English to Tamil Dictionary: ஓழுக்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antinomian
அற மறுப்பாளர் அறவொழுக்கத்தின் கட்டுப்பாடுடைமையை மறுப்பவர் அறங்கடந்த சமயப்பற்றாளர் கிறித்தவத் திருன்றையே அற அமைதியின் கட்டுப்பாட்டிலிருந்து கிறித்தவரை விடுவித்து விட்டமையால் கிறித்தவருக்கு அற ஓழுக்கம் வேண்டியதில்லை என்றும் சமயப் பற்றுறுதியே போதுமென்றும் நம்புபவர் (பெ.) அறமுறைக் சுட்டுப்பாடேற்காத ஒழுக்கக் கட்டுப்பாட்டை மறுக்கிற.
Bastard
குண்டகன் சோரப்பிள்ளை வேசிமகன் வேசிமகள் புறமவ்ப்பிள்ளை மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப்பிறந்தவர் இழிமப்ர் (பெ) கூடா ஓழுக்கத்தின் விளைவாகப் பிறந்த மணவாழ்க்கைக்குப் புறம்பாய்ப் பிறந்த முறைகேடான கலப்பினத்தைச் சேர்ந்த பொய்யான போலியான தவறாகப் பெயர்தாங்கிய.
Flash
திடீரொளி மின்வெட்டொளி கணநேர அழற்பாய்ச்சல் கணநேரம் நொடிப்போது வெளிப்பகட்டு புற ஆரவாரம் திடீருணர்ச்சி மின்விடும் கருத்துப்பாய்ச்சல் திரைப்படத்தில் கணநேரக்காட்சி கணநேர முன்காட்சிப் பதிவு சுருக்கமான தந்திச்செய்தி சாராயச் சத்துக்களுக்கு வண்ணமுட்டும் கவலைக்கூறு படைத்துறைப் பிரிவுகளின் அடையாளமான வண்ணப்பட்டை முழந்தாளுக்குக் கீழ்த் தெரியும் படி விடப்படும் படைத்துறை அடையாளக்காலுறைப் பகுதி முழுந்தாளுக்குக்கீழ் விடப்பட்ட அடையாளக் இழைக்கச்சை ஆழம் குறைந்த இடத்தைப் படகு கடப்பதற்காக மதகுவாயிலிருந்து திறந்து விடப்படும் நீரோட்ட ஓழுக்கு ஆழம் குறைந்த இடத் படகு கடப்பதற்காகச் செய்யப்படும் துறை நீரை ஆழமாக்குதற்கான பலகை அணைப்பு கருதிய திசையில் நீரை ஓடச்செய்தற்கான அணைப்பலகை திருடர்களின் கொச்சை வழக்குக் குழு உக்குறி (பெ.) பகட்டான பொய்யான போலியான பொய்வேடமான கீழ்த்தரமான கொச்சையான திருடர்களைச் சார்ந்த திருடர்களின் கொச்சை வழக்கு சார்ந்த (வினை) திடீரெனச் சுடரிட்டு ஒளிவீசு பொறி சிதறி அழன்றெழு பளிச்சிடு மின்னிட்டு மறை எதிரொளியிடு மினுங்கு மின்னொளிபோலத் தெறி மின்வெட்டுப்போல விரைந்தனுப்பு திடீர்ப்பாய்ச்சல்கள் மூலமாகச் செலுத்து விரைந்துசெல் பாய்புறு மின்னிடவை திடுமெனத் தோன்று திடீரென்று கருத்தில் தோன்று கூசவை தந்தி மூலம் அனுப்பு கண்ணாடிவார்ப்பில் உருக்கிய குழம்பை மெல்லிய தகடாகப் பரப்பிப்பாய்ச்சு மெல்லிய தகடாகப் பரவிப்பாய்வுறு கண்ணாடிப் பாளத்தின் மீது வண்ண மென்படலம் பரப்பு நீர்வகையில் வேகமாகப்பாய் எழுந்து பாய் பாய்ந்து நிரப்பு பாய்ந்து பெருகு பாய்ந்து பொங்குவி.
Lewd
காமவெறிபிடித்த ஓழுக்கங்கெட்ட இழிந்த கீழ்த்தரமான சுவையற்ற தூய்மையற்ற மரியாதையற்ற.
Scoundrel
கயவன் போக்கிரி. ஓழுக்கமிலி.
Secularist
சமயச் சார்பற்றவர் சமயப்பற்று வழிபாடு மறுத்த கோட்பாட்டாளர் சமயப்பற்று வழிபாடு மறுத்து வாழ்பவர் அரசியல்-ஓழுக்கம்-கல்வி ஆகிய துறைகளில் சமயச் சார்பின்மைக் கோட்பாட்டாளர் (பெ.) சமயச் சார்பற்ற சமயச் சார்பின்மைக் கோட்பாடுடைய சமயச் சார்பின்மைக் கோட்பாட்டை ஆதரிக்கிற.
Sudd
ஓழுக்குத் தடுப்பு மிதவைக்கூளம் தற்பொழுதைய அணை.
Unstanched
குருதி ஓழுக்கு வகையில் தடுத்து நிறுத்தப்படாத தணிக்கப்படாத மட்டுப்படுத்தப்படாத.
Random Fonts
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45259
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11511
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12654
TAU-Valluvar Bangla Font
TAU-Valluvar
Download
View Count : 21929
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11440
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15185
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79322
LT-ET-Ramya Bangla Font
LT-ET-Ramya
Download
View Count : 183280
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19810
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99810

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close