English to Tamil Dictionary: காப்பது

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agnus Castus
கற்புமரம் கற்பைக் காப்பதாக முன்னாட்களில் கருதப்பட்ட மஜ்ம்.
Antifouling
கப்பல் அடிப்புறம் கெடாமல் பாதுகாப்பதற்குரிய.
Beach-rescue
கடலோடிக் காப்பாளர் கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
Beachrescue
கடலாடிக் காப்பாளர் கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
Cerberus
கீழுலகினைப் பாதுகாப்பதாகக் கருதப்படும் மூன்று தலைநாய்.
Cover-crop
நிலவளத்தை ஓரளவு பாதுகாப்பதற்காக வளர்த்துப் பேணப்படும் துணைப்பயிர்.
Death-trap
சாப்பொறி பாதுகாப்பதாகத் தோற்றினாலும் உயிருக்குப் பேரிடர் விளைக்கக் கூடிய இடம்.
Fencing
காத்தல் சலாகையடைப்பு சலாகை அணி வேலியடைப்பு வேலிகள் அமைப்பதற்கான பொருள் (பெ.) தற்காப்புச் செய்கிற தடுத்துக்காப்பதற்குரிய.
Gnome
கூளி அடிநிலக் கனிச் செல்வங்களைக் காப்பதாகக் கருதப்படும் குறளித் தெய்வங்களில் ஒன்று.
Guard
காவல் காப்பு விழிப்புநிலை எச்சரிக்கைநிலை குத்துச்சண்டை வாட்போர் முதலிய வற்றின் வகையில் தற்காப்பு நிலை தற்காப்பியக்கம் காவலர் பாதுகாப்பவர் மெய்க்காவல் வீரர் வாயிற்காவலர் படைக்காவல் வீரர் காவற்படை பாதுகாப்புப் படை இடர்காப்பமைவு வாளின் கைப்பிடி சிறு மணிப்பொறியின் சங்கிலி கரை ஓரக்குஞ்சம் ஏட்டில் தாள் படம் கடிதம் முதலியன ஒட்டுவதற்கான விடுதாள் துண்டு மரப்பந்தாட்டக்காரரது பட்டை மெத்தை மரப்பந்தாட்டத்தில் இலக்குக் கட்டைகளைக் காப்பதற்கேற்ற மட்டைநிலை (வினை) காவல் செய் பேணிப்பாதுகாப்புச் செய் அரண்காப்புச் செய் சேமக்காப்புச் செய் வழித்துணையாகச் செய் காப்பாற்று விளக்கச் சொற்கள் மூலம்பொருள் மாறாட்ட மேற்படாமல் தடுத்துப்பேணு (மரு.) தக்க துணையால் மருந்தின் குணம் பேணு பேச்சைத் தடுத்தாள் எண்ணம் உணர்ச்சி ஆகிய வற்றை அடக்கியாளு இடர்தடுத்துக் காத்துக்கொள் தற்காப்புநிலை மேற்கொள் பாதுகாப்பு ஏற்பாடு செய் காவற்படையின் அமைத்து வலுப்படுத்து வழித்துணை செல் வழிக்காவல் செய் கவனி விழிப்பாயிரு முன்னெச்சரிக்கையாயிரு முன்னேற்பாடு செய் முன்எச்சரிக்கை செய் கரைகாப்பிடு ஓரக்குஞ்சமிடு.
Guard-ship
துறைமுகத்தைக் காப்பதுடன் மாலுமிகள் தங்கள் கப்பல்களில் சென்று சேருகிற வரையில் அவர்களுக்குத் தங்க இடங்கொடுக்கும் போர்க்கப்பல்.
Jointure
கைம்பெண் நிலையடைந்தால் காப்பதற்கென மனைவிக்கு விடப்பட்டுள்ள சொத்து (வினை.) மனைவி கைம்மை காப்புப் பொருள் அடையுமாறு ஏற்பாடுசெய்.
Justice
நேர்மை முறைமை நீதிமுறைதவறா நடத்தை நடுநிலை ஒருசார்பின்மை ஒப்புரவு நேரிய செயலாட்சி உரிமை காப்பதில் அதிகாரம் செலுத்துதல் நீதிமன்ற நடவடிக்கைத் துறை உயர்நீதிமன்ற நீதிபதி குற்றநடுவர்.
Knuckle-duster
முட்டிக்காப்பு கைமுட்டியால் அடிக்கும் போது ஊறு நேராதபடிக் காப்பதற்கான உலோக உறை.
Laying Of Crops
பயிர்கள் காப்பது பயிர் வைத்தல்
Lifeline
உயிர்ப்பாதை உயிர்போன்ற முக்கியத்துவம் உடைய போக்குவரவு நெறி உயிர்க்காப்பதற்காக வென்று மிதவைப் பொருளுடன் கட்டப்பட்டுள்ள கயிறு நீர்முழ்கி சைகை காட்டுவதற்குப் பயன்படுத்தும் கயிறு கைவரை நுல் வகையில் ஆயுள்வரை.
Proof Resilience
சான்றதைப்பு காப்பதைப்பு
Trembler
நடுங்குபவர் மின்காப்பதிர்வு தானாக அதிர்ந்து மின்விசைக் காப்பொழுங்கு செய்யும் அமைவு மின்விசை மணி.
Usher
வாயிலோர் வாயில் காப்பதுடன் வருபவரை இட்டுச் சென்று இருக்கைகாட்டும் பணியாளர் கட்டியர் முன் சென்று கட்டியங் கூறுபவர் (பே-வ) கீழ்நிலை ஆசிரியர் துணைமையாசிரியர் (வினை.) வாயிலோராகச் செயலாற்று வரவேற்று இட்டுச்சென்று இருக்கை காட்டு கட்டியராகச் செல் முன்செல் முன்சென்று வருகை தெரிவி முன்வந்து தெரிவி முன்னறிவி இட்டுச்செல்.
Random Fonts
Tam Shakti 13 Bangla Font
Tam Shakti 13
Download
View Count : 19720
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14106
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18699
Elango Bharathy Bangla Font
Elango Bharathy
Download
View Count : 99790
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10941
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18615
Kalki Bangla Font
Kalki
Download
View Count : 18931
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10121
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24151
Sundaram Regular Bangla Font
Sundaram Regular
Download
View Count : 18715

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close