Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கணக்குத்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Clearance
தடை ஒழிப்பு இட ஒழிப்பு அகற்றுதல் நீக்குதல் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துதல் மரம்வெட்டித் திறந்த வெளியாக்கல் இடைவெளி இயங்கும் இயந்திரப் பகுதிகளுள் இரண்டின் இடையில் விடப்படும் இடைவெளி காசோலை மாற்று மூலமான கணக்குத் தீர்ப்பு அரசின் அலுவலிலிருந்து விலக இசைவுப்பேறு சுங்கநிலையத்தில் கப்பல் புறப்பட்டுச் செல்வதற்குரிய இசைவுச்சான்று.
Clearing
அடைசல் அகற்றல் தடைநீக்கம் இடஒழிப்பு காடுவெட்டி வெளியிடம் உண்டுபண்ணுதல் காடு வெட்டித் திருத்தப்பட்ட நிலம் பணச்சீட்டு-பணமுறி ஆகியவற்றின் கணக்குத்தீர்வு.
Clearing-house
காசோலை-பணச்சீட்டு முதலியவற்றின் மாற்றிக் கணக்குத் தீர்வு செய்யும் நிலையம் இருப்புப்பாதைக் கழகங்கள் அஞ்சற் கூட்டுக்களிடையே கட்டணப் பரிமாற்றக் கணக்குத் தீர்வகம்.
Comptroller
கணக்குத் தணிக்கையாளர் தம்பட்ட சாலையிலும் கடற்படையிலும் செலவுக் கட்டுப்பாட்டாளர்.
Contrller
கணக்குத் தணிக்கையாளர் செயல்துறைக் கட்டுப்பாட்டு அதிகாரி அரசியல் அரங்கச் செயல்துறைக் கட்டுப்பாட்டாளர் செயல் ஒழுங்குபடுத்துபவர் சமநிலைப் பொறி காலமாறுதகியைய மணிப்பொறி-இயந்திர முதலிய வற்றில் சரியீடு செய்யும் அமைவு.
Deliv;er
விடுவி தீங்கினின்றும் தப்புவி இடர்நீக்கிக் காப்பாற்று அச்சத்திலிருந்து தவிர்த்தாளு பிள்ளைபெறு சுமை இறக்கிவிடு வழங்கு. அஞ்சல் வகையில் எங்கும் சென்றுகொடு பொருளை ஒப்புவி கணக்குத் தீர்த்துக்கொடு முறைப்படி ஒப்படைத்துவிடு செலுத்து தீர்ப்பை வெளியிடு கருத்தைத் தெரிவி பேருரையினை வழங்கு.
Mathematical
கணக்கியல் சார்ந்த கணக்குத் தவறாத சரிநுட்பமான.
Out-clearing
தீர்வாக்கம் பணக்கட்டைத்தாள்களையும் பணமுறிகளையும் கணக்குத் தீர்விட்துக்கு அனுப்புதல்.
Postentry
குதிரைப் பந்தயத்திற் பிற்சேர்வு கடைக்கணக்குத் துறையிற் பிற்சேர்ப்பு பிந்துகுறிப்பு.
Reckoning
எண்ணுதல் கணக்கிடுதல் கப்பலிருக்கும் இடத்தை மதிப்பிட்டறிதல் சாராயக்கடை விலைப்பட்டி கணக்குத் தீர்த்தல் கணக்குத் தீர்ப்பு.
