Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: எட்டாத
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
August
ஆங்கில ஆண்டின் எட்டாம் மாதம்.
Culdee
ஸ்காத்லாந்தில் எட்டாம் நுற்றாண்டிலிருந்து உடன்பிறப்புக் குழுவாக இணைந்து வாழ்கிற துறவிக் குழுவினர்.
Eight
எட்டு எண்மர் எட்டுப்பொருள்கள் நண்பகலுக்கு அல்லது நள்ளிரவுக்கு அடுத்த எட்டாவது மணி (பெ.) எட்டாவதான.
Eighth
எட்டாம் எட்டாவதான எட்டில் ஒரு பகுதியான அரைக்காலான (இசை.) எட்டாஞ்சுரமான.
Eighthly
எட்டாம் இடத்தில் எட்டாவதாக.
Flesh-wound
எலும்பு அல்லது உயிர்நிலையான உறுப்பை எட்டாத காயம்.
Furry Dance
கார்ன்வாலில் மே மாதம் எட்டாம் நாள் கொண்டாடப்படும் பழைய தெருக்கூத்துவகை.
Grey
சாம்பல்நிறம் கதிரவனிடமிருந்து நேரடியாக வராத குளிரொளி சாம்பல் வண்ணமூட்டும் பொருள் சாம்பல் வண்ண ஆடை சாம்பல்நிறக் குதிரை (பெ.) சாம்பல் நிறமான கருமைக்கும் வெண்மைக்கும் இடைப்பட்ட நிறமுடைய அரையிருளான ஒளி இருள் கலந்த நிலையிலுள்ள ஒளி மயங்குகிற மந்தாரமான முகில்மூடாக்கான சோர்வான மகிழ்ச்சியற்ற நரைத்த நரைக்குரிய மூப்பினால் முடி நரைத்த மூப்புச் சார்ந்த பழமைப்பட்ட பண்டைய தொல்பழங் காலத்திய நினைவுக்கு எட்டாத பட்டறிவுடைய அனுபவம் வாய்ந்த (வினை) சாம்பல் நிறமாக்கு சாம்பல் நிறமாகு நரை ஒளி மங்கவை ஒளி மயங்குவி நிழற்படத்துறையில் கண்ணாடியின் மேற்பரப்பை மங்கலாக்கு மறிபடிவத்தின் மீது மங்கலாக்கப்பட்ட கண்ணாடியிட்டு நிழற்படத்துக்கு அரைச் செயற்படிவத் தோற்றம் அளி.
Ideality
உச்ச உயர்நலநிலை முழுநிறைவாயுள்ள கற்பனை நலம் எட்டாக் கற்டபனை நலம் குறிக்கோள்நிரை முழுநிறை அழகு நலக் கூறுகளைக் கற்ரபனை செய்து காணுந்திறம்.
Immemorial
மிகபழமையான தொல்பழமையான நினைவுக்கு எட்டாத பழங்காலத்தைச் சேர்ந்த.
Inaccessible
எட்டாத புகமுடியாத அணுகமுடியாத அடையமுடியாத எய்த இயலாத கிட்டாத.
Inacessibility
எட்டாத்தன்மை அணுக முடியாமை.
Lurch
கடுந்தோல்வி நிலை எட்டாநிலை.
Neptune
கிரேக்கபுராண மரபில் கடல் தெய்வம் சேண்மம் கதிரவனைச் சுற்றி ஓரம் எட்டாவதுகோள்.
Octave
விழாநாளுக்கு எட்டாம் நாள் விழாநாள் முதல் எட்டு நாள் தொகுதி எட்டன் தொகுதி எட்டடிச்செய்யுள் பதினான்கடிச் செய்யுளின் முதல் எடடடி (இசை) சுரத்தின் மேற்பாலை பன்னிரண்டு அசைசுரத்தொகதி மேற்பாலைக் கள்விக்கட்டை வாட்போரில் ஒரு நிலை 13.5 காலன் அளவு கொண்ட இன்றேல் விடா.
Octavo
எட்டாக மடித்த தாள் அளவு எண்மடிப்புத்தகஅளவு.
Octavus
பள்ளிவழக்கில் ஒரே பெயருடையவரில் எட்டாமவர்.
Octennial
எட்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழ்கிற எட்டாண்டு நிடீத்திருக்கிற.
Octuple
எண் மடங்கு (பெயரடை) எண்மடங்கான (வினை) எட்டால் பெருக்கு.
Profound
(செய்.) தடங்காணா ஆழம் கடலின் ஆழ்கசம் உள்ளத்தின் வகையில் ஆழ் தடம் காலவகையில் நீள் தொலைப்பகுதி வருங்கால வகையில் எட்டாத்தொலைப்பகுதி (பெ.) மிக ஆழ்ந்த ஆழமிக்க தடங்காணாத நெடுந்தொலை உட்கடந்த உள்ளத்தின் வகையில் ஆழ்தடஞ்சார்ந்த உணர்ச்சி வகையில் அடித்தளத்திலிருந்து வருகிற முழு ஆற்றல்வாய்ந்த வீறார்ந்த அறிவுவகையில் அளவிடற்கரிய புலமைவகையில் அறிவாழமிக்க எண்ணங்கள் வகையில் ஆழ்ந்த அறிவாராய்ச்சியுடைய வணக்க வகையில் நெடும் பணிவார்ந்த உணர்ச்சிப்பதிவு வகையில் ஆழ்தடம் பதிந்த அழியாத் தடம்பதித்த நெடுந்தொலை பரந்து செல்கிற.
Regius
பல்கலைக்கழகப் பேராசிரியர் வகையில் மன்னுரிமை சார்ந்த எட்டாம் றன்றியால் அல்லது அதற்கு இணையாகப் பிற்காலத்தாரால் நிறுவப்பெற்ற பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவி தாங்குகிற.
Sock
குறுங்காலுறை முட்டுவரை எட்டாக் காலுறை வெப்ப நிலை காக்கும் புதைமிதி உள்வரித்தோல் முற்கால ரோமாபுரிக் களிநாடக நடிகனின் மென்புதைமிதி களிநாடகம்.
Supersensible
புலனுணர்வுக்கு எட்டாத புலனுணர்வெல்லை கடந்த.
Suprasensible
புலன்களுக்கு எட்டாத புலனுணர்வுக்கு அப்பாற்பட்ட.
Untheological
எண்ணியும் பார்க்கமுடியாத கற்பனைக்கும் எட்டாத (பே-வ) பெரும்பாலும் நிகழ்வதாயிராத.
Random Fonts
Tab Shakti-21
Download
View Count : 7961
TAU_Elango_Madhavi
Download
View Count : 22724
Aabohi
Download
View Count : 23358
Lakshmi
Download
View Count : 20300
ELCOT Salem
Download
View Count : 12591
Tam Shakti 19
Download
View Count : 7601
Sindhubairavi
Download
View Count : 14060
Tharakai
Download
View Count : 14597
Barani
Download
View Count : 43709
Tab-Heena
Download
View Count : 12304
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website