English to Tamil Dictionary: ஏற்றமைவு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Endure
நீடித்திரு நிலைத்திரு நீடித்துழை தாங்கு பொறு துன்பத்தை ஏற்றமைவுறு பணிவுடன் மேற்கொள்ளு.
Fitness
பொருத்தம் தகுதி ஏற்றமைவு பொருத்தும் நேர்மை ஏற்பமைதி ஒழுக்கநலம்.
Postulate
அடிக்கோள் ஆராய்ச்சியின் அடிப்படையாக ஏற்றமைவு கொள்ளப்பட்ட மெய்ம்மை அடிப்படைநிலை இன்றியமையா முதற்படு முழ்ற்கூறு (வடி.) இயல்வுக்கோள் எளிய கையாட்சி இயலுவதாகக் கொண்டு மேற்செல்லும் முறை.
Receive
பெறு ஏற்றுக்கொள் கைக்கொள் கொடுக்கப்பெறு அனுப்பியதை எய்தப்பெறு ஈட்டிப்பெறு. பரிசாகப் பெறு சமத்தப்பெறு பொறுத்துக்கொள் தாங்கு பெற்றமைவுறு தாங்கிநில் உட்கொள் கொள்கலமாய் அமை ஏற்றிணைத்துக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் சேர்த்துக்கொள் கொண்டு தன்வயப்படுத்திக்கொள் வரவேற்புச் செய் விருந்தோம்பு நல்வரவு கூறு ஏற்றாதரவு காட்டு வரவேற்று இடவசதி செய்து கொடு தலைமை ஏற்றுக்கொள் கீழ்ப்படி கருத்து வகையில் ஆதரவுடன் ஏற்க்கொள் ஏற்றமைவுறு உண்மையென ஒத்துக்கொள்.
Reconcile
இணக்குவி சமரசப்படுத்து வேற்றுமை அப்ற்று முரண்பாடு நீக்கு ஒத்திசைவி ஏற்றமைவி வேண்டாவெறுப்புடன் ஏற்றுச் செயலாற்றுவி தூய்மைகேடு நீக்கு தூய்மை செய் தாய்த்திருச் சபையிலிருந்து சென்றவரைத் திரும்பச் சேர்த்துவை.
Reconciliation
இணக்கம் சமரசம் பொருத்துவித்தல் முரண்பாடு நீக்கம் சூழல் ஏற்றமைவு.
Suffer
வருந்து நோவுறு துன்புறு துயருறு இடுக்கணுறு அவதியுறு இழப்புக்கு ஆளாகு தீங்குறு தீமைக்கு ஆளாகு ஒறுக்கப்பெறு தண்டனைக்கு ஆளாகு சாத்தீப்புப் பெற்றவர் வகையில் கொலைத்தண்டனைக்கு உட்படு விடு இசைவளி விளைவுக்கு உள்ளாகு பாதிக்கப்பெறு செயலுக்கு உட்படு படு தாங்கு நுகர் வாளாபொறுத்துக்கொண்டிரு ஏற்றமைவுறு.
Sustain
பளுத்தாங்கு தாங்கிப்பிடி விழாமல் தடுத்துநில் அமிழாமல் தடுத்து நிறுத்து ஆதாரமாயிரு ஆதாரங்கொடுத்து நிறுத்து நிலைகுலையாது தாங்கு காத்துப்பேணு ஊக்ளுதலளி ஆதரி ஏற்றாதரவு காட்ட உரமூட்டு எதிர்ப்பதற்கான வலிமை வழங்கு நிலைநாட்டு உறுதிசெய் வாத ஆதாரங்கொடு வாத ஆதாரங்களால் வலியுறுத்து மெய்ப்பி எண்பித்துக் காட்டு ஆதரவாகத்தீர்ப்பளி ஏற்றுப் பாராட்டு பாராட்டி ஆதரி மேவிக்கொண்ட செல் தொடர்ந்து நடத்து நீடித்து நடக்கச் செய் நீடித்து உழைக்கச் செய் தளராமல் தொடரச்செய் விடாது ஊக்கு தளராமற் கொண்டுசெலுத்து மேற்கொண்டு நடத்திச் செல் திறம்படி நடத்திக்காட்டு படு கொள்ளு அடை எய்து ஆளாகு முறைமன்ற ஆணைவகையில் சட்டப்படி ஏற்றமைவுறு.
