Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: இன்று
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Accidental
தற்செயலாய் நிகழ்வதான அவசியற்ற இன்றியமையக்கூடிய.
Alerion,allerion
(கட்.) காலும் அலகும் இன்றிக்காட்டப்படும் பருந்து வடிவம்.
Baptist
கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர் இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
Begonia
அகவிதழ்கள் இன்றி வண்ண அலர்வட்ட முடைய செடிவகை.
Behove
கடமையாயமை ஏற்புடைத்தாயிரு இன்றியமையாததாகு.
Coat-frock
மேற்சட்டை அல்லது கக்சு இன்றிப் பயன்படுத்துதற்குரிய உடுப்பு.
Condition
நிலைமை நன்னிலை தகுதி முறைமை பண்பு படிநிலை தரம் உயர்நிலை மனநிலை உணர்ச்சிநிலை ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு கட்டுப்பாடு முன்னீடு செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய இன்றியமையாக்கூறு (அள.) காரியத்துக்குரிய காரணக்கூறான இன்றியமையா முன்னிகழ்ச்சி (சட்.) கடப்பாட்டுக்குரிய முன்வரையறை (இலக்.) முன்வரையறைக் குறிப்பு முன் வரையறை வாசகம் (வி.) கட்டுப்பாடு விதி வரையறைமீது ஒப்புக்கொள் தக்க சூழலில் வை வேண்டும் சூழ்நிலையமை தகுதியுடையதாக்கு கட்டுப்படுத்து வரையறு உறுதிசெய் வாணிகச்சரக்கின் நிலையை ஆராய்ந்து பார்.
Congregation
ஒருங்கு கூட்டுதல் ஒன்று கூடுதல் திரளுதல் கூட்டம் சபை பல்கலைக்கழகப் பேரவை தகுதி நிரம்பிய பல்கலைக்கழக உறுப்பினர்கள் திரள் குழாம் திருக்கூட்டம் திருக்கோயிலுக்கு வழக்கமாகச் செல்பவர்களின் தொகுதி ஸ்காத்லாந்தில் முற்காலத் தீவிரப் 'புராட்ட ஸ்டாண்டுக்' கிறித்தவர்களின் குழாம் ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் அரங்க ஆட்சிப்பொறுப்பேற்கும் குழு போப்பாண்டவர் தேர்வுரிமை நிலைக்குழு நோன்பு இன்றி இயங்கும் துறவிமட வகையின் துறவியர் தொகுதி (விவி) இஸ்ரவேலர் தொகுதி தொகுதி குழாம்.
Corner-stone
மூலைக்கல் ஆதாரக்கல் கட்டிட அடிப்படையின் சேமக்கல் இன்றியமையாத மூல முதன்மை யுடைய செய்தி சேம அடிப்படை.
Current
ஒழுக்கு நடப்பு போக்கு நிலவரம் நீரோட்டம் காற்றுவீச்சு மின்னோட்டம் (பெ.) ஓடுகிற வழக்காற்றிலுள்ள நிகழ்கிற நடப்பிலுள்ள நடைமுறைக்குரிய நிகழ்காலத்துக்குரிய இன்றைய நாளது மக்களிடையே ஊடாடுகிற உலவுகிற பலராலும் ஏற்கப்படுகிற ஏற்றமைந்ததான.
Desideration
மிகு நாட்டம் இன்றியமையாதது வேண்டப்படும் பொருள்.
Desideratum
மிக விரும்பப்படுவது இன்றியமையாதது தேவைப்படுவது.
Diastase
செரிமானத்துக்கு இன்றியமையாது உதவும் முறையில் மாச்சத்தினைச் சர்க்கரையாக்கும் காடிப்பொருள்.
Directly
உடனே தாமதமின்றி உடனடியாக நேர்முகமாக இடையீட்டாளர் இன்றி. (பேவ) நடந்தவுடனே.
Dispensable
இன்றியமையத்தக்க கட்டாயத் தேவையில்லாத சட்டவிதி சூளுரை முதலியவற்றின் வகையில் சிறப்புத் தறுவாய்களில் தளர்த்திவிடக்கூடிய.
