Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: காலில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Arabesque
அராபிய வண்ணச்சித்திர வேலை தொடர்வண்ண இசைப்பாட்டு ஆடல் நிலைவகை உடலையும் ஒருகாலையும் நிலத்தளத்துக்கு இணையாக்கி ஒருகாலில் நிற்கும் நிலை.
Bastinade, Bastinado
உள்ளங்காலில் பிரம்பாலடித்தல் (வினை) உள்ளங்காலில் பிரம்பாலடித்து ஒறு.
Calliper
திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய (வினை.) திட்பமானியால் அள விட்டமானியால் அள (தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.
Canker
வாய்ப்புண் அரிப்பு எரிப்பு உடைய அழிசீக்கட்டு மரஞ்செடியினங்களில் தோன்றும் காளான் நோய்வகை பழமர நோய்வகை குதிரைகள் காலில் தோன்றும் வீக்கம் நாயின் காதில் வரும் படைநோய் பறவைகளுக்கு வரும் கட்டி அரிக்கும்புழு அழிகேடு (வி.) உள்ளந்தரி அரித்தழி இழிவுக்கு ஆளாக்கு பழியொட்டு அழி கேடுபரப்பு பண்புகெடு சீர்குலைவூட்டு ஊழ்த்துப்போ கெடு.
Cippus
தண்டனைக்காகக் கணைக்காலில் பூட்டப்படும் கால் கட்டை தூபி.
Climber
ஏறுபவர் ஏறிச்செல்பவர் சமுதாயத்தில் தன் முன்னேற்றங் குறிக்கொண்டவர் ஏறிச்செல்வது தழுவு கொடி ஏறுவதற்கு வாய்ப்பாகக் காலில் முன்னிரண்டு விரல்களையுடைய பறவை வகை.
Corn-cutter
காலில் தோன்றும் காய்ப்புகளை வெட்டி அகற்றுபவர் கால் மருத்துவர்.
Corn-plaster
காலில் தோன்றும் காய்ப்புகளுக்கு மேற்பூச்சு மருந்து.
Coxa
இடுப்பு வளைய உடலிகளின் காலில் முதல் எலும்பு இணைப்பு.
Crab-yaws
உள்ளங்காலிலும் உள்ளங்கையிலும் தோன்றுகிற தொற்றுநோய்க் கட்டி.
Dew-claw
நாயின் பின்னங்காலில் உள்ள முதிர்வுறா மரபு எச்சச் சின்னமாக சிறு விரலமைப்பு.
Dorking
கோழி வளர்ப்பினவகை பலவண்ணங்களும் ஒவ்வொரு காலில் ஐந்து நகங்களும் கொண்ட சதுர உடலமைப்புள்ள கோழிவகை.
Grape
கொடிமுந்திரி திராட்சைப்பழம் குதிரையின் காலில் ஏற்படும் கட்டி பீரங்கி கடும்போது பரவலாகத் தாக்கும் சிறு குண்டுகளின் தொகுதி கொத்துக்குண்டு.
Jodhpurs
முழங்காலிலிருந்து கணுக்கால் வரை நெருக்கமாகவுள்ள குதிரையேற்றம் முதலியவற்ஜீற்குரிய நீண்ட காற்சட்டை.
Knickerbockers
முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான காற்சட்டை.
Knickers
(பே-வ.) முழங்காலில் திரட்டப்பட்ட தளர்த்தியான காற்சட்டை முழங்காலில் திரட்டி மடிக்கப்பட்ட தளர்த்தியான மகளிரின் குறுங்காற்சட்டை.
Mycetoma
காலில் அல்லது கையில் கடற்பஞ்சு போன்று தோன்றும் நோய்வகை.
Neap
வியன்கால் வேலை ஏற்ற இறக்கம் மதி வட்டத்தின் முதற்காலிலும் மூன்றாம் காலிலும் நிகம் மட்ட வேலை ஏற்ற இறக்கம் (வினை.) அலை வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கடை கப்பல் வகையில் மட்ட வேலை ஏற்ற இறக்கத்தால் பின்தங்கலுறு.
Pentadectyl
கைகால்கள் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ளவர் கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களுள்ள விலங்கு (பெ.) ஒவ்வொரு காலில் அல்லது கையில் ஐந்து விரல்கள் கொண்ட கால் ஒவ்வொன்றிலும் ஐந்து விரல்களையுடைய விலங்குகளைப் பற்றிய.
Rampant
சீறி எழுகிற எகிறுகிற அடங்கொண்ட அடங்காத் துடிப்புள்ள மூர்க்கமான கொந்தளிப்புடைய தடிடையறா வளர்ச்சியுடைய மட்டுமீறிய வளப்பம் வாய்ந்த மேலழுந்து செல்கிற மீச்செலவுடைய அடங்காத்துடிப்புடைய கட்டற்ற கருத்து முனைப்புடைய மட்டுமீறிய செயல்வாய்ந்த தன்முனைப்பான நிலைத்து நிற்கிற (க-க) கொடுவில் வளைவான வில்வளைவு வகையில் ஒரு பக்கத்தைவிட ஒரு பக்கம் செய்வுயரம் மிகுதியாகவுடைய (கட) தாவுநிலையான அரிமா முதலிய சின்னங்கள் வகையில் முன்கால் தூக்கிப் பின்காலில் எழுந்துநிற்கும் நிலையுடைய.
Tetradactyl
காலில் நாலட் விரலுடய விலங்கு (பெயரடை) காலில் நால்விரலுடைய.
Virginal
(வர.) முற்கால யாஸீசைப் பெட்டி 16 1ஹ் ஆம் நுற்றாண்டுகஷீல் பயன்படுத்தப்பெற்ற காலில்லாச் சதுர இறகு வடிவ இசைக்கருவி வகை (பெ.) கன்னிக்குரிய கன்னிக்குத் தகுதியான கன்னியின் உடைமையான.
Random Fonts
TAU_Elango_Anjali
Download
View Count : 17127
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9463
Rosa
Download
View Count : 18562
UthayaNet
Download
View Count : 17533
Elango Bharathy
Download
View Count : 99727
Tam Shakti 13
Download
View Count : 19699
Akshar
Download
View Count : 135265
Tab-Kannadasan
Download
View Count : 11397
Sundaram-1351
Download
View Count : 13304
Ks_Avvaiyar
Download
View Count : 10090
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website