Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: கழுத்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amice
ரோமன் கத்தோலிக்க குருக்கள் கோயிற்சடங்குகளின் போது தலையில் அல்லது தோளில் அணியும் சதுரச்சல்லாத்துணி கிறித்தவக் குருமாரது தொப்பி அல்லது தலைச்சீரா அல்லது கழுத்துப்பட்டை பிரான்சிலுள்ள கிறித்தவக் குருக்கள் இடக்கையிலணியும் வில்லை.
Archlute
பெரிய இரட்டைக்கழுத்து யாழ்வகை.
Aryballos
கழுத்துடைய உருண்டைக்குடுவை.
Atlas
நிலப்பட ஏடு வரைதாள் அளவு வகை (உட்.) மண்டை ஓட்டைத் தாங்கும் கழுத்தெலும்புப் பூட்டு.
Banderilla
மஞ்சுவிரட்டாளர் காளையின் கழுத்தில் குத்தும் கொடிதாங்கிய எறிபடை.
Bands
கழுத்துப்பட்டித் தொங்கல்கள்.
Belcher
பலநிறக் கழுத்துக்குட்டை.
Believe
நம்பு ஆளிடம் நம்பிக்கைகொள் சொல்லில் அல்லது கழுத்தில் நம்பிக்கையை உண்மையென ஒப்புக்கொள் பயனுள்ளதெனக் கருது நிலைபேறுடையதென எண்ணு கருத்தில்கொள் மதிப்பு நலமுடைய கருது.
Bellwether
கழுத்தில் மணிகட்டிய தலைமை ஆடு கலாம் விளைப்பவர் கலகத்தலைவர்.
Bertha, Berthe
பெண்களின் சட்டையில் தோள்களில் மடிந்து விழும் கழுத்துப்பட்டை.
Bib
அணையாடை குழந்தையின ஆடை மாசடையாமல் காக்கும் கழுத்தாடை.
Boa
நஞ்சற்ற மாசுணம் மலைப்பாம்பு வகை நெருக்கிக் கொல்லும் இயல்புவாய்ந்த பெரும்பாம்பு வகை மென்மயிராலான பாம்பு போன்ற நீண்ட உடை செல்வப் பெண்டிரின் கழுத்துச் சுற்றாடை.
Bow
வில் விளைவு வானவில் யாழ்வில் நரப்பிசைக்கருவிவகை வாசிக்க உதவும் நீள் நரப்புக்கருவி உலோகக் கைப்பிடி ஒன்றிரண்டு கண்ணிவளையங்களை முடிச்சு கழுத்துப்பட்டியின் அணி முடிச்சு யாழ்வில்லின் ஓரசைப்பு (வினை)யாழ்வில் கையாளு யாழ்வில் மீட்டு.
Bowsting
வில் நாண் துருக்கியர் குற்ற வாளியின் கழுத்தை இறுக்கிக் செல்லம் கயிறு பாலத்தின் தளமட்டக்கட்ட (வினை) வில் நாணினால் கழுத்தை இறுக்கிக் கொல்.
Breakneck
கழுத்து முறியும்படியான பேரிடர்தரத்தக்க பதற்றமான.
Bull-necked
தடித்த கழுத்துடைய.
Canal-cell
(தாவ.) பாசி பெரணி ஆகியவற்றின் பெண் இனப்பெருக்க உறுப்பின் கழுத்திலுள்ள உயிரணு.
Cang, Cangue
சீன இளங்குற்றவாளிகள் கழுத்திற் சுமத்தப்படும் தண்டனைப் பலகை.
Carcanet
கல்லட்டிகை போன்ற கழுத்தணிகலன்.
Carotid
கழுத்துக் குருதி நாளங்கள் இஜ்ண்டில் ஒன்று (பெ.) தலைக்குக் குருதியைக் கொண்டு செல்லும் இருபெரும் நாடிகளில் ஒன்றுக்கு உரிய கழுத்துக் குருதிநாளத்துக்கு அண்மையில் உள்ள.
Caruncle
வான்கோழி முதலிய பறவைகளின் தலையில் அல்லது கழுத்தில் இருப்பதைப் போன்ற தசைத்திரளை (தாவ.) விதைமுடி விதையுண்டு.
Centaur
குதிரை உடலுடனும் கால்களுடனும் கழுத்திலிருந்து மனித உடலும் கையுமாக அமைந்த கிரேக்க புராண உரு கலப்பினப் பிறவி இரட்டை இயல்புள்ள மனிதன் இரட்டைத் தன்மையுள்ள பொருள் திறம்பட குதிரை வலவன்.
Cervical
(உட்.) கழுத்தைச் சார்ந்த.
Cervical
கழுத்துக்குரிய
Cervical Gland
கழுத்துச்சுரப்பி
Random Fonts
Elango Bharathy
Download
View Count : 99705
Tab Shakti 10
Download
View Count : 20785
TAU_Elango_Athithan
Download
View Count : 12077
Sundaram-0812
Download
View Count : 16327
Elocot Kanchi
Download
View Count : 33042
Kurinji
Download
View Count : 42810
Sundaram-0823
Download
View Count : 14861
Mannaram
Download
View Count : 9333
GIST-TMOTIlango
Download
View Count : 13020
Boopalam
Download
View Count : 31015
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website