English to Tamil Dictionary: உயிருள்ள

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Animate
உயிருள்ள உயிரியக்கமுள்ள உயிர்த்துடிப்புள்ள (வினை) உயிரூட்டு ஊக்கு தூண்டு கிளர்ச்சியூட்டு.
Animated
கிளர்ச்சியுடைய ஆர்வமிக்க உயிருடையது போன்று இயங்குகிற உயிருள்ளதுபோன்ற.
Anting
எறும்பேற்றுதல் உயிருள்ள எறும்பையே பிறஉறுத்தற் பொருளையே சிறகுகளுக்குள் செருகுவித்து இற்ககையையும் தோலையும் துப்புரவாக்கும் பறவைகளின் செயல்.
Breathing
உயிர்த்தல் உள்ளவா வேண்டுதல் அகநேர்வு ஓய்வு (இலக்.) கிரேக்கமொழி உயிர்ப்புக்குறி (பெ.) உயிருள்ளது போன்ற.
Live
உயிருள்ள உயிரோடிருக்கிற வாழ்நிலையிலிருக்கிற மெய்யாகவுள்ள கற்பனையல்லாத ஓவிய உருவாயில்லாத நடைமுறை வினைக்குரிய வினையாட்டுப் பொருளாயில்லாத நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமாகவன்றி நேரே பேச்சினை ஒலிபரப்புகிற உயிர்த்திறம் கெடாத ஆற்றல் கெடாதிருக்கிற கங்குவகையில் தணல் கெடாத தோட்டா-மின்கல வகைகளில் விசைதீர்ந்தவிடாத தவணை கடந்துவிடாத இன்னும் செல்லுபடியாகவுள்ள பாறை வகையில் உள்நிலப்பாறைச் சட்டத்துடன் தொடர்புடைய தனித்தனித் துண்டாயிரத இயந்திரச் சக்கர வகையில் விசையியக்கம் தூண்டுகிற வாணிகத்துறை மீன் வகையில் மிகப் புதிதான.
Live-bait
தூண்டில் இரையாக வைக்கப்பட்ட உயிருள்ள மீன் அல்லது புழு.
Person
தனியொரு மனிதர் ஆள் உயிருள்ள மனித உடம்பு (சட்.) ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளும் கடமைகளும் உடையவர் ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமைகளும் கடமைகளும் உடைய கூட்டவை நாடகம் அல்லது கதையில் வரும் உறுப்பு (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்று (வில.) கூட்டிணை உயிர்களில் ஒன்று.
Rove
அலைவு குறிக்கோளின்றி மனம்போனபடி திரிவு (வினை) இலக்கின்றித் திரி சுற்றித் திரி. அங்குமிங்குஞ் செல் கண்கள் வகையில் நாற்புறமுஞ் சுழன்று பார் உயிருள்ள இரையைச் செருகி மீன்பிடி.
Somatology
உடலுயிரியல்நுல் உயிருள்ள உடலைப் பற்றிய ஆய்வுத்துறை பொருள்களின் நிலையியக்க அளவை ஆய்வியல் உடல் மெய்க்கூற்றியல் நுல் உடல் உள்ளுறுப்பியல் உடலியல் ஆய்வுத்துறை.
Vampire
பிணமகன் கீழை ஐரோப்பிய பழங்கதை மரபில் உயிருள்ள மனிதரை இரைகொள்ளுஞ் செத்த மனிதன் குருதியுறிஞ்சும் பிசாசம் இரவில் கல்லறையை விட்டுவந்து உறங்குபவரின் குருதியுறிஞ்சும் கொடும்பாவிகஷீன் ஆவி பேய்வாவல் உறங்கும் மனிதர்-குதிரை-கால்நடைகஷீன் குருதி உறிஞ்சுமியல்புடைய கொடிய வெளவால் வகை பணம் பிடுங்கிய பேயர் கொடும் பகற்கொள்ளையர் கொடுஞ் சுரண்டலாளர் ஆண் வேட்டையணங்கு திடீர்மறைவுப் புழைவாய் நாடக மேடை வழக்கில் நடிகர் திடீரென்று மறைவதற்குரிய அடித்தளப் பொறிவாயில்.
Vivisect
உயிரறுவைக் கூறாய்வு செய் உயிருள்ள விலங்கு முதலியவற்றைக் கூறிடு கொடுவதைசெய் சித்திரவதை செய்.
Vivisection
உயிரறுவைக் கூறாய்வு உயிருள்ள விலங்குகளைக் கூறிடல் கொடுவதை சித்தரவதை உறு நுணுக்க ஆய்வாராய்வு.
Whirley
(படை.) செயற்கை மனிதக்குண்டு உயிருள்ள மனிதனைப்போல் சிந்தித்துச் செயலாற்ற வல்லதாக அமைக்கப்பட்ட இயந்திரக்குண்டு.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11344
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6329
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25619
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20269
ELCOT Salem Bangla Font
ELCOT Salem
Download
View Count : 12556
Geethapria Bangla Font
Geethapria
Download
View Count : 41679
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19045
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10437
Karmukil Bangla Font
Karmukil
Download
View Count : 12682
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18566

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close