Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காண்பவர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Analogist
ஒப்புமை காண்பவர் உவமையைப் பயன்படுத்துபவர் ஒப்புமை நாடுபவர் சொற்களில் பொருள் ஒப்பு நாடுபவர்.
Animist
ஆன்மவாதி உயிரிலாப்பொருட்களிலும் இயற்கை நிகழ்ச்சிகளிலும் உயிர் இயல்பு காண்பவர் ஆவியுலகக் கோட்பாட்டாளர்.
Censor
பண்டை ரோம குற்ற நடுவர் நெறிமுறைக் கண்காணி ஏடுகள்-செய்தித்தாள்கள்-திரைப்படங்கள்-கடிதங்கள் ஆகியவற்றின் தணிக்கையாளர் சீர்மையர் கடித ஆய்வாளர் குற்றங்குறை காண்பவர் (உள.) அகமனத்திலுள்ள விரும்பத்தகாத உவ்ர்ச்சிச் சிக்கல்கள் உணர்வுத் தளத்தில் தோன்றாதபடி தடுக்கும் உள்ளுணர்வு பல்கலைக்கழக அலுவலர்கள் (வி.) குற்றங்குறைகள் ஆய்ந்து கண்டி தணிக்கை செய்.
Corrector
திருத்துபவர் திருத்தும் பொருள் சீர்மையர் திறனாய்வாளர் குற்றங்காண்பவர் ஒறுப்பவர் இயக்குநர் பார்வைப் படித்தாள் திருத்துபவர்.
Critic
திறனாய்வாளர் தேர்வறிஞர் நடுநிலையறிஞர் பத்திரிகை மதிப்புரை எழுதுபவர் ஏட்டாராய்ச்சியாளர் பாடபேத ஆய்வாளர் குறைகாண்பவர் கண்டிப்பவர்.
Detective
துப்பறிபவர் காவல்துறையில் துப்பறியும் அரங்கத்தில் குற்றவாளியின் உளவறியும வேலையில் ஈடுபட்டவர் குற்றத்தடம் காண்பவர் மறை ஒற்றர் ஐயப்பாடுடையவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணிப்பவர் (பெயரடை) துப்பறிகிற துப்பறி தொழிலில் ஈடுபட்டுள்ள துப்பறி தொழிலுல்ன் தொடர்புடைய துப்பறியும் செய்திபற்றிய.
First-nighter
நாடகங்களை முதல்நாளே வழக்கமாகக் காண்பவர்.
Gastronome, Gastronomer
அவிச்சுவை ஆய்வாளர் சமையற் செவ்வி காண்பவர்.
Jumbo
பருத்த அருவருப்பான ஆள் பருத்த அருவருப்பான விலக்கு பருத்த அருவருப்பான பொருள் குஜீப்பிடத்தக்க அளவு பெருவெற்ஜீ காண்பவர்.
Momus
கிரேக்க புராண மரபில் ஏளனத்தெய்வம் குற்றங்காண்பவர்.
Navigator
கடல்வழி வல்லுநர் திறமை வாய்ந்த கப்பலோட்டி கல்ல்சூழ் வரவாளர் கடற் பயணப் பொறுப்பு ஏற்பவர் புதுக் கடல்வழி காண்பவர் புதுக் கடலிடம் புகுபவர்.
Observer
நுணுகிக்காண்பவர் உற்றுநோக்குபவர் நுண்காட்சியாளர் பின்பற்றுபவர் கருத்தறிப்பவர் அளவைக் கருவிகண்டு குறிப்பவர் கண்டு பதிவுசெய்யும் பணியாளர் கூட்டக் காண்பாளர் வானுர்திவலவன் காட்சித்துணைவர் படைத்தலைவர் காட்சித்துணைவர் கடற்படைத் தலைவர் காட்சித்தலைவர் அக்கறை உடையவர்.
Optimist
இன்முகச்செவ்வியர் அனைத்திலும் ந்னமையே காண்பவர்.
Passimist
நம்பிக்கையற்றவர் தோல்வி மனப்பான்மையர் எதிலுந் தீயதையே காண்பவர் துன்ப இயற்கைக் கோட்பாட்டாளர்.
Pathfinder
புதுநிலங் காண்பவர் புதுவழி நாடுபவர் குண்டு விமானத்துக்குமுன் சென்று இலக்கு விளக்கங்காணும் வழிகாட்டி விமானம்.
Percipient
நுண் காட்சியாளர் தொலைவிலுணர்தல் மூலம் புலன்கடந்த காட்சிகளைக் காண்பவர் (பெ.) உணர்கிற அறிகிற காண்கிற.
Star-gazer
வானோக்கி (பே-வ) வானுலார் மனக்கோட்டை கட்டுபவர் பகற்கனவு காண்பவர் முகட்டுவிழிமீன்வகை.
Stargaze
விண்மீன்களை உற்றுநோக்கு வானோக்கு (பே-வ) வானுலாய்வு செய் பகற்கனவு காண்பவர் முகட்டுவிழி மீன்வகை.
Synthetist
பொருட் கூட்டிணைப்பாளர் தொகுத்துக்காண்பவர்.
Teleprompter
தொலைபேசி உதவித்தாள் தொலைபேசித்துறையில் காண்பவர்க்குப் புலனாகமலே பேசுபவர்முன் காட்டப்படும் பேச்சின் அச்சிட்ட பெரிய எழுத்தமைவு.
Televiewer
தாலைக்காட்சி நிகழ்ச்சி காண்பவர்.
Trailer
நெடுநீளமாக இழுத்துச் செல்பவர் நெடுநீளமாக இழுத்துச்செல்வது தடங் காண்பவர் மோப்பம் பிடிக்கும் நாய் படர்கொடி. இழுவைக்கலம் இழுக்கப்படும் வண்டி முனைமுக நாட்படம் புதிதாக முன்கூட்டிக் காட்டப்படும் மாதிரி விளம்பரத் திரைப்படம் ஊர்திமனை உந்துகலம் இழுக்கும் குடியிருப்பு வண்டி.
Viewer
தொலைக்காட்சியாளர் தொலைக்காட்சிக் கருவியில் காண்பவர்.
Visionary
புனைவுக்காட்சியாளர் கனவியலாளர் இலக்கியலாளர் நடைமுறைக்கொவ்வாக் குறிக்கோட் கற்பனையாளர் மாயந்தோற்றங் காண்பவர் புற மெய்ம்மைக்கு ஒவ்வாக் கற்பனைக் காட்சியாளர் (பெ.) புனைவுக் காட்சி காண்கிற புனைவுக் கோட்பாடுகஷீல் உழல்கிற கற்பனையுலகில் திரிகிற இலக்கியலாளரான நடைமுறைக்கு ஒவ்வாக் குறிக்கோட் கற்பனைகஷீல் உலவுகிற மாயத் தோற்றங்காண்கிற கற்பனையான போலித் தோற்றமான தோற்றப் போலியான கனவுக் காட்சியான கனவுத் தோற்றுமான கனவியலான.
Visitant
புலம்பெயர் பறவை (செய்.) வருகையாளர் வந்து காண்பவர் (பெ.) (செய்.) சென்று காண்கிற வருகை தருகிற.
Random Fonts
Elango Bharathy
Download
View Count : 99790
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17870
TAU_Elango_Muthu
Download
View Count : 10804
Sathayam
Download
View Count : 19795
Ithayam
Download
View Count : 9946
Akruti TML1
Download
View Count : 11207
Kushpoo
Download
View Count : 28860
Karumpanai
Download
View Count : 11869
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7876
TAMu Maduram
Download
View Count : 10864
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website