Settle
இழுப்பறை நீள்சாய்விருக்கைம உயர்சாய்மானமும் கைகளும் அடியில் அறைப்பெட்டிகளும் உடைய விசிப்பலகை ஏந்துவிளிம்புப் பாறை (வினை.) குடியேறு குடியமர்வுறு குடியேற்று குடியிருந்து நாடு வகையில் குடியேற்றம் நிறுவு வாழ்குடிப்படுத்து நிலைகொள் நிலையமைதிகொள் நிலையான வாழ்க்கைமுறை மேற்கொள் நிலையான ஒழுங்குநிலைகொள் நிலையமைதிக்குக்கொணர் மீட்டு ஒழுங்கமைதிக்குக் கொண்டு வா நிலையான படிவமுறு இறுகு தங்குவி தங்குதங்கியிரு படிவுறு படிந்தமிழ்வுறு இரிவுறு மெல்ல அமுங்கு அமுங்கி மட்டத்தில் தாழ்வுறு இரு அமர் உட்கார் அமர்வி அமைவுறுவி அமைவுறு மேல்வந்து அமைவுறு வந்துபடிவுறு அமைதிகொள் போக்கொழி இயக்கந்தவிர் அலைவுதவிர் உலைவு ஒழி ஓய்வுறு ஓய்வு கொள் அமைதியுறு கலங்கல் தௌிவுறு சரிசெய்தமை விட்டுக்கொடுத்தமை சச்சரவு இணக்குவி ஒத்திணக்குவி ஒத்திணங்கிப்போ இசைவுறு இசைவுறுவி நிலைபெறு ஒருவழிக்குக் கொண்டுவா ஐயத்திற்கிடமற்றதாக்கு அறுதிசெய் தீர்வுசெய் முடிவுசெய் முடிவுக்குக் கொண்டுவா உறுதிசெய் உறுதிப்படுத்து தௌிவுபடுத்து ஒத்துமுடிவுசெய் ஒருங்கு ஒத்துக்கொள் கடன்நீர் விலைகபட்டியலுக்குப் பணம் கொடுத்துத்தீர் கணக்குத்தீர் தொல்லை தவிர்த்தொழி ஒழித்துக்கட்ட கொல்லு (சட்.) தானமாக எழுதிக்கொடு (சட்.) வாழ்நாட் காலத்திற்கென எழுதிவை (சட்.) பாத்தமைவுசெய் உடைமை உரிமையையும் அனுபவ உரிமையையும் வேறுவேறாகப் பிரித்தெழுதி வை.
Settled
முடிவு செய்யப்பட்ட உறுதியான நிலையான நிலவரமான நிலவரக் குடியிருப்பியல்புடைய வீடுகுடியான குடியேற்ற அமர்வுற்ற அமைந்த ஒழுங்குபட்ட தொடக்கநிலை கடந்த மிகு உயர்வுதாழ்வற்ற திடீர் ஏற்றத்தாழ்வில்லாத ஐயத்திற்கிடமற்ற கணக்குத்தீர்ந்த காலநிலை வகையில் அமைதியான.
Surcharge
மிக்ப்பளு மிகுதிப்படிச் சுமைநிலை மிகுபடிக்கட்டணம் தண்டக் கட்டணம் மிகுபடிச் சேகரிப்பு அஞ்சல்துறை மிகுவரிப் பொறிப்பு அஞ்சல்துறைப் புதுக்குறிப் பொறிப்பு மிகை வரி மிகைவீத வரி மின்வலி மிகை வழங்கீடு தணிக்கை ஏற்புறாத்தொகை கணக்குத்துறையில் விடுபட்ட தொகைக்குச் சரியீடான பற்று நிரப்பு சுவர் முகட்டுக்கு மேற்பட்ட நிலைத் தடைப்பளு.
Ticket-day
சீட்டு நாள் பங்குமாற்றுத்துறை வகையில் இரண்டு வாரத்திற்கொருமுறை கணக்குத் தீர்க்கப்படும் நாளுக்கு முந்திய நாள்.
Unsettled
ஒழுங்கமைவு குலைக்கப்பெற்ற அறிவு திறம்புவிக்கப்பெற்ற நிலைத்திராத உறுதியற்ற மாறுதலுக்குட்பட்ட இன்னுறம் விவாதிப்பதற்கிடங் கொடுக்கிற தொகை செலுத்திக் கணக்குத் தீர்க்கப்படாத நிலைத்த இருப்பிடமற்ற நிலங்கள் வகையில் நீடுதங்கி வாழும் குடியிருப்பாளர்களின் ஆட்சிக்குட்பட்டிராத.
Random Fonts
Kalki
Download
View Count : 18923
Elango Bharathy
Download
View Count : 99774
Tam Pattinathar
Download
View Count : 20643
Rasigapria PC
Download
View Count : 10096
Valluvar
Download
View Count : 50430
Aabohi
Download
View Count : 23348
Tam Shakti 11
Download
View Count : 12082
Saraswathy
Download
View Count : 23314
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9489
MaduramTSC
Download
View Count : 7676
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website