English to Tamil Dictionary: உள்ளாக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Electrify
மின் ஊட்டு மின் அதிர்வுக்கு உள்ளாக்கு இருப்புப்பாதை-போக்குவரத்து-செய்தொழில் முதலியவைகளை மின்சாரத்தினால் இயங்கமாறு மாற்றியமை கிளர்ச்சியூட்டு திடுக்கிடச்செய்.
Explode
படீரென வெடி உரத்த ஒலியுடன் வெடிக்கச் செய் தவறெனக்காட்டி மறு இகழுக்கு உள்ளாக்கிவிடு காட்சிமேடை நடிகர்மீது உரத்த குரலில் கண்டனம் தெரிவி எதிர்த்துப் பழிதூற்று.
Imperil
இடுக்களூக்கு உள்ளாக்கு இடர்ப்பாட்டுக்கு உட்படுத்து.
Inundate
வெள்ளப்பெருக்குக்கு உள்ளாக்கு வெள்ளம் அலையாந்தோட வை வழிந்தோடுவி. சூழ்ந்து மூழ்கடி.
Judenhetze
திட்டமிட்டு யூதர்களைத் தொல்லைக்கு உள்ளாக்குதல்.
Press
அச்சகம் அச்சியந்திரம் அச்சுத்தொழில் அச்சுக்கல அச்சுத்துறை பத்திரிகைத்துறை பத்திரிகை உலகம் அழுத்தப்பொறி மட்ட அழுத்தப்பொறி உரு அழுத்தப் பொறி பிழிவுக்கருவி அழுத்துகை அழுத்தம் நெருக்கம் நெருக்கடி வேலை நெருக்கடி அவசர நெருக்கடி திரள் கூட்டம் மாடநிலைப்பேழை புத்தகநிலையடுக்கு (கப்.) காற்றழுத்தந் தாங்கும் பாய் அளவெல்லை (வினை.) நெருக்கு அழுத்து அமுக்கு அழுத்தி இணை அழுத்தி அமுக்கு நெருக்கி அணை பிழி விசையுடன் உந்தித்தடு அழுத்திச் சப்பையாக்கு அழுத்தி மட்டமாக்கு அழுத்தங்கொடுத்து வழவழப்பாக்கு அமுக்கிச் செறியவை அழுத்தி அடக்கமாக்கு நெருக்கித்தாக்கு பளுவேற்று அமுங்கச்செய் அழுந்தச்செய் கிளர்ச்சியடக்கு வருத்து மனத்துயரூட்டு துன்பத்துள் ஆழ்த்து துயர்ப்படுத்து மனத்தில் ஆழந்து பதியவை நெருக்கடிக்கு உள்ளாக்கு தொல்லைப்படுத்து அவசரப்படுத்து மன்றாடிக் கேள் விடாது வேண்டு கருத்தினை ஏற்று மேற்சுமத்து வற்புறுத்து வலிந்துஏறகும்படி நெருக்கு நெருங்கு திரள் அணுகு முனை விரை முன்னேறு.
Punish
தண்டி தண்டனை அளி தண்டத்தொகைவிதி அடி ஒறு ஓட்டப்பந்தயத்தில் எதிர்ப்பக்கத்தாரைக் கடுஞ்சோதனைக்கு உள்ளாக்கு (பே-வ) குத்துச்சண்டையில் எதிரிக்குக் கடுமையான அடிகொடு உணவுவகையில் பெரிய அளவு உட்கொண்டுவிடு பந்தாட்டத்தில் எதிர்ப்பக்கப்ப்நதாட்ட வலுக்கேட்டை முழுதும் பயன்படுத்திக்கொள்.
Submerge
மூழ்கடி நீருக்கடியில் வை நீருள் அமிழ்த்துவெள்ளத்தில் மூழ்குவி வெள்ளப்பெருக்கத்திற்கு உள்ளாக்கு மேற்சென்று வெள்ளம் பெருக்குவி நீர்மூழ்கிக்கப்பல் வகையில் நீரில் அமிழ் நீர்நிலையின் அடிக்குச் செல் வறுமை துயர்முதலியவற்றிற்கு ஆட்படுத்திச் செயலற்றவராக்கு.
