English to Tamil Dictionary: ஏற்பவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anglican
ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு ஏற்பவர் கிறித்தவ சமயத்தில் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்தவர் (பெ.) ஆங்கில நாட்டுத் திருச்சபை மரபு சார்ந்த கிறித்தவசமயத்தின் ஆங்கில நாட்டு உரிமைக்கிளை சார்ந்த.
Battery
அடித்தல் (சட்) கைத்தாக்குதல் ஆடை பங்கமுறக் கைநீட்டல் அதட்டிக் கையாளுதல் பீரங்கித்தொகுதி பீரங்கிப்படை வகுப்பு பீரங்கிப் படை வீரர்கள் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடம் மின்பொறி அடுக்கு மின்கலம்அடுக்குச் சமையற்கலம் உணவுக்கல அடுக்கு விரைவளர்ச்சி முறையில் முட்டையிடும் கோழிகளை அடைத்துவைப்பதற்கான கூண்டுப்பெட்டி வரிசை தளக்கட்டுப்பந்தாட்டத்தில் பந்தெறிபவரும் ஏற்பவரும் கொண்ட தொகுதி வாத அடுக்குச்சொல் வாதத அடுக்கு.
Biblicist
கிறித்தவரின் மறைப்பயிற்சியுள்ளார் விவிலிய ஏட்டைச் சமயச் சட்டமாகக் கொள்பவர் விவிலிய ஏட்டை ஏழுத்துக்கெழுத்து ஏற்பவர்.
Committee
குழுவாரியம்பெருங்குழுவிலிருந்து சிறப்பான பணிக்காக அமைக்கப்பட்ட சிறுகுழு(சட்.) பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட ஒருவர்பைத்தியக்காரனின் பொறுப்பை ஏற்பவர்body appointed for special business from a larger body
Darwinian
சார்ல்ஸ் டார்வினைப் பின்பற்றுபஹ்ர் டார்வினின் உயிர்மலர்ச்சிக் கோட்பாட்டை ஏற்பவர் (பெயரடை) சார்லஸ் டார்வினுக்குரிய.
Dedicatee
நேர்ந்தளிப்பை ஏற்பவர்.
Donatory
நன்கொடை ஏற்பவர் பரிசிலர்.
Guarantee
உத்தரவாதம் பொறுப்புறுதி உறுதியுரை ஈடு பிணையப்பொருள் உத்தரவாதம் கொடுப்பவர் பிணையம் நிற்பவர் ஈடுகட்டுபவர் செயல் ஒப்பந்தம் செய்பவர் உத்தரவாதி செயற்பொறுப்பு ஏற்பவர் உறுதியுரை கொடுக்கப் பெறுபவர் (வினை) பிணைப்படு உத்தரவாதம் செய் ஒப்பந்தப் பொறுப்புறுதி ஏற்றுக்கொள் நிகழ்ந்தது அல்லது நிகழ இருப்பது பற்றிச் சான்றுறுதி கூறு செயலுறுதி கூறு பெற்றுத் தரும் உறுதி கூறு காப்புறுதி செய்.
Loser
இழப்புக்கு ஆளாகுபவர் தோல்வி ஏற்பவர் ஆட்டத்தில் தோல்விபெறுபவர் பந்தயம் இழப்பவர் பந்தயத்தில் பெற்றிபெறாக் குதிரை.
Navigator
கடல்வழி வல்லுநர் திறமை வாய்ந்த கப்பலோட்டி கல்ல்சூழ் வரவாளர் கடற் பயணப் பொறுப்பு ஏற்பவர் புதுக் கடல்வழி காண்பவர் புதுக் கடலிடம் புகுபவர்.
Neologism
புதுச் சொற்படைப்பு புதுப்படைப்புச் சொல் சமய சித்தாந்தத் துறையில் புதுமைக் கருத்துச்சார்பு சமய சித்தாந்தத்துறையில் புதுப்பகுத்தறிவுக் கோட்பாட்டுச் சார்பு இறையமையாய்வு நூலில் புதுக்கருத்தேற்பாளர் இறையமையாய்வு நூலில் பகுத்தறிவுச் சார்பு ஏற்பவர்.
Pawnee
அடைமானமாகப் பொருள் வைக்கப் பெற்றவர் பிணையம் ஏற்பவர்.
Recipiency
பெறுதல் ஏற்பு ஏற்கும் பான்மை பெறுநிலை ஏற்பவர் நிலை மனத்தில் வாங்கிக்கொள்ளத்தக்க இயல்பு.
