English to Tamil Dictionary: ஒருவருடன்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Concubine
காமக்கிழத்தி வைப்பாட்டி மனைவியாயிராமல் ஒருவருடன் கூடிவாழ்பவள் (பன்மனைவியர் கொள்ளும் மக்களிடையே) துணைமை நிலையான மனைவி.
Correlative
ஒருவருடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொருவர் ஒன்றுடன் ஒப்புமைத் தொடர்புடைய மற்றொன்று (பெ.) ஒன்றற்கொன்று தொடர்புடைய ஒருவருக்கொருவர் தொடர்புடைய இருதிற ஒருங்கொப்புமையுடைய (சொல் இலக்கணம்) இணையாட்சியுடைய எதிரிணையான.
Fight
போர் கைகலப்பு சச்சரவு பூசல் கலகம் விலங்கு-புல் வகைகளின் சன்டை போட்டி போர் ஆர்வம் எதிர்ப்பு உணர்ச்சி போர் ஆற்றல் எதிர்ப்பாற்றல் செயலுரம் செயல்முறுக்கு (வினை) போரிடு போரிலீடுபடு சண்டைசெய் போர் நடிவடிக்கையிலீடுபடுத்து விலங்கு-புட்களைச் சண்டைக்கேவு தனித்து ஒருவருடன் மல்லாடு சச்சரவிடு போட்டியிடு எதிர்த்து நில் போராடு கடுமுயற்சி செய் எதிர்த்துச் சமாளி முயன்று தடு குறிக்கோளுக்காக நீடித்து உழை வாதாடு வழக்காடு.
Monogamy
ஒற்றை மணவாழ்க்கை ஒருதுணை மணம் ஒரு சமயத்தில் ஒருவருடன் மண உறவு கொள்ளும் வழக்கம் ஒரு சமயத்தில் ஒருவருக்கு வாழ்க்கைப்பட்டுள்ள நிலை (வில) ஒரே இணைதுணையையுடைய தன்மை.
Reckon
எண்ணு எண்ணிக்கையைக் கண்டறி அளவைக் கண்டறி மதிப்பிடு கணி கணக்கிடு எண்ணிப்பார் கணக்கிட்டு மொத்தம் பெறு கணக்கில் சேர்த்துக்கொள் வகையில ஒன்றாகச் சேர்த்துக்கொள். வகையில் ஒன்றாகக் கருது என்றுகருது ஆய்ந்து முடிவுசெய் உறுதியென கருது என்று கருது ஆய்ந்து முடிவுசெய் உறுதியென நம்பு ஒருவருடன் கணக்குவழக்குத் தீர்த்துக்கொள் நம்பு நம்பியிரு சார்ந்திரு ஆதாரமாகக்கொள்.
Yoke
நுகத்தடி எருதிணை உழவுமாட்டின் சோடி தூக்கு காவடிக் கட்டை சட்டை-இரவிக்கை ஆகியவற்றின் தோள்பட்டைக் கொளுவுக்கட்டைத் துண்டு இயந்திர இணைப்புக் கொண்டி (வர.) தோற்ற எதிரிகள் கீழணி வகுத்துச் செல்லுவிக்கப்படும் படுநுக வளைவு (வர) படு நுகச்சின்ன மூவிடடி வளைவு மேலாட்சி கட்டு பிணைப்பு அடிமைத்தனம் கட்டுப்பாடு திருனணக் கட்டுப்பாடு (வினை) நுகத்தடியைப் பூட்டு நுகத்தடியில் பூட்டியினை திருமணத்தில் இணைவி சோடி இணைவி சோடியில் ஒருவருடன் ஒருவரை இணை சோடியில் ஒன்றனுடன் ஒன்றை இணை சோடியாய் இணை சோடியாய் இணைந்து ஒன்றுபடு ஒருவருக்கொருவர் சரியிணையாயமை ஒன்றுக்கொன்று சரி சோடியாயமை.

Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13586
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20286
Bavani Bangla Font
Bavani
Download
View Count : 24187
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20026
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 13928
KaviriTSC Bangla Font
KaviriTSC
Download
View Count : 12940
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7954
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28274
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12111
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16087

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close