Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: உடைமைகள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Angary
(சட்.) போரிடும் அரசுகளின் பற்றுரிமை நடுநிலைதாங்குபவருடைய உடைமைகளைப் பின்னால் இழப்பீடு செய்யும் எண்ணத்துடன் போரிலீடுபடுபவர் பயன்படத்துதற்குரிய உரிமை.
Bag And Baggage
மூட்டை முடிச்சுகளுடன் எல்லா உடைமைகளோடும்.
Belongings
உடைமைகள் மூட்டை முடிச்சுக்கள் உடனிருப்புக்கள் துணைப்பொருள்கள்.
Carpet-bagger
பையோடு பயணம் செய்பவர் தமது உடைமைகளை எல்லாம் பயணப்பையில் வைத்திருப்பவர் அரசியல் நோக்கத்துடன் அயலிடத்திற்கு வருபவர் தேர்தல் நாடும் அயலிட அரசியல் வாதி.
Comminute
நுண்துகள்களாகச் செய் பொடியாக்கு நில உடைமைகளை மிகச்சிறு துண்டுகளாகப் பிரி.
Community
பொதுச் சொத்துரிமை உடைமைகளைப் பொதுவாகக் கொண்டு அனுபவிக்கும் முறைமை பொதுச் சொத்துரிமைக் குழு சமுதாயம் பொது உரிமைநலக் குழுமம் பொது குடிவாழ்வுக் குழுமம் பொது அரசியல் அமைப்புக் குழுமம் நகரவை மக்கட் பொதுக் குழுமம் சமயக்கூட்டுக் குழு பொதுவழிபாட்டுக் குழுமம் தொழிற்கூட்டுக்குழு பொதுமக்கள் குழு தனிமுறைக் கூட்டுக் குழு ஒத்த பொதுப் பண்பு ஒத்த குழுநலம் தோழமை பொது உடன்பாடு.
Distrain
கைப்பற்று வாடகை அல்லது கடனுக்காக உடைமைகளைப் பிற.
Effects
உடைமைகள் உடைமை உரிமைகள்.
Havings
உடைமைகள்.
Immovables
நிலை உடைமைகள் புடைபெயர்க்க முடியாத செல்வக்கூறுகள் தாவர சொத்துக்கள்.
Impropriate
திருச்சபை மானியத்தைக் கூட்டவைக்கு அல்லது தனிப்பட்வருக்குரிய சொத்துடன் இணைத்துக் கொள் திருச்சபை வருவாய் உடைமைகளைச் சமயத்துறை சாராப் பொதுத் துறையினர் கையில் ஒப்படை.
Mise En Scene
நடிக்கப்பட்ட நாடகத்தின் காட்சித்திரை முதலிய உடைமைகள் நிகழ்ச்சியின் சூழ்நிலைகள்.
Movables
தனிப்பட்ட உடைமைகள்.
Replevin
விசாரணைக்கும் தீர்ப்புக்கும் உட்படுவதாகப் பிணைபடுவதன் பேரில் கடனுக்காகக் கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக் கொடுத்தல் கைப்பற்றப்பட்ட உடைமைகளைத் திரும்பப்பெறல் கைப்பற்றிய உடைமைகளைத்திரும்பக் கொடுப்பதற்கான ஆணை கைப்பற்றிய உடைமைகளைத் திரும்பக்கொடுப்பது பற்றிய வழக்கு.
Territory
நாட்டாட்சி எல்லை நாட்டாட்சிப் பரப்பு நாட்டாட்சிப் பகுதி நாட்டாட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு சார்பாட்சி மண்டலம் நகராட்சி எல்லை நகராட்சிப் பரப்பு நகராட்சிப்பகுதி நகராட்சியெல்லையில் உட்பட்ட பரப்பு ஆட்சிநிலப்பகுதி ஆட்சிப்பகுதி சட்ட உரிமையாட்சி எல்லை சட்ட உரிமையாட்சிப்பரப்பு சட்ட உரிமையாட்சிப் பகுதி பெரும் பண்ணை நில உடைமை நில உடைமைகளின் தொகுதி நில உடைமை நிலப்பகுதி திணைநிலம் நிலப்பரப்பு பிரதேசம் நடைமுறைக்களம் செய்திக்குரிய நிலக்களம் வாணிகத்துறையில் பிரஸ்ணிகளின் பயணப்பரப்பெல்லை பறவையிணையின் பற்றார்வப்பரப்பு.
Random Fonts
Kamaas
Download
View Count : 31327
TAU_Elango_Malyamar
Download
View Count : 9226
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22875
Thamar
Download
View Count : 11437
Karmukil
Download
View Count : 12727
Mathi
Download
View Count : 16181
Tam Shakti 24
Download
View Count : 20749
KaviriTSC
Download
View Count : 12962
Lakshmi
Download
View Count : 20308
TAMu Kalyani
Download
View Count : 12677
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website