English to Tamil Dictionary: காலாட்படை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Beetle-crusher
பெரிய மிதியடி பாரிய காலடி ஊர்க்காவலர் காலாட்படையினர்.
Bersaglieri
முன்னாட்களில் துப்பாக்கியேந்திய தலைசிறந்த இத்தாலியக் காலாட்படைப் பிரிவினர்.
Bounty
வண்மை பணிவள ஊதியம் காலாட்படை-கப்பற்படையினர்க்கு அளிக்கும் பணிக்கொடை ஊக்க ஊதியம் வணிக முயற்சியை ஊக்குவிப்பதற்கு வணிகர்களுக்கு அளிக்கப்படும் தொகை.
Dey
துருக்கிய காலாட்படைத் தலைவர் வடக்கு ஆப்பிரிக்காவிலுள்ள அல்ஜியர்ஸ் மண்டலத் தலைவர்.
Drumfire
காலாட்படைத்தாக்குதலுக்கு முன் நிகழ்த்தப்படும் பீரங்கிகளின் முழங்கொலி வேட்டுத் தீர்வு
Foot-soldier
காலாட்படை வீரன்.
Footman
காலாட்படை வீரன் பணியாள் வாயிற்காவலன் வீட்டு வேலைக்காரன் வண்டிக்கு முன்னால் ஒடுபவன் உணவுமேடைப் பணியாள் அடுப்படிக் கொக்கி மாட்டி.
Forage-cap
காலாட்படைவீரர் பொது நேரத்தில் அணியும் குல்லாய்.
Franc Tireur
(பிர.) நிலைமுறையற்ற காலாட்படைவீரர் குரங்குப்போர் முறையில் போரிடுபவர்.
Grenadier
காலாட்படைமுதற் பிரிவாளர் எறிகுண்டு வீரர் கூடு இழைக்கும் தென் ஆப்பிரிக்க பறவை வகை.
Grenadiers, Grenadier Guards
காலாட்படையில் முதற் பிரிவுப் பகுதி.
Infantry
காலாட்படை இளவணி.
Infantryman
காலாட்படை வகுப்பைச் சேர்ந்த வீரன்.
Kern,kerne
பளுவற்ற படைக்கலம் தாங்கிய அயர்லாந்து நாட்டுக் காலாட்படைவீரன் உழவன் பட்டிக் காட்டான்.
Light-bob
எளிதான அமைப்புடைய காலாட்படையைச் சேர்ந்தவீரர்.
Musket
காலாட்படைவீரனின் துப்பாக்கி பருந்துவகைச் சேவல்.
Pandour
முற்கால ஆஸ்திரிய படைத்துறைப்பணியிலிருந்த காலாட்படையினன் கொள்ளைக்காரன்.
Phalanx
(வர.) கிரேக்கரிடையே மாசிடோனியரின் செறிவுமிக்க காலாட்படையணி பொதுவழ்வு முறைக்குழு பூரியர் என்பவரால் நிறுவப்பட்ட 1க்ஷ்00 பேரடங்கிய பொதுவாழ்வு முறைக் குழாம் (உள்.) கைகால் விரல்களின் தனி எபு பூவிழைக்கொத்து.
Platoon
படைப்பிரிவு காலாட்படைப் பிரிவின் குண்டு வீச்சு குண்டுவீச்சு நடத்துவதற்கான சிறு காலாட்படைப்பிரிவு.
Pultan
காலாட்படை வகுப்பு.
Spearman
வேல்வீரன் வேல்கொண்டு போரிடும் காலாட்படை வீரன்.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Turco
(வர) பிரஞ்சு அல்ஜுரிய காலாட்படைவீரன்.
Zouave
பிரான்சு நாட்டுச் சிறு திறக் காலாட்படை வீரர் மகளிர் குறுங்கச்சு வகை.
Random Fonts
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26807
GIST-TMOTAbhirami Bangla Font
GIST-TMOTAbhirami
Download
View Count : 14995
TAU_Elango_Abirami Bangla Font
TAU_Elango_Abirami
Download
View Count : 43059
Lakshmi Bangla Font
Lakshmi
Download
View Count : 20300
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 16208
Tab-Komala Bangla Font
Tab-Komala
Download
View Count : 20988
Cheithi Bangla Font
Cheithi
Download
View Count : 10670
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25655
Tab-Ilango Bangla Font
Tab-Ilango
Download
View Count : 19410
Tam Shakti 11 Bangla Font
Tam Shakti 11
Download
View Count : 12087

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close