Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இடையேயுள்ள
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Anglo-french
ஆங்கிலோ பிரெஞ்சுமொழி முன்பு ஆங்கில நாட்டில் பேசப்பட்ட பிரஞ்சுமொழி(பெ.) இங்கிலாந்து பிரான்சு ஆகிய இரு நாடுகளுக்கும் உரிய ஆங்கிலநாடு பிரான்சு ஆகிய இரு நாடுகளுரககும் இடையேயுள்ள.
Backcross
கலப்பினப் பிறவிக்கும் மூல இனங்களில் ஒன்றாகும் இடையேயுள்ள கலப்பு.
Conjugal
திருமணத்துக்குரிய மணவாழ்க்கைக்குரிய கணவன் மனைவியருக்குரிய கணவன் மனைவியருக்கு இடையேயுள்ள.
Corridor
இரண்டறைகளுக்கு இடையேயுள்ள நடைக்கூடம் புகையூர்தியில் இரண்டு வளைவுகளுக்கிடையேலுள்ள இடைவழி ஒரு நாட்டுக்குரியதாயிருந்து மற்றொரு நாட்டின் ஊடே சென்று கடல்-துறைமுகம் முதலிய வற்றைச் சென்றடைவதற்குரிய இடைவழி நிலம்.
Danger Line
அபாய எல்லை காப்பு நிலைக்கும் இல்ர் நிலைக்கும் இடையேயுள்ள நிலை.
Dead-weight
பாழும் பளு துணை உயிர்த்திறமற்ற பாரம் தாங்க முடியாத சுமை (கப்) நிறைபாரத்துக்கும் குறை பாரத்துக்கும் இடையேயுள்ள கப்பல் அனிழ்வு வேற்றுமை.
Error
தவறு பிழைபாடு தவறு செய்தல் தவறான செயல் தவறான கருத்து கருத்துப் பிழைபட்ட நிலை நெறி பிறழ்ச்சி மெய்ம்மையிலிருந்து விலகுதல் கணிப்பீட்டுக்கும் மெய்நிலைக்கும் இடையேயுள்ள வேறுபாடு.
Fleche
(பிர.) திருக்கோயிலின் இருபுற மாடத்திற்கும் இடையேயுள்ள மெல்லிய தூபி.
Free-board
கப்பல் தளத்திற்கும் நீர்மட்டத்திற்கும் இடையேயுள்ள தூரம் வேலிக்கு அபப்லுள்ள துண்டு நிலம் வேலிக்கு அப்பாலுள்ள துண்டு நிலவுரிமை.
Futtock
கப்பல் தரையில் பாவியுள்ள மரப்பலகைகளுக்கும் உச்சியிலுள்ள மரப்பலகைகளுக்கம் இடையேயுள்ள பலகைகளில் ஒன்று.
Intervallic
கோட்டை மதில்களுக்கு இடையேயுள்ள வெளி சார்ந்த.
Kulturkampf
பள்ளி-கொயில்கள் நிர்வாகம் பற்றி முற்காலச் செர்மன் பேரரசாட்சியாளர்க்கும் போப் ஆண்டவருக்கும் இடையேயுள்ள பூசல்.
Middle
நடு நடுப்பகுதி இடையிடம் இடைப்பகுதி அரைஇடுப்பு செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டிற்கும் இடைப்பட்ட நடுவினைங நடுத்தரக்குரல் (பெயரடை) நடுச்சார்ந்த இடைப்பட்ட இடைநிலையான சரி இடையான இடைக்காலத்துக்குரிய இடைப்பகுதியான இடையேயுள்ள இடையீடான செய்வினை-செயப்பாட்டுவினை ஆகிய இரண்டற்கும் இடைப்பட்ட தரமான (வினை) உதைபந்து பகையில் குறியெல்லை முன்பக்கத்திலிருந்து நடுவிடம் திருப்பு பொறி நுணுக்கத்துறையில் நடுவிடத்தில் வை (கப்) நடுவே மடி.
Modulus
நிலைதகவு மடக்கைகளின் வகைமாற்றத்துகான நிலையான வாய்ப்பாடு உறுதகவு ஆற்றலுக்கும் அதன் உடல்சார்ந்த விளைவுக்கும் இடையேயுள்ள நிலையான தொடர்பளவு.
