English to Tamil Dictionary: ஒவ்வொரு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Annual
ஓராண்டு வாழும் செடியினம் ஆண்டுமலர் ஆண்டுக்கொரு முறை வெளியிடப்படும் ஏடு (பெ.) ஆண்டுதோறும் நிகழ்கிற ஆண்டு தவறாத நடைபெறுகிற ஒவ்வொரு ஆண்டிலும் முடிவுறுகிற ஆண்டுக்கணிப்பான ஓராண்டு வாழ்வுடைய.
Apiece
தனித்தனியாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றுக்கும்.
Appellative
பொதுப்பெயர் ஒருகுழுவினத்தைச் சார்ந்த ஒவ்வொருவருக்கும் அல்லது ஒவ்வொன்றுக்கும் வழங்கத்தக்க பெயர் இடுபெயர் (பெ.) ஒருவகுப்பைக் குறிப்பிடுகிற பொதுவான பெயரீட்டுக்குரிய.
Around
எல்லாப் பக்கங்களிலும் ஒவ்வொரு திசையிலும் சுற்றி வட்டமாக வளைந்து திரும்பி அருகு எழுச்சியுற்று எல்லாப் ப க்கங்களிலும் சூழ சுற்றிலும் மேற்பொதிவாக இங்குமங்குமாக நெடுக ஏறத்தாழ.
Astride
நீண்ட நடையொடு இருமருங்கும் ஒவ்வொருகாலொடு.
Bottle-party
ஒவ்வொருவரும் தத்தம் புட்டிகளுடன வந்து குடிவகை கொள்ளும் ஏற்பாடுடைய விருந்துக் குழு.
Census-paper
குடிமதிப்பு விவரங்களை நிரப்புவதற்காக ஒவ்வொரு வீட்டிலும் கொடுக்கப்படும் தாள் வடிவம்.
Creationism
தனித்தனிப் படைப்புக் கொள்கை ஒவ்வொருவர் பிறப்பிலும் கடவுள் ஆன்மாவை உடனுக்குடனே தோற்றுவிக்கிறார் என்னும் கொள்கை உயிர் வகையும் உலகப் பொருளும் மலர்ச்சியாலன்று தனிச்சிறப்புப் படைப்பினாலேயே ஆவதென்று கருதும் கோட்பாடு.
Daily
நாளிதழ் தினசரி வேலைசெய்துவிட்டுப் போகும் வேகாரப்பெண் (வினையடை) நாண்முறையான நாள்தோறும் வருகிற ஒவ்வொரு நாளும் நிகழ்கிற நாள்தவறாது செய்யப்படுகிற இடைவிடாது நிகழ்கிற அடிக்கடி நடைபெறுகிற பொது நிகழ்வான (வினையடை) நாள்தோறும் ஒவ்வொரு நாளும் நாள் முறையாக நாள் தவறாது அடிக்கடி.
Daltonism
டால்டன் கல்வித்திட்டம் மாதந்தோறும் தவணைகளாகப் பாடப்பகுதிகபிரித்துக் கொண்டு ஒவ்வொரு மாணவனும் தனித்தனியாக முபடிக் கல்வி பயிலும் முறை.
Dorking
கோழி வளர்ப்பினவகை பலவண்ணங்களும் ஒவ்வொரு காலில் ஐந்து நகங்களும் கொண்ட சதுர உடலமைப்புள்ள கோழிவகை.
Double
இருமடங்கு இரட்டிப்பளவு இரட்டை உரு ஈரிணை எதிரிணை ஒத்த மறுபடிவம் எதிரிணைமுறிச்சீட்டு நேரொத்த ஆவி மறுபடியும் ஆற்றின் திடீர்முடக்கு வேட்டைவிலங்கின் திடீர்த் திசைதிருப்பல் திடீர்த் திருப்பம் படைத்துறை நடையில் இரட்டிப்பு விரைவு ஓட்ட விரைவு எறிகணைக்குறியாட்டத்தில் இருபுற வட்டங்களின் இணை கவிவிடத்தினுட்படும் எறிவு குதிரைப்பந்தயத்தில் ஒரு பந்தயத்தின் மறு குதிரை மீது வரும் கெலிப்பு தோல்விகளையே மறு பந்தயத்தின் மறு குதிரைமீதாக்கும் இணைபந்தயத் தொகையீடு புல்வெளிப்பந்து விளையாட்டில் ஒவ்வொரு பக்கத்திலும் இருவர் ஆட்டம் வரிப்பந்தாட்டத்தில் தொடர்ந்த இருபந்தடி இழப்புகள் ஒரே தொடர் திட்டத்தில் அடுத்தடுத்து வ இரு வெற்றிகள் சீட்டாட்டக்கோரிக்கையில் வெற்றிக்கு இரட்டிப்புப் புள்ளி என்ற தோல்வி சிறுதிறப்பந்தயச் சீட்டாட்ட வகையில் மூன்று புள்ளிக்குக் குறைந்த கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற ஒருபக்கத்துக்கெதிரான மறுபக்கதின் ஐந்துபுள்ளிக் கெலிப்பு பெருந்திறப் பந்தயச் சீட்டாட்ட வகையில் கெலிப்பற்ற அருபக்கத்துக்கெதிரான பத்துக்கெலிப்பு (பெயரடை) இரட்டிப்பான இருமடங்கான எண்ணிக்கையிலோ நீள உயர அகலங்களிலோ பரப்பிலோ அளவிலோ பண்பிலோ இரட்டிப்பு அளவான. இரட்டையான. இரட்டித்த ஈரிணையான இணையான சோடியாய் இணைந்த இணை இணையான இரு பாகங்களில் நடிக்கிற இரண்டகமான இருமனப்பட்ட வாய்மையற்ற வஞ்சகமான மடிந்த ஒருமடிப்பு மடித்த நாடி வகையில் இருமடியான இரட்டித்த உறுப்புடைய அடுத்த கீழ்ப்பாலைக்குரிய பூவில்.இதழ்ப்போலியான இழையுடைய (வினை) இரட்டிப்பாக்கு. அளவிலோ எடையிலோ பண்பிலோ இருமடங்காகப் பெருக்கு தொகையில் இருமடங்காக்கு இரண்டால் பெருக்கு இருமடங்காகு எதிரிணையாக்கு ஒத்த மறுபடிவமாயிரு எதிரிணைப் போலியாமை பகரமாக்கு பகமாயிரு எதிரிணை முறியாமை போலியாயமை இரட்டிப்பாக்கு இசையில் அடுத்து மேல் பாலை அல்லது கீழ்பாலையுடன் இணை மடி முட்டியை முடக்கு மல்க்கித் திருப்பு பக்கவாட்டில் சுற்றிச் செல் கப்பலைப் பக்கவாட்டில் சுற்றிச்செல் பதிலாளாக நடி இருபாகங்களில் நட(கட்) அடிக்கோடிடு (வினையடை) இரட்டிப்பாக இருமடங்காக ஒன்றை இரண்டாக இரண்டிரண்டாக இணையாக இணையிணையாக வஞ்சகமாக.
