English to Tamil Dictionary: இடர்த்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bestead
உதவு துணைசெய் இடர்தணி பயன்படு பயனடை நலமந்தருவதாயிரு ஆடுதாயமளி.
Chance
தற்செயல் நிகழ்வுஎதிர்பாரா நிகழ்ச்சிகுருட்டிணைவுபொறியுடைமைநற்பேறுபாக்கியம்நல்வாய்ப்புநிகழக் கூடியதுநிகழ்ச்சிப்போக்குகூடுதிறம்இடர்நேர்வுவரத்தகும் இடர்இடையூறு, (பெ.) தற்செயல் நேர்வானஇடைவரவான(வி.) தற்செயலாக நிகழ்நேர்நேரப்பெறுவரத்தகும் இடர்துணிந்து இறங்கு(வினையடை) தற்செயலாக
Coverage
முழுக்கவிவளவு ஆற்றலெல்லை செயலெல்லை முழுப்பரப்பு முழுத்தொகை மொத்த அடக்கம் உள்ளடக்கக் கூறு விளம்பர ஆற்றலெல்லை விளம்பரம் சென்று பரவவல்ல மக்கள் குழுத்தொகுதி காப்பீட்டின் காப்புக்குரிய இடர்த் தொகுதி கல்ன் மீட்புக்குரிய கையகத் தொகை.
Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Singed
தீப்பட்டுப் புறங்கருகிய இடர்கடந்த பின்னும் அதன் விளைவுக்கு ஓரளவு ஆளான இடர்த்தழும்புடைய.
Venture
துணிகர முயற்சி இடர்பாடுடைய பணி ஆபத்துக்குட்பட்ட செயல் இடர்த் துணிவுக்குரிய செய்தி வாணிகச் சூதாட்ட வேட்டை இடர்த்துணிவுக்குரிய வாணிகச் சரக்கு (வி.) துணி முயற்சி துணிந்திறங்கு துணிவுவினை மேற்கொள் தீரமாகச் செயல்செய் துணிந்து செயல் செய் அஞ்சாது ஈடுபடு இடர் எதிர்த்து முனை இடர்ப் பொறுப்பேற்கத் துணி முன்னிலைப்படுத்த முனைவுகொள் துணிந்து வழங்க முன்வா துணிவு வினையில் ஈடுபடுத்து இடருக்கு ஆட்படுத்து கருத்துத் துணிவு மேற்கொள் கூறத்துணி துணிந்து கூறு.
Random Fonts
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12085
Anuradha Bangla Font
Anuradha
Download
View Count : 11464
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14867
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18216
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11866
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7914
Sivabalan Bangla Font
Sivabalan
Download
View Count : 14014
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99783
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32455
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11278

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close