English to Tamil Dictionary: குடற்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthelminthic,anthelmintic
குடற்புழு அகற்றும் மருந்துப்பொருள்(பெ.) குடற்புழு அழிக்கிற குடலிலுள்ள புழுக்களை வெளியேற்றுகிற.
Ascarid
சிறுகுடற்புழு.
Botts
குதிரை முதலிய விலங்குகளுக்குக் குடற்புழு வகையால் ஏற்படும் நோய்.
Camp-fever
கூடாரக்காய்ச்சல் கூடாரங்களில் வரக் கூடிய குடற்காய்ச்சல் நோய் போல்வது.
Canopic
குடற்றாழி சார்ந்த பண்டை எகிப்தில் நீள் பதனப்படுத்தும் இறந்தவர் உடலின் உள்ளுறுப்புக்களை வைப்பதற்குரிய மனிதத் தலையுடன் கூடிய உருவுடைய பேழை சார்ந்த.
Chitterlings
உணவுக்குரிய பன்றிச் சிறுகுடற் கொடிகள் சிறு விலங்கு உட்குடற் கூறுகள்.
Chyle
குடற்பால்
Dejection
கிளர்ச்சியற்ற நிலை உளச்சோர்வு (மரு) குடற்கழிவு மலம்.
Enteric
குடற்காய்ச்சல் (பெ.) குடல்சார்ந்த.
Flatworm
குடற்புழு.
Gizzard
பறவைகளின் குடற்பைகளுள் இரண்டாவதான அரைவைப்பை கற்குடல் மீன்-பூச்சி-நத்தை வகைகளின் சதைப்பற்றுள்ள இரைப்பை.
Gut
உணவு செரிமான அடிக்குழாய் குடற்கூறு குடல்நாளம் குடல் நாளங்களால் முறுக்கப்பட்ட யாழ் நரம்பு பட்டுப்புழுக் குடலிலிருந்து இயற்றப்படும் தூண்டிலிழை இடுங்கிய நீர் ஓடை கால்வாய் கடற்கால் படகுப்பந்தயத்தினிடையிலுள்ள ஆற்று வளைவு தெருவின் இடுக்குப்பகுதி (வினை) மீனின் குடலெடு உள்ளீட்டு மீனைத் துப்புரவு செய் வீட்டு உள்ளீடழி வீட்டின் உள்ளமைப்புக்களை அகற்று ஏட்டின் கருப்பொருளை வாங்கு சாரத்தை எடு.
Helminth
குடற் புழு.
Helminthiasis
குடற்புழுவினால் ஏற்படும் நோய்.
Helminthoid
குடற்புழு போன்ற உருவுடைய.
Helminthology
ஒட்டுயிரிகளான குடற்புழு பற்றிய ஆய்வுநுல்.
Ileitis
சிறுகுடற் பின்பகுதியிர அழற்சி.
Ileo-caecal Valve
சுருள்குடற் குருட்டுக்குழலிடைவாயில்
Ileum
சிறுகுடற் பின்பகுதி.
Lacteal
குடற்பால் குழல்
Lacteals
குடற் பாற்குழாய்கள் குடலில் அமைந்துள்ள நுட்பமான பாற்குழாய்கள்.
Laparectomy
குடற் பகுதி அறுவை.
Mawworm
குடற்புழு.
Mes;entery
குடல்தாங்கி குடற்குழாயிற் ஒரு பகுதியை அகட்டின் புறத்துடனிணைக்கும் இருமடி ஊநீர்ச்சவ்வு.
Numbles
மானின் குடற்கொடி.
Random Fonts
TAB-Nambi Bangla Font
TAB-Nambi
Download
View Count : 24682
Tam Shakti 33 Bangla Font
Tam Shakti 33
Download
View Count : 18232
TAU_Elango_Marutham Bangla Font
TAU_Elango_Marutham
Download
View Count : 65371
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 19684
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16624
Anusha Bangla Font
Anusha
Download
View Count : 31835
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13227
Sundaram-0806 Bangla Font
Sundaram-0806
Download
View Count : 17931
Ravi-D Bangla Font
Ravi-D
Download
View Count : 13809
Saraswathy Bangla Font
Saraswathy
Download
View Count : 23337

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close