Double-banked
ஒவ்வொரு துடுப்பிலும் இரண்டு மணிதர்களுள்ள ஒன்றின்மேலொன்றாக இரட்டை வரிசைத் துடுப்புக்களுக்கு.
Double-entry
ஒவ்வொரு கணக்கையும் இருமடியாகப் பதியவைக்கும் கணக்காண்மை முறை.
Each
இருவரில் ஒருவர் ஒவ்வொருவர் தனித்தனியாக ஒவ்வொருவரும் இரண்டில் ஒன்று ஒவ்வொன்று தனித்தனியாக ஒவ்வொன்றும் (பெ.) ஒவ்வொரு.
Echelon
ஏறுபடியணி ஒவ்வொரு படைவீரர் முன்னும் முகப்பு வரை தடையற்றிருக்கும் படி அமைந்த ஏறுபடி போன்ற படைத்துறை அணிவகுப்பு படைக் கப்பல்களின் ஏறுபடி வரிசை வகுப்பு.
Every
ஒவ்வொரு ஒவ்வொன்றாக எல்லா.
Freeze-out
முதலிழந்த உடனே ஒவ்வொரு ஆட்டக்காரராக விலகிவிடும் சீட்டாட்ட வகை.
Hand-pick
ஒவ்வொருவராகத் தெரிந்தெடு.
Individually
தானாக தன்னிலையில் தனியாக தனி ஆள் நிலையில் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவராக ஒன்றொன்றாக.
Letter-bound
நேர் சொற்பொருள் வரையறைக்கு உட்பட்ட ஒவ்வொரு எழுத்தையும் பின்பற்றி நடக்கிற.
Lexigraphy
சொற்குறியீட்டடெழுத்து முறை ஒவ்வொரு வரிவடிவக் குறியிடும் ஒரு சொல்லைக் குறிப்பிடுமாறு எழுதும் முறை.
Like
சரிநேர்ப்பொருள் சரிநேர் ஆள் குழிப்பந்தாட்ட வகையில் ஒவ்வொரு கட்சியினரும் ஆடிய வீச்சுக்களின் எண்ணிக்கையைச் சமப்படுத்தும் வீச்சு ஒத்த வகைப்பொருள் ஒத்தவகைப் பொருள்கள் (பெ.) ஒத்தமாதிரியான போலிருக்கிற ஒத்த இயல்புடைய மூலத்தையொத்த ஒன்றையொன்று ஒத்திருக்கிற (கண.) ஒத்த ஓரினமான ஒரே வகையைச் சேர்ந்த தனிச்சிறபியல்புக் கொத்த தனிப்பண்பாயிருக்கிற நம்பிக்கையூட்டும் நிலையிருக்கிற வாய்ப்பான நிலையிலுள்ள.
Loment
முதிர்வுற்றபோது ஒவ்வொரு விதைக்கணுவாக வெடிக்கும் காய் நெற்றுவகை.
Monthly
திங்களிதழ் (பெயரடை) மதிமுறையான மாத்ததுக்கொருமுறை மாதந்தோறும் நிகழ்கிற மாதத்துக்கொருமுறை செலுத்தப்படததக்க (வினையடை) மாதத்துக்கொருமுறையாக மாதந்தோறும் ஒவ்வொரு ஒவ்வொரும் மாதத்திலும்.
Random Fonts
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9632
Alankaram Bangla Font
Alankaram
Download
View Count : 339607
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20300
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18931
Tam Shakti 10 Bangla Font
Tam Shakti 10
Download
View Count : 8166
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9373
GIST-TMOTPattinathar Bangla Font
GIST-TMOTPattinathar
Download
View Count : 16098
Kallar Bangla Font
Kallar
Download
View Count : 40131
New Kannan Bangla Font
New Kannan
Download
View Count : 25454
Tam Shakti 24 Bangla Font
Tam Shakti 24
Download
View Count : 20739

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close