English to Tamil Dictionary: இரண்டில்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alternative
இஜ்ண்டில் ஒன்றன் தேர்வு இரண்டில் ஒன்று இணைக்குழுவில் ஒன்றன் தேர்வு இணைக்குழுவில் ஒன்று இரண்டில் மீந்த ஒன்று ஒன்று அல்லது மற்றொன்றுஎன்ற நிலையிலுள்ள இணை (பெ.) இரண்டில் ஒன்றாக நடை பெறக்கூடிய இரண்டில்ஒன்று உறுதியான.
Alternatively
இரண்டில் ஒன்றாக ஒற்றைமாற்றாக இன்னொருவகையாக மாற்றுவகையாக.
Amphibia
நீர் நில வாழுயிர் தஹ்ளைக்ள போல் நிலம் நீர் இரண்டிலும் வாழும் இயல்புடைய உயிரினங்கள் படிமுறை வளர்ச்சியில் ஊர்வனவற்றிற்கும் மீன் வகைகளுக்கும் இடைப்பட்ட முதுகந்தண்டுடைய பிராணிகள்.
Amphibian
நிலநீர்வாழ் உயிரினம் நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம் (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
Amtrack
நீர் நிலம் இரண்டிலும் இயங்கும் சுற்றுருளையிட்ட மோட்டார் இறங்கு கலம்.
Both,prom.
இருவரும் இரண்டும் (பெ.) இருவரில் இருவரும் இணைந்த இரண்டில் இரண்டும் சேர்ந்த இருசார்புகளும் ஒருங்கு சார்ந்த (வினையடை) இருவரும் சேர்ந்து இரண்டும் சேர்த்து இரு சார்பிலும்.
Cat-hole
கப்பலின் பின்புழை வாய்கள் இரண்டில் ஒன்று.
Coach-fellow
துணைக்குதிரை வண்டிக்குதிரைகள் இரண்டிலொன்று பயிற்சித்தோழன் கூட்டாளி.
Davit
நங்கூரத்தை மேலே தூக்குவதற்காக் கப்பலின் முன்புறத்தில் அமைந்துள்ள பாரந்தூக்கிப்பொறி கப்பலின் படகை இறக்குவதற்கான பாரந்தூக்கிகள் இரண்டிலொன்று.
Disjunctive
பிரிநிலை இடைச்சொல் (அள) பிரிநிலை இளைவாசம் (பெயரடை) பிரிவுறுகிற தனித்தனியான (இலக்) பிரிநிலை இணைவான பொருள்பிரித்துச் சொல் இணைக்கிற (அள) இரண்டில் ஒன்று தேர்வுக்குரிய.
Each
இருவரில் ஒருவர் ஒவ்வொருவர் தனித்தனியாக ஒவ்வொருவரும் இரண்டில் ஒன்று ஒவ்வொன்று தனித்தனியாக ஒவ்வொன்றும் (பெ.) ஒவ்வொரு.
Either
யாதேனுமொன்று இரண்டிலொன்று இரண்டில் ஒவ்வொன்றும் (பெ.) இரண்டில் ஒவ்வொன்றுமான (வினையடை) இரண்டிலொன்றாக.
Equinox
ஞாயிறு நிலநடுக்கோட்டினைக் கடந்து செல்லும் காலம் பகலிராச் சம நாட்கள் இரண்டில் ஒன்று.
Fellow
தோழர் கூட்டாளி ஏடன் சரிநிகரானவர் சரியிணையானது நேர் எதிரிணையானவர் இணையான இருவரில் மற்றவர் நேர் எதிரினை இணையான இரண்டில் மற்றது ஓரினத்தவர் ஓரினத்தது ஒரே காலத்தவர் ஒரே காலத்தது பண்பொத்தவர் பண்பொத்தது ஒப்புடையவர் ஒப்பானது பல்கலைக்கழக ஆட்சி உறுப்பினர் ஆட்சியில் கூட்டிணைவாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி சில ஆண்டுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட திட்ட ஆதரவூதிய உரிமை பெற்ற புத்தாய்வு மாணவர் உயர்கலைக்கழக உறுப்பினர் ஆள் சிறுவர் பேர்வழி பையல்.
Former
முந்தியது இரண்டில் முதலாவதாகச சொல்லப்பட்டது (பெ.) சென்ற காலத்துக்குரிய முந்தியகாலம் சார்ந்த முந்திய இரண்டில் முன்கூறப்பட்ட.
Hither
இப்பக்கமுள்ள அருகிலுள்ள இரண்டில் மிகுதி அணிமையிலுள்ள (வினையடை) இவ்விடத்துக்கு இவ்விடம் நோக்கி.
Latter
பிந்திய பின்கூறப்பட்ட இரண்டில் பின்குறிப்பிடப்பட்ட பிற்பட்ட பிற்பகுதியான பின்வருகிற பிந்திநிகழ்கிற பிந்திய நிலையுடைய தற்காலத்தோடொட்டிய அணிமைக்காலத்திய முடிவணித்தான.
Lobby
தலைவாயில் முகப்பு அறை முகப்புக்கூடம் இடைகழி தங்கறை புகுமுகக்கூடம் பல அறைகளுக்கு வழி முகமான பொதுக்கூடம் சட்டமன்றப் புறக்கூடம் பொது மக்கள் உறுப்பினரைக் கண்டு பேசுவதற்குரிய புறவாரம் வாக்குப்பதிவு முன்னிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் கடந்து செல்லும் ஊடுவழிகள் இரண்டில் ஒன்று (வினை) சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தேடு உறுப்பினர் ஆதரவு திரட்டிச் சட்டப் பகர்ப்பை நிறைவேற்று உறுப்பினரிடம் மன்றாடி வாக்குச் சேர் புறவாரங்களில் ஊடாடித்திரி.