Scuncheon
மூலைக்குறுக்குவிட்டம் எண்கோணத்தூபியைத் தாங்கும் சதுரக்கோபுர மூலைக் குறுக்குக் கல்விட்டம் மூலைக்குறுக்கு வில் வளைவு எண்கோணத் தூபியைத் தாங்கும் சதுரக்கோபுர மூலைக் குறுக்கு வில்வளைவு நில உள்வரி அகலம் கதவு நிலப்பக்கத்திற்கும் சுவரின் உட்புறத்திற்கும் இடையேயுள்ள கட்டுமானம்.
Spread
படர்வு பரவுதல் பரப்பீடு பரப்புதல் விரிவு மலர்தல் அகலம் வீச்ச விரிவெல்லை பரப்பெல்லை படர்ச்சித்திறம் விரிவகற்சித்திறம் மேற்படர்வு வாணிக வழக்கில் சரக்கின் ஆக்க மதிப்புவரும் விற்பனை விலைக்கும் இடையேயுள்ள மிகை (பே-வ) விருந்துணவு விருந்து (வினை.) விரிவுறு பரவு விரி பரப்பு விரிவாக்கு அகலமாக்கு பரவச்செய் எங்கும் பரவலாக்கு பரவு இடங்கொள் பரப்பீடு செய் பிரசாரஞ் செய் பரப்பிக்காட்டு விரித்துக்காட்டு பரந்து கவி பரந்துமூடு.
Spread
படர்வு பரவுதல் பரப்பீடு பரப்புதல் விரிவு மலர்தல் அகலம் வீச்ச விரிவெல்லை பரப்பெல்லை படர்ச்சித்திறம் விரிவகற்சித்திறம் மேற்படர்வு வாணிக வழக்கில் சரக்கின் ஆக்க மதிப்புவரும் விற்பனை விலைக்கும் இடையேயுள்ள மிகை (பே-வ) விருந்துணவு விருந்து (வினை.) விரிவுறு பரவு விரி பரப்பு விரிவாக்கு அகலமாக்கு பரவச்செய் எங்கும் பரவலாக்கு பரவு இடங்கொள் பரப்பீடு செய் பிரசாரஞ் செய் பரப்பிக்காட்டு விரித்துக்காட்டு பரந்து கவி பரந்துமூடு.
Steeve
(கப்.) தொடுவான் கோணம் கப்பல் முன்புற உந்துகோலுக்கும் அடிவானுக்கும் இடையேயுள்ள கோண நிலை (வினை.) (கப்.) கப்பல் முன்புற உந்துசட்ட வகையில் தொடுவான் கோணிடு முன்புற உந்து சட்டத்தினைத் தொடுவான் கோணிடுவி.
Tan
இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடை வரைக்கும் இடையேயுள்ள வீதம்.
Tangent
தொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு (கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம் (பெயரடை) வெட்டாமல் தொடுகிற.
Tangent
தொடுவரை வட்டத்தின் ஒரு தடவை மட்டும் தொட்டுப் பின் விலகிச் செல்லுங்கோடு (கண) இடுக்கை செங்கோண முக்கோணத்தில் செங்குத்து வரைக்கும் கிடைவரைக்கும் இடையேயுள்ள வீதம் (பெயரடை) வெட்டாமல் தொடுகிற.
Thermo-nuclear
அணுவெப்பாற்றல் தொடர்பு சார்ந்த அணு எதிர்த்தாக்காற்றலுக்கும் வெப்பாற்றலுக்கும் இடையேயுள்ள தொடர்பு சார்ந்த.
Random Fonts
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8406
Arangam
Download
View Count : 16602
GIST-TMOTSuman
Download
View Count : 18704
Tam Shakti 17
Download
View Count : 6658
VaigaiUni
Download
View Count : 22467
Kaanada
Download
View Count : 13909
Tam Shakti 1
Download
View Count : 7562
Ravi-D
Download
View Count : 13803
Kamaas
Download
View Count : 16618
TAU-Valluvar
Download
View Count : 21924
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website