English to Tamil Dictionary: இடுப்பை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Akimbo
கைமுட்டுமடக்கி இடுப்பில் வைத்த நிலையில்.
Barrel
பீப்பாய் மிடா உருள்தொட்டி இயந்திரங்களின் சுழல் உருளை மிடா அளவு குதிரை இடுப்புப் பகுதி உடற்பகுதி துப்பாக்கிக் குழல் கொளாவி பித்தான் (வினை) மிடாவில் வை பீப்பாயிலிட்டு அடை.
Basque
இடுப்பின் கீழ்தாய நச்சு நீட்டம்.
Basqued
கச்சு வகையில் இடுப்பின் நீண்ட பகுதியுடைய.
Blouse
இழைக் கச்சையிட்ட தொழிலாளர் தளர்சட்டை குடுத்துணி இடுப்பில் வார்க்கச்சையிட்ட பெண்கள் தளர்சட்டை.
Boneshaker
குழாய்ப்பட்டையில்லாத மிதிவண்டி இடுப்பொடிக்கும் ஊர்தி.
Braces
இடுப்பு காலுறை தளைப்பட்டைகள் இசைக்கம்பியின்வார் வில்வண்டியின் இணைப்பு வார் (கப்.) பாய்மரக் குறுக்கைகளை இழுத்துப் பாயைச் சீர்செய்ய உதவும் வார்.
Bubonocele
இடுப்போதநோய்.
Chump
குற்றி தறிக்கட்டை தறித்த இறைச்சித் துண்டு கறிக்கண்டம் ஆட்டிறைச்சி இடுப்புக் கண்டம்.
Coxa
இடுப்பு வளைய உடலிகளின் காலில் முதல் எலும்பு இணைப்பு.
Coxalgia
இடுப்புவலி இடுப்பு நோய்.
Cracklings
ஆடுமாடுகளின் இடுப்புப் பகுதியில் சேரும் கொழுப்பின் தோல் போன்ற மேலீடான பகுதி.
Cross-buttock
மற்போர்வீரர் இடுப்புப் பிடிவகை.
Crossbelt
தோள்கச்சை குறுக்குப்பட்டை வெடியுறை முதலியன தொங்கவிடுவதற்காகத் தோளிலிருந்து எதிர்ப்புறமுள்ள இடுப்புப் பக்கமாக அணியும் கச்சை.
Dog-belt
பிடித்து இழுப்பதற்குரிய நாயின் இடுப்புப்பட்டைத் தோல்வார்.
Fillet
தலைப்பட்டி மயிர்க்கொடி தலைமுடிகட்டும் இழைக்கச்சை நாடா கட்டு பட்டை மேடான இடை விளிம்பு ஏட்டு மேலுறையின் பட்டைக்கோடு மெல்லிய நாடாப்போன்ற பொருள் விலா இறைச்சித் துண்டு இடுப்பின் எலும்படி இறைச்சித்துண்டு எலும்பு நீக்கிய கன்றின் காலிறைச்சிச் சுரணை மாட்டிறைச்சிச் சுருளை மீனிறைச்சிச் சுருனை கொழுமீன் கண்டம் (கட்.) கேடய முகட்டின் அடித்தளக் காற்கூறு (க-க.) கட்டுமான உருவின் இடைப்பட்டைட (வினை) தலைப்பட்டி வரிந்துகட்டு இழைக்கச்சை கட்டி அணிசெய் தலைப்பட்டியால் ஒப்பனைசெய் இழைக்கச்சையால் கட்டு மீனைக் கண்டமாகத் துண்டுபடுத்து.
Flank
விலா எலும்புகளுக்கும் இடுப்புக்கும் இடைப்பட்ட சதைப்பற்று மிக்க பாகம் மலையின் பக்கச்சிறை கட்டிடத்தின் புடைச்சிறை படையின் புடையணி சிறகம் புடைச்சிறை (வினை) படைவகுப்பின் பக்க அணியாய் அமை புடையணி காத்துநில் சிறையணியில் அமையுறு பக்க அணியில் இடம்பெறு பக்கச்சிறையில் தாக்கு பக்கவாட்டில் இடர்வருவி புடைப்பகுதியை அச்சுறுத்து.
Fob
சட்டையிலுள்ள கடிகாரப்பை இடுப்பருகில் உள்ள உட்பை சட்டைக் கடிகாரச்சங்கிலி (வினை) கடிகாரப்பையில் வை உட்பையில் இடு.
Groin
அரை இடுப்பு வயிறு தொடை சேருமிடம் (க-க.) இரு வளைவுமாடங்கள் சேரும் கட்டுமான இடைக்கோணம் கட்டுமான இடைக்கோணப்பட்டி (வினை) கட்டுமான இடைக்கோணமமை இடைக்கோணப்பட்டியுடன் கட்டு.
Hip
இடுப்பு ஒக்கலை மோட்டு இணைப்புவாரி (வி.) இடுப்புச்சுளுக்கவை இடுப்பைக் காயப்படுத்து இடுப்பு மீதாகத் தூக்கியெறி மோட்டு இணைப்புவாரி வைத்துக்கட்டு.
Hip-disease
இடுப்புநோய் இடுப்புச் சந்தில் காளான் வகை வளர்ச்சியினால் ஏற்படும் கோளாறு.
Hip-joint
இடுப்புச்சந்து.
Iliac
(உள்) இடுப்புச்சார்ந்த இடுப்பெலும்புக்குரிய.
Ilium
(உள்) இடுப்பெலும்பு.
Ischiadic, Ischaitic
இடுப்பனைச் சார்ந்த.
Random Fonts
Priya Bangla Font
Priya
Download
View Count : 15213
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12125
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11874
Tam Shakti 19 Bangla Font
Tam Shakti 19
Download
View Count : 7603
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9496
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8969
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40134
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19723
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20303
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16180

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close