Opposition
எதிரீடு முற்றும் எதிரான நிலை வேறுபாடு முரண் எதிர்முரண் பகைமை எதிர்ப்பு பகைநிலை எதிர்க்கட்சி (அள) மறிநிலைத் தொடர்பு ஒரே எழுவாயும் பயனிலையும் உடைய இரண்டு கூற்றுகிளடையே அளவிலோ இயல்பிலோ இரண்டிலுமோ உள்ள வேறுபாடு.
Or
அல்லது இரண்டில் ஏதோ ஒன்றாக என்பவற்றுள் ஏதோ ஒன்றாக அதாவது அல்லாவிட்டால்.
Other
மற்றது ஏனையது மற்றவர் (பெயரடை) ஒன்று விட்டொன்றான இரண்டாவதான இரண்டில் ஒன்றான மற்ற ஏனைய இன்னும் உள்ள வேறான எஞ்சிய (வினையடை) வேறு வகையாக.
Pleura
மார்புவரி உள்ளுறுப்புக்களைக் கவிந்து போர்த்த பால்குடி உயிரின் மார்பு உள்வரிச் சவ்வுகள் இரண்டில்ஒன்று தண்டெலும்பிலா விலங்குகளின் உடற்புறத்தோற்பகுதி.
Quadrature
(கண.) உருவின் சதுரச் சரியீட்டுளவு; (வான்.) கதிரவனிடமிருந்து திங்கள் ஹீ0 பாகைத் தொலைவிலிருக்கும் இடகால நுட்பங்கள் இரண்டில் ஒன்று; கோளம் ஒன்றுக்கொன்று ஹீ0 பாதை தொலைவிலுள்ள நிலை.
Stop
நிறுத்தம் ஓய்வு இடைநிறுத்தம இடைஓய்வு நிறுத்திடம் உந்துகலம் முதலியன நிறுத்தப்படும் இடம் தடை இயக்க ஓய்வு இடையறவு இடையூறு இயக்க விசைத்தடுப்பு இயக்கங் கட்டுப்படுத்தும் அமைவு நிறத்து கருவி தடைக்கருவி தடுக்கிதழ் தடுப்புவிசைக்குமிழ் சீட்டாட்டத்தில் தடுப்புச்சீட்டு ஒலியியலில் இடைச்சவ்வு (நி-ப) புழை ஒளித்தகடு ஒளிபரவவிடாத மையப்புழையுடைய ஊடுதகடு (ஒலி.) தடையொலி உறுப்புக்கள் முட்டி வளிப்போக்கு தடைப்படுவதால் ஏற்படும் ஒலி (கப்.) நிறுத்தக் கட்டிழை இயக்கம் தடுப்பதற்காகக் கட்டும் குறுங்கயிறு (கப்.) முட்டுக்கை தலைமைப்பாய்மர முகட்டுக்காதாரமான தாழ் பாய்மரக் குறுக்குக்கைகள் இரண்டில் ஒன்று (இசை.) நரம்புதடாவழுத்தம் (இசை.) சுர விசைமாறுபாட்டமைவு (இசை.) இசைமேளத்தில் நிரல் இசை விடுப்புக்குமிழ் (இசை.) விரலடைப்புப்புழை (இசை.) விரற்புழையடைப்பு உணர்ச்சிவகை இயக்கும் பேச்சுத்திறம் (வினை.) நிறுத்து தடுத்துநிறுத்து தடு தடைபடுத்து முட்டுக்கட்டையிடு பின்னிடைவி வழியடை புழை அடை அடைப்பிடு ஒழி செயல்ஒழி விலக்கி ஒழி இல்லாதாக்கு இயக்கம் ஓய்வுறுத்து பந்து வகையில் தடுத்து ஏற்றக்கொள் பந்தை அடித்து நிறுத்து தயைணையிடு தடுத்து விடும்படி ஏவு தடைநடவடிக்கை எடு நிறுத்தாணையிடு நிறுத்தும்படி செய் இசைவு மறு இடையறவுசெய் நில் தடைப்பட்டு நில் அடைபட்டு நில் முடிவுறு செயல் ஒழிவுறு ஓய்வுறு இடையறவுறு தொடர்ச்சியறுபடு தயங்கி நில் இடை ஓய்வு கொள் இடையில் தங்கு (பே-வ) தங்கி வாழ்ந்திரு (பே-வ) தங்கியிரு (பே-வ) காத்திரு நிறுத்தப்புள்ளியிடு நிறுத்தப்புள்ளிகளையுடு தோட்டக்கலைவகையில் கிள்ளி வளர்ச்சி தடைப்படுத்து (இலக்.) இடைநிறுத்தமிடு (கப்.) கட்டுத் தும்பால் இறுக்கு (இசை.) நரம்புதடவி அழுத்தி அதிர்வுநீளம் பெருக்கு சுரமாறுபாடு செய்.

Random Fonts
Jaylalita Bangla Font
Jaylalita
Download
View Count : 9622
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15135
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11683
Kaanada Bangla Font
Kaanada
Download
View Count : 13906
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 22811
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10242
Elocot Kanchi Bangla Font
Elocot Kanchi
Download
View Count : 33084
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18408
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20302
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20041

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close