English to Tamil Dictionary: உகைப்பு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Canoeist
படகோட்டி படகு உகைப்பவர்.
Convection
உகைப்பு வெப்ப மின்னாற்றல்கள் தம்மால் இயக்கப்படும் அணுக்களின் இயக்கத்தினாலே பரவுதல் (பெ.) உகைப்பியக்கம் சார்ந்த.
Convector
உகைப்பியக்கத்தால் வெப்பமூட்டும் கருவி வெதுவெதுப்பான காற்றோட்டமியக்கும் கருவி.
Fin
துடுப்பு மீனின் உகைப்பியக்க உறுப்பு துடுப்புப்போன்ற உறுப்பு வானுர்திப் பின்புறத்தின் நிமிர் நேர் விளிம்பு நிமிர் நேர் விளிம்புடைய தகடு.
Outrigger
தூம்புகட்டை பாய்களை விரிப்பதற்குரிய முனைப்பான தூலம் விலாவரிக்கட்டை வள்ளம் கவிழாதபடி அதன் பக்கவாட்டில் பொருத்தப்பட்டுள்ள முனைப்பான அமைவு உகைப்டபு விசைக்கட்டை படகின் உகைப்பாற்றலைப் பெருக்கும்பொருட்டு அதன் பக்கவாட்டில் கிடையாகப் பொருத்தப்பட்டுள்ள இரும்புமிண்டு விசைப்படகு துடுப்பியக்குவதற்குரிய முனைப்பான மிண்டுகள் கொண்ட எளிய பந்தயப்படகு சாரத்தூலம் தள நீட்டச்சட்டம் விமானத்தளங்களைத் தாக்குவதற்கான முனைப்பான சட்டம் சேமக்குதிரைப்பூட்டு சேமத் தனி மிகையான குதிரையைப் பூட்டுவதற்கான வண்டியின் குறுக்குச் சட்டத்தின் நீட்டம் சேமப்பூட்டுக் குதிரை வண்டியின் குறுக்குச் சட்ட நீட்டத்தில் பூட்டப்படும் குதிரை.
Quant
சேற்று உகைதண்டு சதுப்புநிலத்திற் படகு உகைப்பதற்குரிய தடங்கல் வட்டுடன் கூடிய உந்துகோல்;(வினை) சேற்று உகைதண்டினாற் படகைச் செலுத்து.
Reef
(கப்) பாய்மடிக்கூறு பாய்களின் உச்சி அல்லது அடியில அளவு சுருக்குவதற்கான மடிக்கூறுகளில் ஒன்று (வினை) பாய்மடிக்கூறு இழுத்துப் பரப்பினைச்சுருக்கு முகட்டுப் பாய் சுருக்கு துடுப்பு மேலிழுத்து உகைப்புத் தண்டின் நீளங் குறை.
Rowlock
உகைமிண்டு படகுத் துடுப்புக்கு உகைப்பாதாரமான அமைவு.
Stroke
அறை அடி வீச்சு தாக்கு அடி அதிர்ச்சி தாக்கதிர்வு வீச்சுக்கோடு கீறல் வரை கையெழுத்தின் ஒரு கீறல் ஓவியர் வரைக்கீற்று தூரிகையின் ஒரு கீற்று வரை மணி அடிப்பொலி மணி நாவின் ஒரு தாக்கொலி துடுப்பின் ஓர் இழுப்பு ஒரு முறை தண்டு வலிப்பு பின்தண்டு உகைப்பவரின் முன்னோடித் தண்டு வலிப்பு கையின் ஒரு வீச்சு இயக்க அசைவின் ஒருதிசைத் தனி வெட்டியக்கம் செயலின் ஒரு வீச்சு முயற்சியின் ஒரு மூச்சு ஒருவிசை முறை நோயின் ஒரு வன்தாக்கு மின்னல் இடி ஆகியவற்றின் ஒரு திடீர் வீழ்வு இடரின் ஒரு மோதல் திடீர் வாய்ப்பு நேர்பு வாய்ப்பின் குருட்டடிக்கூறு பந்தடி அருநுட்பம் அருநுட்பம் மேதைமையின் நுண் அருந்திக்கூறு கணநேரச் செயல் சிறு செயல் சிற்றஞ்செயல் அருவிசைச் செயல் அருவிசை நிகழ்வு நொடிப்பு கணம் (வினை.) பின் தண்டுகைப்பவர் வகையில் முன்னோடித் தண்டுவலித்துக் காட்டு முன்னோடித்தண்டு வீச்சடிப்பு ஒத்துத் தண்டுகை ஊடுவரையிடு கோடு அடித்து வெட்டு.
Surf-riding
அலைத்தோணியுய்ப்பு கரையோரப் படகு உகைப்பு.
Togger
பந்தயவினைப் படகு உகைப்பு.
Random Fonts
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99788
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23357
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20178
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16774
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12088
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17869
Kksblack Bangla Font
Kksblack
Download
View Count : 11088
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7917
TAU_Elango_Valluvan Bangla Font
TAU_Elango_Valluvan
Download
View Count : 11679
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18587

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close