English to Tamil Dictionary: கட்டுச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Barbarity
நாகரினமற்ற நிலை கொடுமை கொடுஞ்செயல் ஆட்டுழியம் பகட்டுச்சுவை கேடு.
Bubonic
நெறிக்கட்டுச்சார்ந்த அக்குள் கட்டு அல்லது அரையாப்புக்குரிய.
Carpet-rod
படிக்கட்டுக்கழி படிக்கட்டுச் சமுக்காளம் இடம் பெயராமல் செய்வதற்கான பற்றுக்கம்பி.
Chalk
கட்டுச் சுண்ணாம்பு
Curse
தெறுமொழி வசைமொழி பழிப்பாணை சாபம் சாப விளைவு வெம்பழி தீம்பு வேதனை படுதுயர் சமூக விலக்கீடு சமுதாயக் கட்டு பழிக்கப்பட்ட பொருள் தெய்வப்பழிப்பு (வி.) தெறுமொழி கூறு பழிப்புக்கு ஆட்படும்படி வேண்டுதல் செய் மீளாப்பழிக்கு உரிமைப்படுத்து கட்டுச் செய் விலக்கீடு செய் தெய்வம் பழி பழிப்பின் வேதனைக்குட்படுத்து.
Curved Bladed Impeller
வலைந்த தகட்டுச்சுழல்வான்
Cyma
(க-க.) பாம்பு வளைவுடைய முகட்டுச் சிற்ப உறுப்பு.
Dissociative
தொடர்பறும் போக்குடைய பிரியும் இயல்புடைய கட்டுச்சிதையும் தன்மைவாய்ந்த.
Dome
கவிகைமாடம் தூங்கானை மாடம் கவிகைமாடத்தூபி மாடக்கோயில் வான்மோடு காமரக்கவிகை மலையின் வளைமுகட்டுச்சி கவிகை உருவுடைய பொருள் மண்டை இயந்திரக் கவிகைமூடி உந்து வண்டி இயந்திர மேலுறை வெப்பாலையின் உட்கவிகை நடுவரையிலிணைந்து கவியும் ஈரிணை மணியுரு பிடிப்பில் பொருந்தும் இறுகஷ்ன கொளுவி.(வினை) கவிகையுருவாயமை கவிகை வடிவாக்கு கவிகையை இணைத்தகவு.
Engage
மணக்கட்டுச்செய் திருமண வாக்குறுதி செய்துவை திருமண ஒப்பந்தம் செய்துகொடு கட்டுப்படுத்து வாக்குறுதி செய்வி ஒன்றை ஒன்று பிணி இறுகப்பினைகடப்பாட்டில் ஈடுபடுத்து வாடகைக்கெடு இடம் ஒதுக்கீடு செய் கோரிக்கை பதிவு செய் வேலையிலமர்த்து வண்டி முதலியன அமர்த்திகொள் ஈடுபடுத்திக்கொள் ஈடுபடுவி நேரம் போக்கிக்கொண்டிரு போக்குக்காட்டிக்கொண்டிரு கவனத்தைக்கவர் பண்பிணக்கம் காட்டு பயன்படுத்து செயல்தொடர்புபடுத்து போரில் ஈடுபடுத்து ஈடுபடு செயலில் இறங்கு போரில் கைகலப்புச் செய் எதிரெதிராக மோது தூணைச்சுவரினுள் பதிவி.
Falderal
பகட்டுச் சிறுபொருள் அற்பப்பொருள் பாட்டிற்பயனில் சொல்.
Fasces
பண்டை ரோமபுரியில் உயர்நடுவர்முன் கொண்ட செல்லப்பட்ட கோடரி நடுவே வைத்த சலாகைக் கட்டுச்சின்னம் மேலாண்மை உரிமையின் விருதுச் சின்னம்.
Flat Bladed Impeller
தட்டைக்கட்டுச் சுழல்வான்
Frankfort Black
செப்புத்தகட்டுச் செதுக்கு வேலையில் பயன்படுத்தப்படும் நேர்த்தியான கறுப்பு நிற மை.
Gild
பொன்வேய் மெல்லிய தங்கத்தகடிட்டுப் பொதி பொன் மெருகிடு தங்கமுலாம்பூசு பொன்னிற மூட்டு பொன் சாயல் பொடு கட்டுப்பாடுகளுக்குப் பணமூலம் கவர்ச்சியூட்டு பகட்டுச் சொற்களால் போலிக்கவர்ச்சியூட்டு புறக்கவர்ச்சியால் பூசி மெழுகு போலிப் பகட்டுச்செய்.
Iceflake
பனிக்கட்டுச் செதில்
Inhibit
தடைக்கட்டுச் செய் திருச்சபைச் சமயப்படி குறிப்பிட்ட ஆளைக்குறிப்பிட்ட செயல் செய்யக்கூடாதென்று தடைசெய் தடுப்பாணையிடு திருச்சபைப் பணியாளர் பணிக்கடமைகளைச் செயற்படுத்தக் கூடாதென்று கட்டளையிடு தடுத்து நிறுத்து விலக்கி வை.
Inhibition
தடைக்கட்டுச் செய்தல் தடைக்கட்டு தடுப்பாணை விலக்கி வைப்பு (உள) பயிர்ப்புத் தடை நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமான செயலவாக்களின் உள்ளார்ந்த தடைபுணர்ச்சி.
Inhibition
தடைக்கட்டுச் செய்தல் தடைக்கட்டு தடுப்பாணை விலக்கி வைப்பு (உள) பயிர்ப்புத் தடை நீடித்த பழக்கம் அல்லது பயிற்சி காரணமான செயலவாக்களின் உள்ளார்ந்த தடைபுணர்ச்சி.
Kodak
தொடர்படமெடுக்குந் தகட்டுச் சுளயுடைய நிழற்படக் கருவி (வினை) தொடர்சுரளைக் கருவிகொண்டு நிழற்படம் பிடி காட்சியை மிகு விரைவாக நிழற்படம் பிடி தோற்றத்தை விவரித்துக் கூறு.
Outbuilding
புற வீடு புறக்கட்டுச் சிற்றில்.
Outhouse
புறவீடு புறக்கட்டுச் சிற்றில்.
Photogravure
நிழற்பட மறிபடிவத் தகட்டுச்செதுக்குரு (வினை.) நிழற்பட மறிபடிவத்தை உலோகத்தட்டில் பதியவைத்துச் செதுக்குவது மூலமாக ஒப்புருவம் எடு.
Pinochle, Pinocle
கீழ்ச்சீட்டுக்கள் கழிக்கப்பட்ட நான்கு கட்டுச் சீட்டுக்களுடன் விளையாட்ப்படும் சீட்டாட்டவகை சில தனித் துருப்புச் சீட்டுவகைகளின் அறிவிப்பு.
Prescriptive
விதிமுறைக் கட்டுப்பாட்டிற்குரிய விதிமுறையாற் கட்டுப்படுத்துகிற கட்டுறுத்துகிற நீள்வழக்காற்றிற்குரிய வரன்முறைக் கட்டுச் சார்ந்த.
Random Fonts
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22074
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65293
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18017
Rasihapriya Bangla Font
Rasihapriya
Download
View Count : 16861
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6325
Sindhu Bangla Font
Sindhu
Download
View Count : 31026
Pooram Bangla Font
Pooram
Download
View Count : 8640
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20263
Tab Shakti-13 Bangla Font
Tab Shakti-13
Download
View Count : 14516
Abohi Bangla Font
Abohi
Download
View Count : 9598

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close