English to Tamil Dictionary: ஒலித்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acoustic Sound Enclosure
ஒலித்தடுப்பு உறை
Aspiration
முழு உயிர்ப்புடன் ஒலித்தல் மூச்சொலி கலந்த மெய்யொலி காற்றை உறிஞ்சியிழுத்தல்.
Betacism
தளர்பகர ஒலியாக ஒலித்தல்.
Buzzing
ஒலித்தல் முணுமுணுத்தல் முரலுதல் (பெ.) ஒலிக்கிற முணுமுணுக்கிற முரலுகிற.
Carillon
(பிர.) இசைபடு மணி ஒலித்தொகுதி மணி ஒலி எழுப்பும் இசைப்பொறி அமைவு மணிகளின் மூலம்மிழற்றப்படும் இன்னிசை.
Clanging
கணீரென்று ஒலித்தல் (பெ.) கணீரென்று ஒலிக்கிற.
Deaf-aid
ஒலித்தடைப்பொருள் தளத்திலும் குறுக்குச் சுவர்களிலும் ஒலி ஊடுருவாதபடி அவற்றினுள் திணித்தடைக்கப்படும் பொருள் (பெயரடை) செவிடுபடுத்துகிற காதடைக்கிற.
Deafen
கூச்சலினால் காதடைக்கச்செய் கூக்குரலிட்டுக் காது கேட்காதபடிசெய் செவிடுபட முழங்கு. மற்ற இசை கேளாதபடி பேரொலி செய் செவி அதிரவை ஓசை ஊடுருவாதபடி செய் தள முதலியஹ்ற்றின் வகையில் ஒலித் தடைப்படுத்து.
Diatonic
இசையின் இயற்கை அளவுகோற்படியான ஒலித்தன்மைகளையும் இடைவெளியையும் கொண்டு இயங்குகிற.
Itacism
கிரேக்கமொழி ஏகாரத்தை ஆங்கிலத்தில் ஈகாரம் போல ஒலித்தல் கிரேக்கக் கையெழுத்துச்சுவடிகளில் மற்ற உயிரெழுத்துக்களுக்குப் பதிலாக கிரேக்க இகர எழுத்தை அமைத்துக்கொள்ளுதல்.
Lallation
ரகர லகரப் போலி ரகர த்தை லகரமாக ஒலித்தல் குழந்தைத் தன்மைவாய்ந்த பேச்சு.
Lambdacism
ரகரத்தை லகரம்போல ஒலித்தல் லகரத்தைத் தவறாக ஒலித்தல் லகர ஒளியுடைய சொற்களைக் கழிமிகையாகப் பயன்படுத்துதல்.
Liaison
பிணைப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடைப்பட்ட கரவொழுக்கம் கள்ளப்புணர்ச்சி பிரஞ்சு மொழியில் நிலைமொழி ஈற்று மெய்யின் மீது வருமொழி முதலரில் வரும் உயிர் ஏறி ஒலித்தல்.
Murder
திடடமிட்ட கொடுங்டகொலை மனமார்ந்த ஆட்கொலை கொலைக்குற்றச்செயல் (வினை) மனிதத்தன்மையற்றுக் கொடுங்கொலை செய் வன்மத்தோடு ஆட்கொலை செய் தவறாக ஒலித்துப் பாழ்படுத்து தவறான வழக்கால் சொற்கொலை செய்.
Mute
ஊமை ஊமர் ஊமைக்கூத்து நடிகர் வாய்திறவாதிருப்பவர் ஊமைப்பணியாள் கூலித் துயர்கொண்டாடி இசைநரம்படக்கும் தண்டு இசைக்கருவி அதிர்வடக்கிப் பொறி இசைக்குழல்ட மந்தப்பட்டை (சட்) வழக்காடா திருப்பவர் (ஒலி) தடைமெய்யொலி. தடை ஒலி மெய்எழுத்து ஊமை எழுத்து ஒலிப்பற்ற எழுத்து (பெயரடை) ஊமையான பேசாத ஓசையற்ற வேட்டைநாழூ வகையில் குரைக்காத பேச்சில் தெரிவில்லாத சைகையால் தெரிவிக்கிற ஒலிவகையில் உறுப்புத்தடையுடைய தடை ஒலியான எழுத்து வகையில் ஒலிக்கப்படாத (வினை) ஒலி அடக்கு ஒலித்தடங்கல் செய் இசைக்கருவியின் ஒலியை மந்தமாக்கு.
Photism
உணர்ச்சி காரணமான ஒலித்தோற்றம்.
Pronouncing
முறையாகக் கூறுதல் கருத்து அறிவித்தல் ஒலித்தல் உச்சரித்தல் (பெ.) உச்சரிப்புக்கு உதவுகிற ஒலிக்குறிப்பு இன்னதெனக் காட்டுகிற.
Shading
நிழலடிப்பு நிழலீடு நிழற்கோட்டு வரை நிழலீட்டு வரைவு நிழலீட்டுத் தோற்றம் ஒளிநிழல் வேறுபாட்டுத் திறம் ஒளிநிழற்பாடு ஒளிநிழற்பாட்டு வரைவு நுண்படி வேறுபாடு நுண்படி வேறுபாடு காட்டல் நிறைநுண்படி வேறுபாடு நுண்படிக் குறைமானம் இசைக் கருவியில் ஒலித்திரிபமைவு விலையில் சிற்றிறக்கம்.
Sordamente
(இசை.) வாய் ஒலித்தடங்கலிட்டு அடங்கிய மென்குரலாக.
Sounding-board
ஒலித்தடை தட்டி மேடைமீது ஒலிபரபுதல் தடுத்து முன்செலுத்தும் மென்பலகை மேற்கட்டி இசைக்கருவியில் ஓசைபெருக்கு கட்டை.
Stopping-out
செதுக்குவேலையில் அரிப்புக் காப்பீடு (நி-ப) ஒலித்தடைக் காப்பீடு.
Ultrasonic Drill
அதீத ஒலித்துறப்பணம்
Ultrasonic Testing
அதீத ஒலித்தேர்வு
Ultrasonic Thickness Guage
அதீத ஒலித்தடிப்புமானி
Random Fonts
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7023
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15130
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17209
Pirunthavanam Bangla Font
Pirunthavanam
Download
View Count : 114934
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11457
Agni Bangla Font
Agni
Download
View Count : 15101
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99715
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11185
Kathanakuthugalam Bangla Font
Kathanakuthugalam
Download
View Count : 131663
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15547

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close