Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஊருதல்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Antenna
உணர்கொம்பு பூச்சிவகையில் உவ்ர்ச்சியுறுப்பு (தாவ.) செடிவகைகளில் ஊருதல் தர அமைவு வானலைக்கொடி கம்பியில்லாத் தந்தியில் வானலை வாங்கவும் பரப்பவும் பயன்படுத்தப்படும் அமைவு.
Creep
நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Creeping
ஊர்ந்து செல்கிற படர்கிற ஊருகிற ஊருதலுணர்ச்சியுடைய.
Scratch
கீறல் பிறாண்டல் கீறுதடம் கீறுகாயம் கீறொலி கீறல்கோடு கீற்று கீற்றுவரி அவசர ஆணைவரி கையொப்ப வரி ஊருதல் சொரிந்து கொள்ளுகை சொரிவு சொரிதடம் பந்தயத் தொடக்கவரை தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளர் தடங்கல் பந்தயத்தில் தடங்கலற்ற போட்டியாளரின் போட்டித்தொடக்கம் குத்துச் சண்டையில் போட்டியாளர் இட்டுச் செல்லப்படம் எல்லை குறித்த வரை அரையளவான பொய்த்தலை இன்மையளவு மன உரத்தேர்வு சிராய்த்துச் செல்லுதல் (பெ.) அவசரமாக ஒருங்கு திரட்டப்பட்ட பல்திற ஈட்டமான பல்திறப்பட்ட (வினை.) சுரண்டு தடம்படாமற் சொரி நகங்கொண்டு பிறாண்டு கீறு முனைபட மேலீடாகக் கிழி உகிர் நகங்களைப் பயன்படுத்து கீறல் கோடிழு கீறல் கோடுபோல எழுது வேகமாக எழுது புண்படுத்து கீற்றடையாளமிடு சொரிந்து ஊரல் தவிர் பள்ளம்பறி மண்ணைக் கிண்டிக் கிளறு சுரண்டிச்சேர் எழுத்தைக் கோடிட்டடி மேற்கோடிட்டடி பந்தய ஆள்-குதிரைப் பெயர்களைப் பட்டியலிலிருந்து அடி போட்டியிலிருந்து பின்வாங்கிக் கொள்ளுவி போட்டியிற் பின்வாங்கு ஈடுபாட்டிலிருந்து பின்னடை கரடுமுரடான பரப்பை ஊடறுத்துச் செல்.

Scratchy
கீறல்போன்ற சமநிலையற்ற கீறலாக எழுதுகிற பிறாண்டும் தன்மையுடைய உராய்வுடைய உராய்வொலியுடைய கவனக்குறைவான நுட்பத்திறனற்ற ஊருதலுடையகப்பலோட்டிகள் வகையில் தாறுமாறாகத் திரட்டப்பட்ட கப்பலோட்டிகள் வகையில் ஒத்திணைந்து வேலைசெய்யாத ஒருசீரல்லாத ஒருதன்மையாகத் தொடராத.
Sensation
ஊறுகோள் உணர்ச்சி தொட்டறிவு உடல் மேற்பட்டறிவு ஊருதல் உணர்வு புலனுணர்வு உளப்பாடு உளத்திற்படும் உணர்ச்சி தனி உணர்ச்சிப்பாங்கு தனிப்பட்ட தோருணர்ச்சி தனி அனுபவநிலை உணர்வுக்கிளர்ச்சி பரபரப்பு பரபரப்புக் காட்டுதல் கிளர்ச்சி தூண்டுதல் பரபரப்பூட்டுஞ் செய்தி பரபரப்பினால் ஏற்படும் நிலை சலசலப்புநிலை கலவரநிலை கலைஇலக்கிய எழுத்துத் துறைகளில் உணர்ச்சி கிளறிவிடும் பாங்கு.
Seton
(அறு.) ஊடிழைமம் அறுவையில் சிறப்பாக விலங்குடல் தோலடியூடாக ஊருதல் தடுப்பிற்காகவும் செயற்கைப் புண்மூலம் மருந்துச் சீநீர் பெறுவதற்காகவும் ஊடு செலுத்தப்படும் மயிர் அல்லது இழையாலான துய்க்கற்றை ஊடுசீநீர் ஊடிழைமம் வழிப் பெறப்படம் செயற்கைச் சீநீர்.
Random Fonts
Sundaram Regular
Download
View Count : 18715
TAU_Elango_Vairam
Download
View Count : 12205
Sundaram-0827
Download
View Count : 13266
TAU_Elango_Devi
Download
View Count : 8964
TAU_Elango_Godavari
Download
View Count : 16049
Thamar
Download
View Count : 11424
ThamirabaraniTSC
Download
View Count : 14873
Sundaram-1351
Download
View Count : 13324
TSC Komathi
Download
View Count : 14871
Elango Bharathy
Download
View Count : 99789
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website