Subject
குடிமகன் குடிமகள் பிரஜை ஆளப்படுபவர் ஆட்சிக்கு உட்பட்டவர் நாட்டில் மன்னரல்லாத ஒருவர் வாழ்குடி குடியுரிமையாளர் குடியாள் குடியானவர் குடியாண்மை ஏற்பவர் கீழுரிமையாளர் அடங்கியவர் ஆட்பட்டவர் ஆணைக்கு உட்பட்டவர் ஆணைக்கு உட்பட்ட நாட்டின் குடி தலைப்பு தலைப்புப் பொருள் எடுத்துக் கொண்ட பொருள் தெரிவிக்கப்படுஞ் செய்தி வாதச்செய்தி வருணனைக்குரிய பொருள் ஏட்டின் நுதல்பொருள் அடிப்படைப் பொருண்மைக்கூறு ஆதாரப்பொருள் தனிநிலைப்பொருள் பண்பி பண்புக்குரிய பொருள் ஆய்வுப்பொருள் சட்ட உரிமைக்குரிய பொருள் சட்ட ஆய்வுக்குரிய செய்தி ஆய்வுத்துறை வகை படிப்புத்துறை வகை கல்வித்துறைப்பொருள் (மெய்.) அகநிலைப் பொருள் உணர்வு முதல் அறிவு முதல் அக உணர்வு அகம் உள்ளம் ஆன்மா உணர்வு விழிப்புடைய ஆன்மத்திறம் செயல்முறைக்குரிய பொருள் மருத்துவமனை ஆய்வுக்குரிய செய்தி அறுவைக்குரிய ஆள் தனிநோய்ப்பண்டுவத்திற்குரிய நோயாளி செயல்விளக்க ஒவியம் கலைஞன் கலைநோக்கக் கூறு இசைமூலச் செய்தி இசைமூலப் பதம் இசைக்கு முக்கியமான சொல் அல்லது தொடர் மருத்துவத்துறையில் பகுத்தாய்வுக்குமிய பிணம் உணர்ச்சிக்குரிய தூண்டுமுதல் தோற்றுச்சூழல் காரணம் ஆள் பேர்வழி வசியத்தில் எளிதில் மசியத்தக்க ஆள் (இலக்.) எழுவாய் (அள.) எழுவாய்ப்பகுதி (பெ.) ஆட்சிக்கு உட்பட்ட குடியுரிமையுடைய தற்சார்புரிமையற்ற பிறிது மேலாண்மை ஏற்ற பிறிதாட்சி மேலுரிமைஏற்ற பிறருக்குக் கீழடங்கிய கீழடக்கப்பட்ட சட்டத்திற்குக் கட்டுப்பட்ட கடமைப்பட்ட நோய்க்கு ஆட்பட்ட செயலுக்கு உள்ளான ஆட்படத்தக்க நிலையிலுள்ள உள்ளாகத் தக்க நிலையிலுள்ள நேர்வுநிலையிலுள்ள (செய்.) கீழுள்ள கீழாக அமைந்திருக்கிற (வினையடை.) என்ற நிலையின் பேரில் என்ற கட்டுப்பாட்டின் மீது உட்பட்டு.
Supporter
ஆதரவாளர் பொறுப்பு ஏற்பவர் ஆர்வலர் (கட்.) இணையான ஈருயிர்கள் கேடயத்துக்கருகில் நிற்பதாகவோ அல்லது அதைப் பற்றியிருப்பதாகவோ அமைக்கும் அமைவு.
Taker
எடுப்பவர் பிடிப்பவர் பந்தயம் ஏற்பவர் குத்தகைக்காரர்.
Undertaker
ஏற்பவர் வெட்டியான் சாச்சடங்கு மேற்பார்வை கொள்பவர் (வர.) மாமன்றத் தரகர் சலுகை பெற்ற முற்கால மாமன்றத்தில் அரசர்வருமானப் பகர்ப்புக்களை நிறைவேற்றித்தரும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட செல்வாக்குடைய மனிதர்.
Veritas
பிரஞ்சு கப்பற் பிணைக்காப்பீடு ஏற்பவர்கள் சங்கம்.
Random Fonts
TAU-Barathi Bangla Font
TAU-Barathi
Download
View Count : 16493
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99799
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27071
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19416
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28093
Adaana Bangla Font
Adaana
Download
View Count : 28374
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13839
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10673
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9636
Mullai Bangla Font
Mullai
Download
View Count : 41447

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close