Take
எடுப்பு ஏற்பு கொள்வினை கைப்பற்றீடு கொள் அளவு எடுத்த அளவு பிடித்த அளவு ஒரு தவணை அளவு ஒரு நேர வேட்டையில் கிட்டிய அளவு ஒரு வலை வீச்சில் கிட்டிய மீன் அளவு ஒரு தவணை அச்சடிப்புப்படிகளின் தொகுதி மேடைவகையில் ஒரு காட்சியின் கட்டணப்பிரிவு ஒரு திரைப்படப் பிடிப்பு திரைப்படப் பிடிப்புக்குரிய காட்சி (வினை) எடு பிடி பற்று ளெவு வாயிற்கொள் கருவியால் பற்றி எடு எடுக்கப்பெறு கைப்பற்று அகப்படுத்து சிறைப்படுத்து வென்று கைக்கொள் முற்றுகையிட்டுக் கைவசமாக்கு வேடட்டை மூலம் பெறு வலையிட்டுப் பிடி பொறியிற் சிக்கவைத்துப் பெறு பொறியில் வீழ்த்து ஏமாற்றப்பெறு அடை ஏய்தப்பெறு உரிமையாகப் பெறு வென்று பெறு ஆதாயமாகப் பெறு பங்காகப் பெறு ஊதியமாகப் பெறு தேர்வுப்பட்டமாகப் பெறு செயல் வெற்றியுறு உடைமையாகக் கொள்ளு மரபுரிமையாகப் பெறு வாடகையிற் கொள்ளு மணவனையிற் கொள்ளு திடுமெனக் கைப்பற்று தனதாகப் பற்று எடுத்துக்கொள் பறி பறித்தெடு கொள்ளையிற் கொள் பறிமுதல் செய் வரியாகப் பெறு பயன்படுத்திக் கொள் பொறுப்பு ஏற்றுக்கொள் சென்றடை புகலிடங் கொள் உணவாகக் கொள்ளு விழுங்கு குடி பருகு மூச்சு உட்கொள் உள்வாங்கு நுகர் விலையிற் கொள் வாங்கு உணர் மனங்கொள். மனம்பற்று மனத்தில் வாங்கிக்கொள் புரிந்து கொள் பொருள்கொள் பொருள்படுத்திக் கொள் ஊகி உய்த்தறி உய்த்துக்காண் மதித்துணர் கவர்ந்து ஈர் கவர்ச்சி செய் கவர்ச்சி கொள் கவர்ச்சியுட்படுத்து வசப்படுத்து ஆர்வ விருப்பத்தைப் பெறு புகழ் அடை எண்ணு கருது பாவி வைத்துக் கொள் கருதிக்கொள் புனைந்து மேற்கொள் நம்பு மெய்ம்மைஎனக் கொள் உறுதியாக ஏற்றுக்கொள் நம்பகமாகக் கொள் உராவி உறுதிசெய் தெரிந்தெடு தேர்ந்துகொள் தேடிக்காண் கண்டுபிடி கண்டெய்து ஒப்புக்கொள் சங்கத்தின் சேர்த்துக்கொள் ஏற்றுக்கொள் பொறுப்பு ஏற்றமைவுறு விரும்பி ஏற்றமை ஏற்றுநடத்து பொறுப்புத் தன்மையுடன் ஏற்றமைவுறு ஏற்றுச் சமாளி ஏற்றுச் சரிக்கட்டிக்கொள் மேற்கொள்ளு நாடி மேற்கொண்டுவிடு பயிற்சி ஏற்றுக்கொள் ஈடுபடு முகசியில் முனை செய் நடைமுறைப்படுத்து வேலை வகையில் தொடங்கு வருகையளி பார்வையிடு பேட்டிகாண் திடுமென எய்துவி வந்துறு நிகழ் நிறைவேற்றப்பெறு பயன்நிறைவுறு பன்விளைவுடையதாயிரு தாக்கு விளைவுடிடையதாயிரு தேர்வுக்கு அவர் தூக்கு. கொணர் கொண்டு வா கொண்டு செல் இட்டுச்செல் ஊர்தியில் உடன்கொண்டுசெல் ஏறிச்செல் துணைசெய் வழித்துணையாயிரு படு ஆளாகு தொற்றுக்கு உட்படு நோய்க்கு ஆட்படு காலம் பிடிப்பதாயிரு செலவுபிடிப்பதாயிரு செலவாகு செலவழித்துத்தீர் தேவையாக்கு அவசியமாக்கு அகற்று கழி குறை குறைபடுவி குறைவு உண்டுபண்று அளந்துகுறித்தெடு எழுது எழுதிக்கொள் குறித்து வை பதிவுசெய் படப்பதிவு செய். நிழற்படமெடு மரபுமூலமாகக் கொள்.
Tolerate
பொறுத்துக்கொள் சகிப்புத்தன்மைகாட்டு ஒப்புரவுகாட்டு கண்டிக்காது விடு பிறர் கொள்கை வகையுல் கடிவு தவிர் தடைசய்யாது இடங்கொடு விட்டுக் கொடுப்பு மனப்பான்மை கொள் செயலிசைவு காட்டு செய்யவிடு செயலிசைந்திரு செயல்-தொடர்பு ஆகியவற்றின் வகையில் பொறுத்தமைவுறு வாழவிடு வாழவிட்டிசைந்து வாழ்வுகொள் இசைவமைதிகாட்டு ஒத்திசைந்தமை சமுதாயத்துடன் இணக்க அமைதி காட்டு தாங்கு பொறு பழக்கவழக்க வகையில் ஏற்றமைவுறு செயல் வகையில் பொறுப்பமைதி காட்டு ஆள்-செயல் வகையில் வாளா பொறுத்துக்கொண்டிரு (மரு) மருந்து-தட்பவெப்பநிலை ஒட்டுயிரி ஆகியவற்றின் வகையில் பாதிக்கப்பெறாமல் ஏற்றமைவுறு.
Toleration
பொறுத்தமைதல் வாழவிட்டு வாழ்தல் சகிப்புத்தன்மை பொறுதி பொறுத்தமைவு ஏற்றமைவு சமரச மனப்பான்மை ஒத்துடம்படு நிலை ஒப்பிசைவமைதி கருத்துச் சுதந்திர அமைதி ஒப்புரவாண்மை சிறுபாண்மைக் காப்பிணக்க அமைதி.
Unapproved
ஏற்றமைவுறப்பெறாத ஏற்றுக்கொள்ளப்பட்டிராத.
Random Fonts
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12092
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13492
Sarukesi Bangla Font
Sarukesi
Download
View Count : 36268
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99797
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114998
Tab Shakti-15 Bangla Font
Tab Shakti-15
Download
View Count : 9146
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7403
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23545
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 15029
Denisha Bangla Font
Denisha
Download
View Count : 11250

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close