Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காப்பாளர்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Aedile
மேல்காப்பாளர் பண்டைய ரோமர் ஆட்சியிற் காவல் பொதுக்கூடம் கேளிக்கை ஆகியவ்றறை மேற்பார்க்கும் அலுவலர்.
Aide,decamp
களத்துணைவர் அரசருடைய அல்லது ஆட்சியாளருடைய மெய்க்காப்பாளர்.
Avant-courier
முன்செல்லும் தூதர் முற்பாதுகாப்பாளர்.
Beach-rescue
கடலோடிக் காப்பாளர் கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
Beachrescue
கடலாடிக் காப்பாளர் கடலிற் குளிப்பவர்களில் இடருற்றவர்களைக் காப்பதற்குரிய அதிகாரி.
Churchwarden
ஊர்த்திருக்கோயில் காப்பாளர்.
Conductor
வழிகாட்டி வழித்துணை செயல்முதல்வர் தொழில் ஆட்சியாளர் இசைக்குழு இயக்குநர் ஊர்தி வழித்துணைவர் நெறி காப்பாளர் படைத்துறைத் தடை காவலர் (இய.) வெப்ப ஊடியக்கி மின் ஊடுகடத்தி.
Conservator
பாதுகாப்பவர் காவலாளர் காப்பாளர்.
Counter-sapproach
முற்றுகை இடுபவர்களைத் தடை செய்வதற்காக அரண்காப்பாளர்கள் அரணின் வெளிப்புறத்தில் அமைக்கும் கட்டுமானம்.
Curator
பொறுப்பாளர் காப்பாளர் மேற்பார்வையாளர் காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர் பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர் சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்.
Custos
(ல.) பாதுகாப்பாளர் காப்பாளர்.
Defender
பாதுகாப்பாளர் ஆதரவாளர் பெற்ற வாகை வீரப் பதவியை இழந்துவிடாமல் காப்பவர்.
Depositary
ஏமவைப்பின் காப்பாளர் ஒப்படை பொருளை எற்பவர்.
Director
இயக்கநர் கண்காணிப்பாளர் மேலாளர் வாணிகக் கழகச் செயலாட்சிக்குழு உறுப்பினர் திரைப்பட ஆக்கப்பொறுப்பாளர் திரைக் காட்சி மேற்பார்வையாளர் பிரஞ்சுப்புரட்சிக்காலப் பொறுப்பாட்சிக்குரிய ஐவர் குழுவின் உறுப்பினர் அறிவுரையாளர் நெறிப்படுத்துபவர் காப்பாளர் முதுகணாளர் நற்றந்தை ஆன்மிக வழிகாட்டி அறிவுரை கூறும் சமயகுரு இயந்திரத்தில் இயக்கத்ததை நெறிப்படுத்துகிற உறுப்பு படைத்துறையில் பல துப்பாக்கிகளை ஒருமுகப்படுத்திக் குறிப்பார்த்து இயக்குவதற்குரிய அமைவு.
Escort
வழிகாப்பாளர் வழித்துணைக்குழு வழிகாப்புக்கப்பல் வழிகாவற் கப்பற்குழு மெய்க்காவலர் மெய்க்காவல் உழையர் மெய்க்காவல் (பெ.) வழித்துணையான மெய்க்காவலான.
Gentleman-at-arms
அரசரகு மெய்க்காப்பாளர்களில் ஒருவர்.
Goalkeeper
இலக்குக் காவலர் பந்தாட்ட இலக்குக் குறியிடப் பாதுகாப்பாளர்.
Guard
காப்பாளர்
Guardian
பாதுகாப்பாளர் ஆதாவாளர் (சட்.) முதுகணாளர் சிறுவர்-பித்தர் போன்றவர்களின் பொறுப்பேற்கும் பாதுகாவலர் இரவலர்சட்டச் செயலாற்றும் குழு உறுப்பினர் பிரான்சிஸ்கன் துறவிமடத்து முதல்வர் (பெ.) ஆதரவாயிருக்கிற பாதுகாக்கிற.
Immortals
பண்டைக்கிரேக்கரின் தேவர்கள் தெய்வங்கள் பண்டைக்காலப் பாரசீக அரசரின் மெய்காப்பாளர் குழு.
Instanter
பாதுகாப்பாளர் பொறுப்பின் கீழ்.
Keeper
வைத்திருப்பவர் பேணுபவர் காப்பவர் காவலர் நிறுவனங்களின் உடைமைக் காப்பாளர் விலங்குக் காவலர் வேட்டைக் காடு காவலர் அரச முத்திரை மேற்காப்புப் பெருமசனார் ஆட்ட இலக்குக் காப்பாளர் ஆட்ட எல்லை காப்பாளர் பூட்டின் திறவுவாய் திறவுக்காப்பு காந்தமுனைத் தேனிரும்பு
Librarian
நுலகர் ஏடகக்காப்பாளர் புத்தகசாலையின் பொறுப்பு வாய்ந்த அலுவலர்.
Librarian
நுலகர் ஏடகக்காப்பாளர் புத்தகசாலையின் பொறுப்பு வாய்ந்த அலுவலர்.
Life-guard
மெய்க்காப்பாளர்.
Random Fonts
Karaharapriya
Download
View Count : 15169
TAC-Kaveri
Download
View Count : 7061
TAU_Elango_Sabari
Download
View Count : 11164
Kksblack
Download
View Count : 11096
Ravi-D
Download
View Count : 13806
Tam Shakti 11
Download
View Count : 12093
Sundaram-0812
Download
View Count : 16372
GIST-TMOTPadma
Download
View Count : 14117
TAC-Kabilar
Download
View Count : 12331
Arasu
Download
View Count : 18621
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website