Susceptible
மசிவியல்புடைய தொய்வுடை எளிதிற் பாதிக்கப்படக்கூடிய எளிதாக மாறுபடுத்தப்படக்கூடிய எளிதிற் புறத்தடம் பதிய விடுகிற எளிதில் உள்ளாக்கத்தக்க எளிதில் ஆளாகக் கூடிய எளிதாக உட்படுகிற கொள்ளத் தக்க ஏற்குந்தன்மை வாய்ந்த மேற்கொள்ளத் தக்க உண்டுபண்ணத் தக்க ஏற்படத் தக்க இயற் சாய்வுடைய இயலாற்றற் பாங்குடைய இயற்சார்புப் போக்குடைய கூர்ந்துணருந் தன்மையுடைய கூருணர்வு கொள்ளத் தக்க எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடிய தொடப்பொறா மெல்லியல்பு வாய்ந்த கூரிய உணர்ச்சியுடைய.
Susceptible
மசிவியல்புடைய தொய்வுடை எளிதிற் பாதிக்கப்படக்கூடிய எளிதாக மாறுபடுத்தப்படக்கூடிய எளிதிற் புறத்தடம் பதிய விடுகிற எளிதில் உள்ளாக்கத்தக்க எளிதில் ஆளாகக் கூடிய எளிதாக உட்படுகிற கொள்ளத் தக்க ஏற்குந்தன்மை வாய்ந்த மேற்கொள்ளத் தக்க உண்டுபண்ணத் தக்க ஏற்படத் தக்க இயற் சாய்வுடைய இயலாற்றற் பாங்குடைய இயற்சார்புப் போக்குடைய கூர்ந்துணருந் தன்மையுடைய கூருணர்வு கொள்ளத் தக்க எளிதில் உணர்ச்சிக்கு ஆளாகக் கூடிய தொடப்பொறா மெல்லியல்பு வாய்ந்த கூரிய உணர்ச்சியுடைய.
Tissue
இழைமம் (உயி) மெய்ம்மம் உடலின் ஆக்க மூலப்பொருள் உண்மம் உட்பொருட் பண்புநிலை உள்வரிமம் உள்வரியாக்க உட்சிக்கல்நிலை உள்ளாக்கநிலை உட்பின்னலாக்கம் திரளை நிலைவ தொகுதி கும்பு.
Try
முயற்சி முனைவு ஒரு தடவை முயற்சி முயற்சித் தேர்வு முயற்சி வாய்ப்பு இலக்கடி முயல்வுரிமை காற் பந்தாட்டத்தில் பந்தை எடுத்துச்சென்று வது இலக்கடிக்கும் உரிமை பந்தை இலக்கு வரையில் கொண்டுய்ப்பதனால் ஆட்டக்காரர் பெறும் மூன்று கெலிப்பெண் உரிமை (வினை) முயற்சி செய் முயலு சேர்ந்தாராய் சோதனை செய் பொருள் வகையில் முயன்று பார் எடுத்துப்பார் செயல் வகையில் முயன்று பார் ஆள் வகையில் தொடர்புகொண்டு பார் வேலையில் அமர்த்திப்பார் ஈடுபடுத்திப்பார் தேர்ந்து விளைவு நாடு வழங்கிப் பார் நுகர்ந்து காண் அனுபவத்தில் கண்டறி மருந்து வகையில் பயன்படுத்திப் பார் பண்புக்குரிய கடுஞ் சோதனையாயமை கடுஞ் சோதனைக்கு உள்ளாக்கு. துன்கத்திற்கு உட்படுத்து வருத்து வருத்த மூட்டு பாரமாயமை முறைமன்ற விசாரணைக்கு உட்படுத்து குற்ற விசாரனை புரி தோந்து தீர்வு செய் தள மெருகீட்டுக் கடைசித் தீர்வு செய் இழைப்பு முற்றுவி உலோகம் கொழுப்பு எண்ணெய் முதலியவற்றின் கொதி உருக்கீட்டு முறைளகளால் துப்புரவு செய் புரமிட்டுக்காண் தேர்ந்தெடு தேர்ந்து பிரித்தெடு ஆடை வகையில் போட்டுப் பார் உரத்திச்சரிபார்.
Random Fonts
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99777
GIST-TMOTAppar Bangla Font
GIST-TMOTAppar
Download
View Count : 21770
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21915
Tab-Chandra Bangla Font
Tab-Chandra
Download
View Count : 28159
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85515
Jothy Bangla Font
Jothy
Download
View Count : 11277
Tirunelv Bangla Font
Tirunelv
Download
View Count : 9084
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12760
TheneeUni Bangla Font
TheneeUni
Download
View Count : 16766
Tam Shakti 6 Bangla Font
Tam Shakti 6
Download
View Count : 18181

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close