Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: ஒருவழி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Betake
மேற்கொள்ளுவி அணுகுவி ஒருமுகப்படச்செய் ஒருங்குவி ஒருவழிப்படுத்து.
Columella
திருகு சுருளாய் அமைந்த ஒருவழி அடைப்பிதழின் நடு அச்சு முதுகெலும்புள்ள கீழ்த்தர விலங்குகளின் செவியெலும்பு பாசியின் சிதல் விதைப்பெட்டியின் நடுக்கோடு சூலறை வெடித்துத் திறந்தபின் உள்ளே எஞ்சியிருக்கும் நடுப்பகுதி.
Dominant
இசையில் ஐந்தாவது சுரம் திருச்சபை ஒதுமறையின் அடிச்சுரம் மரபாய்வியலிலர் விஞ்டசுமரபுக்கூறு கலப்பின முதல்தலைமுறையில் மேம்பட்டு நிற்கும் ஒருவழிப்பெற்றோர் பண்புக்கூறு செடியினத்தில் மேம்பட்டு நிலையுறும் வகை மரக்கூடடில் உயர்மரம் (பெயரடை) ஆதிக்கம் வசிக்கிற ஆட்சியிலிருந்து முதன்மையான. மேம்பட்ட விஞ்சிய ஆற்றலுடைய முனைப்பான விஞ்சிநிற்கிற கவிதது நடப்பாட்சியிலுள்ள ஆட்சிவழக்கிலுள்ள பெருவழக்காறடைய கலப்பினங்களின் இருவழிமூல இனப்பண்புக் கூறுகளிடையே முதல் தலைமுறையிலேயே முந்துறத்தோற்றுகிற.
Gyratory
சுற்றுகிற சுழலுகிற போக்குவரத்துவகையிலம் ஒருவழி முறையாகச் சுற்றி வருகிற.
Nohow
வழியில்லாமல் ஒருவழியாலும் முடியாததாக எவ்விதத்திலுமில்லாது.
One Way Classification
ஒருவழிப் பாகுபாடு
Parallelism
ஒருபோகு நிலை ஒருவழி இணைவுநிலை நுட்ப உள்ளுறுப்பொப்புமை இருசொல் இயைபணி தொடர் உவமை இணைவளர்ச்சிப் போக்கு உடலும் உளமும் தொடர்பின்றியே இணைவாக இயங்குகின்றன என்னுங்கோட்பாடு.
Ratch, Ratchet
ஒருவழிப் பற்சக்கரத்தடையமைவு சலாகைமீது அல்லது சக்கரமீது அமைந்த பற்களின் இயக்கத்துடன் ஒருவழி அசைந்து மறுவழித்தடுக்கம் இணைத்தமை பற்சத்தால் தடை உருவங்கொடு.
Ratchet-wheel
ஒருவழித்தடைப் பற்சக்கரம்.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
So
அப்படி அவ்வாறு அம்முறையில் அவ்வண்ணம் அவ்வளவு அதுபோல் அதன்படி இவ்வகையில் இந்நிலையில் இதன்பயனாக இதே காரணத்தினால் இவ்வாறாக நாளடைவில் படிப்படியாக மிக மிகுதியாக எவ்வளவோ அதேவிதமாக என்றபடி ஒருவழியாக எனில் என்றால் எப்படியென்றால் என்ற அளவில் என்றபடியே என்ற அளவுக்கு என்றவாறாக அதன்பின் அப்படியே அவ்வாறே எனவே ஆகவே ஆதலினால் ஆகையினால் மொத்தத்தில் நன்று சரி ஆகட்டும் போதும் அப்படியேநில் அசையாதிரு சும்மாயிரு.
Somehow
எப்படியோ ஏதோ ஒரு வகையில் எவ்வாறேனும் ஏதோ ஒருவழியாக.
Someway
ஏதோ ஒருவழியாக.
Someways
ஏதோ ஒருவழியில் ஏதோ ஒருவகையில்.
Somewise
ஏதோ ஒருவகையில் ஏதோ ஒருவழியாக.
Syllepsis
ஒருவழித் தழுவல் மயக்க அணி (இலக்.) ஒரு வழித தழுவல் வழக்கு.
Sylleptic
ஒருவழித்தழுவல் மயக்க அணி சார்ந்த (இலக்.) ஒருவழித்தழுவலான.
Tree
மரம் வெட்டுமரம் மரத்தடி கரக்கட்டை மரவடிவப் பிழம்பு கிளையமைப்புரு உலோக மணியுருப்படிவம் மர உருவமுடைய விளக்கப்படம் கால்வழி மரபு விளக்கம் கொடிவழி விளக்கம் மரக்கருவி (பழ) தூக்குமரம் (பழ) சிலுவை (வினை) விலங்குகளை மரத்தின் பக்கமாக அடைக்கலம் புகச்செய் ஆள் வகையில் ஒருமுகப்படுத்தி நெருக்கு பிறவழியடைத்து ஒருவழித் தஞ்சம் புகும்படி வல்லந்தநிலை உண்டாக்கு புதை மிதியைக் காலுருக்கட்டைமீது புதைமிதியை உருப்படுத்து.
Random Fonts
Tab-Komala
Download
View Count : 20957
Mohanam
Download
View Count : 24801
Mani
Download
View Count : 24666
TAU_Elango_Valluvan
Download
View Count : 11651
TSCComic
Download
View Count : 10906
Tam Shakti 18
Download
View Count : 6642
Lakshmi
Download
View Count : 20262
Tam Pattinathar
Download
View Count : 20616
Thevaki
Download
View Count : 12486
Priya
Download
View Count : 15179
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website