English to Tamil Dictionary: கயிற்றால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Brail
பருந்தின் இறகுகளைக் கட்டும் சிறு தோல்துண்டு கப்பற்பாயின் நுனிக்கயிறு (வினை) கப்பற்பாயை நுனிக்கயிற்றால் இழு.
Gripe
இறுகுபிடி கையால் பற்றுகை வன்முறைக்காவல் வைப்பு பிடிப்பாற்றல் கட்டுப்பாடு கைப்பிடி (வினை) பற்று இறுகப் பிடி கொடுமைப்படுத்து அல்லற்படுத்து நோவூட்டு வயிற்று வேதனை உண்டுபண்ணு படகைக் கயிற்றால் பிணித்து அசையாமல் கட்டு கப்பல் வகையில் காற்றின் உந்தலுக்கு ஆளாகு.
Rope
கயிறு சணலின் புரி முறுக்கு கம்பிவல்ம் தோல்வார் முறுக்கு முத்துவடம் வெங்காயக் கோவை மீன்சினையின் தொடர் வரிசை வெறியங்களில் உண்டாகும் கயிறு போன்ற பிசுக்குப்பொருள் கயிறுபோன்ற பசைப் பொருள் (வினை) கயிற்றால் கட்டு விரிந்து கட்டு கயிறு கொண்டு இறுக்கிப்பிணை மலையேற்றத்தின் வகையில் குழுவினரைலக் கயிறுகொண்டு இணை ஆளைச் சேர்த்துக்கட்டு வண்டி முதலி வற்றைக் கட்டி இழுக்கக் கயிற்று வடங்களைப் பயன்படுத்து இடத்தைக் கயிற்றடைப்புச் செய்து வளை பந்தயத்தில் குதிரையைத் தடைசெய் கயிற்றை இழுத்துக் கெலிக்காதபடிக் குதிரையைத் தடைசெய் ஆட்டக்காரர் வகையில் முழு ஆற்றலையும் ஈடுபடுத்தாதிருந்து பந்தயத்தில் தோல்வியுறும்படி செய் கயிறு போன்றாகு பிசுபிசுப்பாகு.
Rope-drilling
கயிற்றால் இயங்கும் துறப்பணத்தால் துளையிடல்.
Seize
பற்று பிடி கைப்பற்று சிக்கெனப்பிடி வலிந்து கைக்கொள் ஆவலுடன் எடுத்துக்கொள் திடுமெனக் கைப்பற்று துணிந்து எடுத்துக்கொள் பறி கவர்ந்துகொள் வென்று கைவசப்படுத்து கையகப்படுத்து கோட்டை முதலியன கைக்கொள் கருத்தால் பற்று நன்கு புரிந்து கொள் பற்றிக்கொள் விடாது பயன்படுத்து தேர்ந்து துணி இயந்திர வகையில் சிக்குறு மசகு போதாமல் முறுகுதலுறு சட்டப்படி கைப்பற்று பறிமுதல் செய் கைது செய் (கப்.) கயிற்றால் வரிந்துகட்டி இறுக்கு (சட்.) உடைமை உரிமைப்படுத்து உடைமை உரிமை வழங்கு.
Stopper
நிறுத்துபவர் தடுப்பவர் நிறுத்துவது தடுப்பது அடைப்புமூடி குமிழ்மூடி கண்ணாடிக் குப்பி மூடி அள்ளாக்கயிறு கட்டுத்தும்பு (வினை.) கட்டுத்தும்பாற் கட்டு அள்ளாக்கயிற்றால் இறுக்கு.
Tether
தாம்பு தாமணிக்கயிறு சங்கிலித் தடிளை ஆற்றல் எல்லை அறிவாற்றல் எல்லை ஆட்சியாற்றல் வரம்பு ஆணைஎல்லை (வினை) தாமணிக் கயிற்றால் கட்டு.
Random Fonts
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19717
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18209
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24582
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20291
Tab Shakti-6 Bangla Font
Tab Shakti-6
Download
View Count : 8883
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16509
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14099
Tab Shakti 8 Bangla Font
Tab Shakti 8
Download
View Count : 9625
SM-Tamil-01 Bangla Font
SM-Tamil-01
Download
View Count : 38886
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11420

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close