Drawn
இழுக்கப்பட்ட சேர்த்து இழுக்கப்பட்ட இறுக்கமாக இழுக்கப்பட்ட விறைப்பான மூடப்பட்ட வெற்றி தோல்வியின்றி முடிந்த உருவிய குல்ல்விடுங்கப் பெற்ற செடிகள் வகையில் கதிரொளி இன்றி வெம்பி வெளிறின.
Elemental
பூதங்களின் பின்னணித்தெய்வம் இயற்கை யாற்றலின் அதிதேவதை ஆவித்தெய்வம் (பெ.) நாற்பெரும் பூதங்களுக்குரிய இயற்கை ஆற்றல்களுக்குரிய மாபேராற்றல் வாய்ந்த இயற்கை ஆற்றல்களோடு வைத்து எண்ணத்தக்க இன்றியமையாயிராத தனித்த.
Emphasis
உரம்பெறச்செய்தல் அசையழுத்தம் உணர்ச்சிப்பெருக்கில் விடாப்பிடியாகப் பேசுதல் சொல்வன்மை குறிப்பிட்ட பொருளுக்கு இன்றியமையாமை தந்துநிற்றல் முதன்மை.
Entail
மரபுரிமைக் கட்டுப்பாடு தலைமுறைகளின் மரபுரிமையைக் கட்டுப்படுத்தும் முதலேற்பாடு மரபுரிமைக் கட்டுப்பாட்டுப் பத்திரம் மரபுரிமை கட்டுப்பட்ட உடைமை மாறா மரபுரிமைப்பண்பு (வினை) மரபுரிமைக் கட்டுப்பாடு செய் நீங்கா உடைமையாக வழங்க மேற்சுமத்து இன்றியமையாத தாக்கு தவிர்க்க முடியாதபடியாக்கு.
Essence
சாறு சாரம் உள்ளியல்பு பிழிவு உள்ள பொருள் தனிச்சிறப்புள்ள பொருள் இன்றியமையாத பொருள் நறுமணப்பொருள்.
Essential
இன்றியமையாத கூறு தலையாய கொள்கை (வினை) இன்றியமையாத சாறான எளிதில் ஆவியாகிற.
Essential Aminoacids
இன்றியமையா அமினோ அமிலங்கள்
Feature
தோற்றம் வடிவம் உருவம் தனிச்சிறப்பு தௌிவான முனைப்புக்கூறு கண்ணையும் கருத்தையும் கவரும்பகுதி செய்தித்தாளின் தனிச்சிறப்புக் கூறு முனைப்பான கவர்ச்சிக்கூறு (வினை) முக்கிய பகுதியாய் வகுத்தமை தனி முதன்மைப்படுத்திக் காட்டு இன்றியமையாத முனைப்பான உறுப்புக்களை வரைந்து உருப்படுத்திக்காட்டு படத்திரையில் காட்டு.
Fundamental
அடிப்படைக்கூறு உயிர்நிலைப் பகுதி ஒத்திவு இசையின் மூலச் சுரம் (பெ.) அடிப்படை சார்ந்த முலாதாரமான அடித்தளமாய் அமைந்த இன்றியமையாத கருமூலமான சிறப்புடைய.
Fundamental
அடிப்படைக்கூறு உயிர்நிலைப் பகுதி ஒத்திவு இசையின் மூலச் சுரம் (பெ.) அடிப்படை சார்ந்த முலாதாரமான அடித்தளமாய் அமைந்த இன்றியமையாத கருமூலமான சிறப்புடைய.
Random Fonts
Karumpanai
Download
View Count : 11853
Gist Tmot Krishnan
Download
View Count : 18309
Kataragama
Download
View Count : 7990
Priya
Download
View Count : 15191
Elango Bharathy
Download
View Count : 99749
KavipPriya
Download
View Count : 17445
Ananthabairavi
Download
View Count : 26056
Rasigapria Plain
Download
View Count : 11929
TAU_Elango_Mullai
Download
View Count : 18817
GIST-TMOTChandra
Download
View Count : 26620
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website