின் பொருளகத்துக்குரியத கழிமான வீழ்ம்
Bencher
இங்கிலாந்து வழக்கறிஞர் மன்றத்தைச் சேர்ந்த மூத்த உறுப்பினர்.
Brent-goose
கார்காலத்தில் இங்கிலாந்துக்கு வரும் சிறு காட்டுவாத்து இனம்.
Britain
இங்கிலாந்து-வேல்ஸ்-ஸ்காத்லாந்து ஆகய நாடுகளின் இணைப்பு பிரிட்டனின் ஆட்சிப் பேரரசு.
Cabal
மறை சூழ்ச்சி சதி மறை குழு சதிக்கூட்டம் (வர.) இங்கிலாந்தில் இரண்டாம் சார்லஸ் அரசன் காலத்திய ஐவரடங்கிய அமைச்சர் குழுவினைக் குறித்த பெயர் (வினை) மறைமுகக் கட்சி அமை சதிசெய் சூழ்ச்சிசெய்.
Canary
இனிப்புடைய இளந் தேயல் வகை மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை (பெ.) கானரித் தீவுகளுக்குரிய பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு இங்கும் அங்கும் துள்ளிப்பாய்.
Caracol, Caracole
பாதி இடதுபுறமாகத் திரும்புதல் பாதி வலம் அரைவலமாகத் திரும்புதல் சுழல் படிக்கட்டு (வி.) அரைச் செங்கோண வடிவில் திரும்பு இங்கும் அங்கும் துள்ளிக்குதி.
Caroline
பிரஞ்சு நாட்டுச் சார்லிமேன் பேரரசக்குரிய இங்கிலாந்து நாட்டின் முதலாவது இரண்டாவது சார்லஸ் மன்னர்கள் காலத்திய.
Cavalierism
(வர.) இங்கிலாந்து மன்னர் முதலாம் சார்லஸ் காலத்திய மன்னர் கட்சியினர் கோட்பாடு மன்னர் கட்சியினர் மரபு.
Caxton
இங்கிலாந்தில் முதல் அச்சுத்தொழிலாளியான வில்லியம் காக்ஸ்டன் (1422-14ஹீ1) என்பவரால் அச்சிடப்பட்ட புத்தகம் காக்கஸ்டன் பயன்படுத்தியதைப் போன்ற அச்செழுத்துப்படிவம்.
Cesarevitch, Cesarewitch
ருசிய நாட்டுக்குரிய பேரரசரின் முதற் புதல்வர் ருசியப் பேரரசின் பட்டத்து இளவரசர் இங்கிலாந்து நியூமார்க்கெட்டில் ஆண்டுதோறும் நடைபெறும் குதிரைப் பந்தயம்.
Chartism
(வர.) இங்கிலாந்தில் 1க்ஷ்3க்ஷ்-இல் நடைபெற்ற பேருரிமைக் கிளர்ச்சியியக்கம் (பெ.) பேருரிமை கிளர்ச்சியியக்கம் சார்ந்த.
Cheshire
இங்கிலாந்தில் உள்ள மாவட்டங்களில் ஒன்று.
Chiltern Hundres
இங்கிலாந்தில் முடியரசுத் தனிமானியப் பகுதி நிலக்கூறு.
Cinnabar
இங்குலிகம்
Cinque Ports
(வர.) இங்கிலாந்தின் தென்கரையிலுள்ள துறைமுகங்கள்.
Random Fonts
Hindolam Bangla Font
Hindolam
Download
View Count : 14432
Tam Shakti 18 Bangla Font
Tam Shakti 18
Download
View Count : 6677
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26667
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12446
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131730
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19413
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13809
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22112
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14325
ELCOT-Trichy Bangla Font
ELCOT-Trichy
Download
View Count : 10677

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close