Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கதவின்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Casement
பலகணிச்சட்டம் மடக்கும் பலகணிக்கதவின் திருகுமரையிட்ட மடிப்பு (செய்.) பலகணி உட்குடைவான செதுக்குமானம்.
Check-key
கதவின் விசைத்தாழினை வெளியேயிருந்து தளர்த்தித் திறக்கும் திறவுகோல்.
Clapboard
சாரல்தடுக்கு மழைச்சாரல் அடிக்காதபடி கதவின்மீது சாய்வாகப் பொருத்தப்படும் பலகை.
Damper
ஈரமாக்குபவர் ஈரமாக்குவது அஞ்சல்தலை தாள்போன்றவற்றை நனைப்பதற்குரிய சாதனம் ஊதைக் காற்றைத் தடுக்கும் கதவு நேர் காற்றைத் தளர்த்தும் கதவின் அழிப்பலகை ஆர்வம் கெடுப்பவர் எழுச்சி கெடுக்கும் பொருள் ஊக்கம் கெடுக்கும் ஆற்றல் தளர்வூட்டும் செய்தி அதிர்வு-சுழற்சி ஆகியற்றின் வீச்சினைக் குறைக்கும் அமைவு (இசை) இசைக்கருவிகளில் ஒலியை அடக்கும் இரக்கி அல்லது திண்டு போன்ற பொருள் மின்கம்பி உருகிவிடாமற் காக்கும் உலோகத் தகட்டுக் காப்புறை.
Door-post
கதவின் சார்புக்கால் சாரக்கால் கதவுச்சட்டம் கதவுநிலை.
Finger-plate
விரலழுக்குப்படாமல் கதவினைக் காக்கும் தகடு.
Hinge
கீல் கதவின் மூட்டுவாய் இயற்கை மூட்டுப்பிணையல் அடிப்டைக் கொள்கை (வி.) சுழல் திருகு வைத்துப் பொருத்து குடுமிமீது திருகு திருகு இயங்கு சுழன்று திரும்பு
Lambrequin
கதவின் அல்லது பலகணியின் முகட்டுத் திரை.
Latch
புறவிசைக் கொண்டி பொறித்தாழ்ப்பாள் புற விசைப்பூட்டு கதவின் விசையடைப்பு (வினை) பொறித்தாழ்ப்பாளிடு விசைத் தாழ்ப்பாளிட்டுப் பூட்டு.
Leaf
இலை இலைத்தொகுதி பூவிதழ் தழை புகையிலை தேயிலை சுவடித்தாள் தாளின் இரண்டு பக்கங்கள் பொன்-வெள்ளி ஆகியவற்றின் மிக மெல்லிய உலோகத் தகடு சீவினகொம்பு-சலவைக்கல்-அபிரகம் முதலியவற்றின் மிக மெல்லிய தகடு மடிப்புக் கதவுகளின் தனி மடிப்புக்கூறு நெட்டிழுப்பு மேசையின் இழுப்புப் பகுதி இழுப்புப்பாலத்தின் மடிப்பலகு கதவின் சீப்புச் சட்டத்தின் ஒரு பட்டிகை பற்சக்தரத்தின் பல்.

Rail
தண்டவாளம் கம்பி கம்பியழி கம்பித்தடை வேலி கம்பி வலைகாப்பு கம்பிக் கைப்பிடி கதவின் பர கம்பிப்பிடி வேலிக்கம்பி வேலிப்பட்டிகை (வினை) கம்பி அழியிடு இரும்பால் அல்லது மரச்சட்டங்களால் வேலிபோடு விசிப்பலகை முதலியஹ்ற்றிற்கு அழிக்கம்பி அமைத்துக்கொடு. இபுப்பாதைக்குத் தண்டவாளங்கள் போடு இருப்புப் பாதை வழியாகப் பண்டங்கள் அனுப்பு இருப்புப்பாதை வழியாகப் பயணஞ் செய்.

Shut
மூடு கதவினை அடை வாயில் பொருத்தி வை பலகணி சார்த்து கண் பொத்திக்கொள் வாய் அடை பெட்டி மூடிவை துளை அடை புழை அடைப்பிடு துளைவாய் பொருத்து மூடுநிலையில் இயக்கு மூடு திசையாகத்தள்ளு மூடிக்கொள் அடைப்புறு அடைபடு மூடக்கூடியதாயிரு சார்த்து நிலையுடையதாயமை வழிதடு தடுத்கு நிறுத்து நுழைவு தடு கூம்புவி பொருந்துவி உறுப்புக்களை வகையில் ஒருங்கிணைவுறு இடுக்குவி இடுக்கப்பெற்று நசுங்குறுவி சுற்றிவளை நாற்புறமுங் கவி முடிவுறுத்து முடிவுறு.

Sneck
விசைக்கதவுத்தாழ் விசை (வினை.) விசைப்பூட்டுப் பொருத்துவி விசைக்கதவின் தாழிடு.
Valve
ஊடிதழ் தடுக்கிதழ் (உள். வில.) அடைப்பிதழ் ஒருவஸீ அடைப்புத் தடுக்கு ஓடு (தாவ.) வெடித்த பூந்து கட்பையின் சிதன்முறி (அரு.) மடக்குக் கதவின் மடிப்பிதழ்.
Random Fonts
ELCOT-Trichy
Download
View Count : 10649
Ravi-D
Download
View Count : 13765
Mathuram
Download
View Count : 29533
ELCOT-Kovai
Download
View Count : 13792
Kalaimakal
Download
View Count : 40086
TAU_Elango_Athithan
Download
View Count : 12086
Karaharapriya
Download
View Count : 15132
GIST-TMOTMina
Download
View Count : 8935
Tam Shakti 13
Download
View Count : 19695
Kamaas
Download
View Count : 16580
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website